பாலுஷாகி பீகார் ஸ்பெஷல் (Balushagi recipe in Tamil)

#goldenapron2 and பார்ட்டி ரெசிபிஸ்.
பாலு கோஷாகி என்பது பீகார் இனிப்பு வகைகளில் பிரத்தியேகமானது. இந்த ரெசிபி பரவலாக இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் சமைக்கப் படுவதாகும். இந்து இனிப்பு வகை ரெசிபியை தமிழ்நாட்டில் பாதுஷா என்று அழைக்கின்றோம்.
பாலுஷாகி பீகார் ஸ்பெஷல் (Balushagi recipe in Tamil)
#goldenapron2 and பார்ட்டி ரெசிபிஸ்.
பாலு கோஷாகி என்பது பீகார் இனிப்பு வகைகளில் பிரத்தியேகமானது. இந்த ரெசிபி பரவலாக இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் சமைக்கப் படுவதாகும். இந்து இனிப்பு வகை ரெசிபியை தமிழ்நாட்டில் பாதுஷா என்று அழைக்கின்றோம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஏலக்காயுடன் 2 ஸ்பூன் சீனி சேர்த்து மிக்ஸியில் அடித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு சல்லடையில் மைதா மாவு ஆப்ப சோடா மற்றும் ஏலக்காய் கலவையை போட்டு நன்கு சலித்து கைகளால் மிக்ஸ் பண்ணி விடவும். பிறகு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து மாவுடன் நன்கு கலக்கவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு அடித்து பிசைந்து நெய் தடவி மூடி வைக்கவும்வைக்கவும்.
- 2
இப்பொழுது முக்கால் கப் சீனியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பாகு ஒரு கம்பி பதம் வந்தவுடன் இறக்கி வைத்துவிட்டு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து விட்டு. மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வெடிப்பு இல்லாமல் உள்ளங்கையில் தட்டி விரலால் நடுவில் ஒரு ஓட்டை போடவும் இவ்வாறாக அனைத்து மாவையும் செய்து எடுத்து வைக்கவும்.
- 3
இப்பொழுது மிதமான தீயில் எண்ணெயில் ஒவ்வொன்றாக பொறுமையாக போட்டு நன்கு வேகம் படி பொரித்தெடுத்து ஜீராவில் சேர்க்கவும். இரண்டு மூன்று நிமிடம் ஊறவைத்து சர்வின் பிளேட்டில் அடுக்கி உங்களுக்கு பிடித்தமான ஃப்ரூட்ஸ் நட்ஸ் ஏதாவது ஒன்று வைத்து அலங்கரிக்கவும். இப்பொழுது பீகார் பாலு ஷாகி ரெடி. இது ராஜஸ்தானில் பண்டிகைக்கால ரெசிபி ஆகும். இந்த இனிப்பை நாம் பாதுஷா என்று தமிழ்நாட்டில் கூறுகின்றோம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ராஜஸ்தானி ஸ்வீட் ரைஸ் (Rajasthani sweet rice Recipe in Tamil)
#goldenapron2#ரைஸ்சுலபமாக செய்ய கூடிய சுவையான சமயல். அனைவருக்கும் பிடித்த இனிப்பு வகை. Santhanalakshmi S -
கடலைமாவு பர்பி (Kadalai maavu burfi recipe in tamil)
#photo மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை.. மிகவும் ருசியான சத்தான ஸ்வீட்... Raji Alan -
-
கேரளா ஸ்பெஷல் வட்டலப்பம் (vattalappam Recipe in tamil)
#goldenapron2 கேரள மாநில உணவு. Santhi Chowthri -
🍠ஆலு குலோப் ஜாமுன்🍠
#kilangu இந்த உருளைக்கிழங்கு க்ளோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்.Deepa nadimuthu
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது. இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான இனிப்பு. சுலபமாக செய்யக்கூடிய கேசரியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.chennai.foodie #cookpadtamil #the.chennai.foodie Keerthi Elavarasan -
மணிப்புரி ஸ்பெஷல் ரைஸ் புட்டிங் (Manipuri Sepcial Rice Pudding Recipe in Tamil)
#goldenapron2 Sanas Home Cooking -
-
-
கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)
#goldenapron2 கேரளா உணவு வகைகளில் இந்த அப்பம் மிகவும் பாரம்பரியமானது. #2019 சிறந்த ரெசிபி . எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
கலகலா (Wheat biscuit recipe in tamil)
#CF9கிறிஸ்மஸ் பண்டிகையின் போது இந்த இனிப்பு கலகலா கட்டாயம் வீட்டில் செய்யப்படுகிறது, இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்க ஆரோக்கியமான இனிப்பு வகையாகும்... karunamiracle meracil -
-
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
இனிப்பு வகைகளில் குறிப்பிடத்தக்க கேசரியில் பைனாப்பிள் சேர்ப்பதனால் சுவை கூடுதலாக உள்ளது. Gayathri Ram -
பெல்லம் ஜிலேபி (jaggery jalebi) (Bellam jalabi recipe in tamil)
#apஹைதெராபாத்தின் தெருக்களில் அதிகம் விற்பனை ஆகும் இனிப்பு இந்த ஜிலேபி ஆகும். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து உள்ளதால் அனைவராலும் விரும்பப்படுகிறது.இனிப்பிற்கு சர்க்கரை அல்லது வெல்லம் பயன்படுத்தபடுகிறது.புளிப்பு சுவைக்காக ஜிலேபி மாவை 12முதல் 14மணி நேரம் புளிக்க வைக்கிறார்கள். உடனடி ஜிலேபியில் புளிப்பு சுவை இருக்காது. எனவே சிலர் எலுமிச்சை சாறு மற்றும் தயிர் பயன்படுத்துவர். Manjula Sivakumar -
-
மால்புவா(Maalpuva recipe in tamil)
#goldenapron3#arusuvaiஇனிப்பு சுவை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். நான் கோல்டன் அப்புறம் டூ பெங்காலி மாநில ஸ்வீட் செய்வதற்காக தேடிய பொழுது மால்புவா என்று ரெசிபியை கற்றுக்கொண்டேன் ஆனால் அப்பொழுது ரசமலாய் செய்துவிட்டு மால்புவா செய்யவில்லை ஏனென்றால் அதற்கான சில பொருள்கள் என்னிடம். இல்லை பிறகு ஒரு சமயம் செய்தபோது மிகமிக ஜூஸி ஆகவும் டேஸ்டாகவும் இருந்தது இப்பொழுது அறுசுவையில் இனிப்பு சுவைக்காக இந்த ரெசிபியை பகிர்கின்றேன் உண்மையில் இதை நான் யார் யாருக்கெல்லாம் கொடுத்தேனோ அவர்கள் எல்லாம் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். இந்த ரெசிபியை நானும் நான்கு ஐந்து மாதங்களாக பகிர வேண்டும் என்று காத்திருந்தேன் அதற்கான வாய்ப்பு இப்பொழுது கிட்டியதால் பகிர்கின்றேன். Santhi Chowthri -
பாசிப்பயறு சக்கரை பணியாரம்
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்தமிழ்நாட்டில் திருப்பூர் பகுதிகளில் பாரம்பரியமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை இது. பச்சைபயறு மற்றும் வெல்லம் சேர்த்து இருப்பதால் சத்தானது Sowmya Sundar -
பீகார் பிஸ்கட் (thekua Recipe in Tamil)
#goldenapron2 #பீகார் உணவு வகைகள் #பார்டி ரெசிபி #chefdeena Akzara's healthy kitchen -
-
-
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash -
எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
ஜிலேபி கொஞ்சம் முறுகலாக அதிக இனிப்பு சுவையினை தனக்குள் வைத்திருக்கும். இந்த பதிவில் ஜிலேபி எப்படி செய்வது என்று பார்ப்போம். #the.chennai.foodie #the.chennai.foodie The.Chennai.Foodie -
-
கஜூர்(kajur recipe in tamil)
இஸ்லாமிய வீட்டு விசேஷங்களில் முக்கிய பங்கு பெறும் இனிப்பு வகைகளில் ஒன்று. Asma Parveen -
ஹயக்ரீவ மட்டி (Hayakreeva mudde recipe in tamil)
#Karnatakaகர்நாடக சமையலில் உடுப்பிக்கு ஒரு தனிப்பெரும் இடம் உண்டு. உடுப்பியில் ரெசிபி தான் இந்த ஹயகிரிவா மட்டி என்பது இது மிக எளிமையாகவும் சுவையாகவும் இருப்பதால் நம் வீட்டிலுள்ள பொருள்களை வைத்தே செய்வதால் சத்து நிறைந்ததாகவும் இருப்பதால் இந்த ரெசிபியை நான் தேர்வு செய்தேன்.கிராம்புத்தூள் சேர்ப்பதால் இதன் ஃப்ளேவர் மற்றும் அரோமா அருமையாக இருக்கும். Santhi Chowthri -
அடை பிரதமன்(ada prathaman recipe in tamil)
@MeenaRameshஅடை பிரதமன் (100 வது)இந்த ரெசிபி மீனா ரமேஷ் அவர்கள் செய்தது.இதனை எனது 100வது ரெசிபியில் போட ஆசைப்பட்டு இந்த ரெசிபியை போட்டிருக்கேன். மேலும் இந்த ரெசிபிக்கு குக்பேட் சகோதரிகள்,டிப்ஸ்,வீடியோ மூலம் உதவிகள் செய்தார்கள். அவர்களுக்காகவும் இந்த ரெசிபியை போடுகின்றேன். Jegadhambal N
More Recipes
கமெண்ட்