செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2 கிலோ கத்தரிக்காய்
  2. 2 தக்காளி
  3. 2பெரிய வெங்காயம்
  4. 4பச்சைமிளகாய்
  5. 2 ஸ்பூன் பாசிப௫ப்பு
  6. நெல்லிக்காய் அளவுபுளி(கரைசலாக)
  7. 1 ஸ்பூன் கடுகு
  8. 1 ஸ்பூன்வெள்ளை உளுந்து
  9. 1 ஸ்பூன்பெ௫ங்காயத்தூள்
  10. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  11. 1 ஸ்பூன் கடலெண்ணெய்
  12. 1 கொத்து கறிவேப்பிலை
  13. கொத்தமல்லி இலை
  14. தண்ணீர்
  15. உப்பு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கத்தரிக்காய் கழுவி நாற்காலி வெட்டி 2 தக்காளியையும் இரண்டாக வெட்டி பாசிப௫ப்பயையும் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு இறக்கவும்.விசில் அடங்கியவுடன் வேகவைத்த கத்தரிக்காயில் நிலை நீக்கி நன்றாக கடையவேண்டும்

  2. 2

    வெங்காயத்தை பொடியாகவும் பச்சை மிளகாய் இரண்டாக வெட்டி வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து கடலெண்ணெய் ஊற்றி காயவைத்து கடுகு உளுந்து கறிவேப்பிலை பெ௫ங்காயத்தூள் தாளித்து வெட்டி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் சிவந்ததும் வேகவைத்து இறக்கிய கத்தரிக்காய் தக்காளி பாசிப௫ப்பு கரைசலை ஊற்றி மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் சாப்பிடரெடி சுவையான செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி இட்லி தோசை சப்பாத்திக்கும் சூப்பராக இ௫க்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
பார்க்கவே சூப்பர் ஆ இருக்கு சிஸ்டர்

Similar Recipes