ஸ்வீட் பன் (Sweet bun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு சர்க்கரை சேர்த்து கிளறவும். அத்தோடு முட்டை வெதுவெதுப்பான பால் சேர்த்துப் பிசையவும்.
- 2
பின்பு வொர்க் ஏரியாவில் பிசைந்த மாவை போட்டு சிறிதளவு மைதா மாவைத் தூவி 10 நிமிடம் பிசையவும்.
- 3
பின்பு ஒன்றரை மணி நேரம் ஊறவிடவும். (அதன்மேல் ஈரத்துணி, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தடவி விடவும்). ஒன்னரை மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு உப்பி இருக்கும்.
- 4
அதை சிறு பந்துகளாக உருட்டி (கீறல் விழாமல்). கேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி உருட்டிய உருண்டைகளை வைக்கவும். துணியை போட்டு மூடி விடவும். அரை மணி நேரம் கழித்து பார்த்தால் உருண்டைகள் உப்பி இருக்கும்.
- 5
குக்கரில் உப்பு சேர்த்து, அதில் ஒரு ப்ளேட் அல்லது பிறனை சேர்த்து வைக்கவும் பத்து நிமிடம் பிரிகிட் செய்யவும். பின்பு பாத்திரத்தை அதில் வைத்து 20 நிமிடம் மிதமான தீயில் விடவும். 20 நிமிடம் கழித்து எடுத்துப் பார்த்தால் ஸ்வீட் பன் ரெடி. ஆறிய பின்பு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
பெங்காலி ஸ்வீட் (Bengali sweet recipe in tamil)
#deepfry #photo இத நீங்க செஞ்சு பாருங்க ரொம்ப ஈசி ரொம்ப டேஸ்டி👍 Prabha muthu -
-
-
-
-
-
-
-
-
-
ஸ்வீட் பண்/Sweet Bun
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட் பண்.இதை வீட்டில் எளிதாக செய்துவிடலாம். Gayathri Vijay Anand -
-
-
-
-
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
More Recipes
- செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
- சுரைக்காய் அவியல் (Suraikkaai aviyal recipe in tamil)
- பொரிச்ச கொழுக்கட்டை (Poricha kolukattai recipe in tamil)
- வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
- அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
கமெண்ட் (6)