மூவர்ண பால் பேடா (Moovarna paal beda recipe in tamil)

#india2020 #Independenceday வந்தே மாதரம்..
மூவர்ண பால் பேடா (Moovarna paal beda recipe in tamil)
#india2020 #Independenceday வந்தே மாதரம்..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் பால் பவுடர், சக்கரை, நெய், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து 3 பாகமாக பிரித்து, இரண்டு பாகத்துக்கு ஆரஞ்சு, பச்சை கலர் சேர்த்து வைத்துக்கவும்
- 2
கொஞ்சம் மாக பால் தெளித்து கட்டியாகவும் இல்லாமல் இளப்பமாகவும் இல்லாமல் சப்பாத்தி மாவு போல் பிசைந்து, 3 உருண்டைகள் செய்துக்கவும்
- 3
பச்சை கலர் கொஞ்சம் சிறு உருண்டையாகவும் வெள்ளை அதைவிட கொஞ்சம் பெரிசாகவும், ஆரஞ்சு ஏற்கனவே செய்து வைத்திருக்கும் உருண்டையை உள்ளே வைத்து மூடும் அளவு பெரிசாக வரும்ப்படி உருட்டிக்கவும்
- 4
வெள்ளை உருண்டையை கையில் வைத்து பரத்தி நடுவில் பச்சை உருண்டை வைத்து மூடி விடவும்,
- 5
அதேபோல் ஆரஞ்சு உருண்டையை கையில் வைத்து பரத்தி அதுக்குள்ளே ஏற்கனவே செய்து வைத்திருக்கும் உருடையை வைத்து மூடி 10நிமிடம் பிரீசர் ரில் வைத்து எடுக்கவும்
- 6
அப்போதுதான் கட் பண்ணும்போது சரியாக வரும். கத்தியால் பிடித்தமான டிசைன் னில் கட் பண்ணி அலங்கரித்தா ல் அருமையான மூணு வர்ண பேடா கிடைத்து விடும்.. நான் சொதந்திரதினத்துக்காக தாமரை வடிவில் இந்த பேடாவை பண்ணி இருக்கேன்..செய்வது மிக சுலபம் ருசியோ அலாதி.. செய்து பார்த்து ருசித்து இந்த 2020 சொதந்திரநினைத்தை கொண்டாடுவோம்... ஜெய் ஹிந்த்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சேமியா பால் கேஸரி(semiya kesari recipe in tamil)
#littlecheffபாதேர்ஸ் டே வுக்காக என் அப்பாவுக்கு பிடித்த உணவை செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்... என் அம்மா செய்யும் சேமியா பால் கேஸரி என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்... Nalini Shankar -
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பால் பேடா
சுவை மிகுந்த பேடா சுலபமாக செய்யலாம். பால் பவுடர், கண்டென்ஸ்ட் பால் இரண்டையும் சேர்த்து 15 நிமிடங்களில் செய்தது. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
மூவர்ண கப் கேக் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳(Moovarna cupcake recipe in tamil)
குடியரசு தின சிறப்பாக மூவர்ணத்தில் கேக்குகள் செய்யப்பட்டுள்ளது. Ilakyarun @homecookie -
பால் பேடா
#everyday4 பால் பேடா ரொம்ப ஒரு எளிமையான ரெசிபி. வீட்டில் இருக்கும் குறைந்த பொருளை வைத்தே விரைவில் தயாரிக்கக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Laxmi Kailash -
-
-
-
பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)
போகி பண்டிகைக்கு பால் பூரிசின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். ஏலக்காய் தூள், அ குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். #pongal Lakshmi Sridharan Ph D -
-
-
-
மில்க், பீனட் ட்ரை கலர் கட்லி
#tri இந்த ரெசிபி வேர்க்கடலையும் பால் பவுடரையும் வைத்து செய்தது மிகவும் சுவையாகவும் இருந்தது Muniswari G -
-
-
-
-
ஆப்பிள் பேடா
#keerskitchen @Keers_kitchenபத்து நிமிடத்தில் சுவையான ஸ்வீட் ரெடி. வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற வடிவத்திலும் செய்யலாம். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதை செய்து மகிழுங்கள். Priya Balaji
More Recipes
- செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
- சுரைக்காய் அவியல் (Suraikkaai aviyal recipe in tamil)
- பொரிச்ச கொழுக்கட்டை (Poricha kolukattai recipe in tamil)
- அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
- வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
கமெண்ட் (8)