க்ரீமி சீஸ் பேக்ட் கார்ன் (creamy cheese baked corn recipe in tamil)

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307

க்ரீமி சீஸ் பேக்ட் கார்ன் (creamy cheese baked corn recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2ஸ்வீட் கார்ன்
  2. ஒரு கப்பொடியாக நறுக்கிய வெங்காயம்
  3. மிளகுத்தூள் தேவையான அளவு
  4. மிளகாய்த்தூள் தேவையான அளவு
  5. அரை கப்வெண்ணெய்
  6. 2 தேக்கரண்டிமைதா மாவு
  7. ஒரு கப்பால்
  8. உப்பு தேவையான அளவு
  9. இரண்டு கப்சீஸ் துருவல்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    சூலம் தனியாக உரித்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இதன்மேல் உரித்த சோளம் உப்பு சிறிது மிளகுத் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக 10 நிமிடம் வதக்கவும்.

  4. 4

    இதனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் ஊற்றி சற்று சூடானவுடன் 2 தேக்கரண்டி மைதா மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்.

  5. 5

    இதன் மேல் பால் ஊற்றி கெட்டியாகமல் கிளறவும்.தேவைபட்டால் மேலும் கொஞ்சம் பால் ஊற்றிக் கிளறவும்.

  6. 6

    சாஸ் போல் கெட்டியானதும் இதனை சோளத்தின் மேல் ஊற்றவும்.

  7. 7

    இதன் மேல் சீஸ் துருவல் மிளகாய் தூள் சேர்க்கவும்.

  8. 8

    ஓவனில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes