நவதானிய மிக்சர் (Dry roast) (Nava thaaniya mixture recipe in tamil)

#india2020 #Traditional - பழமை காலங்களில் இன்றுபோல் பாதாம், முந்திரி, பிஸ்தா ஒன்னும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கமாட்டார்கள். தானியங்களை ஊறவைத்து எண்ணெய் விடாமல் வறுத்து கொடுப்பார்கள்.. உடம்புக்கு எல்லா வித சத்துக்களும் நிறைந்த தானிய வறுவல் உங்குளுக்காக...
நவதானிய மிக்சர் (Dry roast) (Nava thaaniya mixture recipe in tamil)
#india2020 #Traditional - பழமை காலங்களில் இன்றுபோல் பாதாம், முந்திரி, பிஸ்தா ஒன்னும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கமாட்டார்கள். தானியங்களை ஊறவைத்து எண்ணெய் விடாமல் வறுத்து கொடுப்பார்கள்.. உடம்புக்கு எல்லா வித சத்துக்களும் நிறைந்த தானிய வறுவல் உங்குளுக்காக...
சமையல் குறிப்புகள்
- 1
நிலக்கடலை தவிர எல்லா பருப்புகளை முதல் நாள் மாலையில் தண்ணி விட்டு ஊற விடவும். மறுநாள் தண்ணியை வடிகட்டி ஒரு வெள்ளை துணியில் வீட்டுக்குள்ளே பேன் கீழே காயப்போடவும்.
- 2
கையில் தொடும்போது ஈரம் இல்லாதவாறு நன்றாக காயணும். ஸ்டாவ்வில் அடிகனமான கடாய் வைத்து சூடானதும் எண்ணெய் விடாமல் மிதமான சூட்டில் ஓன்று ஒன்றாக சிவக்க வறு த்துக்கவும். நிலக்கடலையேன் வருத்துக்கவும்
- 3
ஒரு கிண்ணத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயம், உப்பு போட்டு கொஞ்சமா தண்ணி சேர்த்து வறுத்து வைத்திருக்கும் பருப்புடன் சேர்த்து நன்றாக கை வைத்து கிளறி 2மணி நேரம் நல்ல வெயிலில் காய வைத்து எடுத்தால் சத்துக்கள் நிறைந்த நவ தானிய மிக்ஸர் தயார்.. சுவை கூட்ட சீடையும் செய்து சேர்ப்பார்கள்... முந்திரி விரும்பினால் சேர்த்துக்கலாம். 6 மாதம் வரை கெட்டு போகாது.. சத்துக்கள் நிறைந்த நவதானிய மிக்ஸர் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஷாஹி புலாவ் (உலர் நட்ஸ் கலவை சாதம்)(shahi pulao recipe in tamil)
#qk - கலவை சாதம்காய்கறியுடன் முந்திரி, பாதாம், உலர் திராக்ஷை, பிஸ்தா சேர்த்து செய்யும் சுவைமிக்க அருமையான சத்தானா மசாலா கலவை சாதம்... என் செய்முறை.. Nalini Shankar -
-
நவதானிய சுண்டல் (Navathaaniya sundal recipe in tamil)
ஒன்பது வகையான தானியங்களை வைத்து சுண்டல் செய்துள்ளேன். மிகவும் வித்தியாசமான சுவையில் இருந்தது. தனித்தனியா செய்வதை விட எல்லாம் ஒன்றாக சேர்த்து செய்யும் போது நல்ல சுவை.#Pooja Renukabala -
சுவையான வெங்காய அடை(onion adai recipe in tamil)
#ed1புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை அரைத்த மாவுடன் கரிவேப்பிலை, வெங்காயம், வெள்ளரி துருவல் சேர்த்தது Lakshmi Sridharan Ph D -
-
நவதானிய பக்கோடா (Protein Rich Pakkoda recipe in tamil)
#HFமிகவும் ஆரோகியமான ரெஸிபி... குழந்தைகள், பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்..நவதானியத்தில் ஒவொன்ற்றிலும் நிறைய சத்துக்கள் நிறைந்திருக்கின்றது.... அதை வைத்து நான் செய்த மொறு மொறு பக்கோடா... Nalini Shankar -
பல தானிய மட்டன் அடை (pulse mutton adai Recipe in Tamil)
#ஆரோக்கியதானிய வகைகளின் நன்மைகள்:ஊட்டச்சத்து நிறைந்த உணவு.நார் சத்து நிறைந்த உணவு.குளுட்டன் இல்லாத உணவு.Sumaiya Shafi
-
செட்டிநாடு ஸ்பெஷல் மொச்சை மண்டி (Chettinadu mochai mandi recipe in tamil)
#jan1 இந்த மண்டி செட்டி நாடுகளில் கல்யாணம் மற்றும் எல்லா விசேஷத் எல்லாக் காலங்களிலும் கட்டாயம் செய்யக் கூடியது மிகவும் பழமையான ஒரு பதார்த்தம் Chitra Kumar -
மிளகு முந்திரி வறுவல் (Pepper Cashew Fry) (Milagu munthiri varuval recipe in tamil)
#deepfry... முந்திரி வறுவல் மிக சுவை மிக்கது... முந்திரி பருப்பில் உடலுக்கு தேவயான omega 6 fatiacids நிறைய இருக்கிறது.... அத்துடன் மிளகும் சேர்த்து சாப்பிடும்போது சுவை + ஆரோக்கியமாகிறது.... என்னுடைய 100 வது ரெஸிபி... Nalini Shankar -
அடை ஒரு புதுவிதம்(adai recipe in tamil)
#FCஅடை பல தானியங்கள் கலந்தது. புளிக்க வைக்கவில்லை. புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . கறிவேப்பிலை, வெங்காயம், கேரட். தக்காளி, வெள்ளறி சேர்த்து செய்தேன். கூடை கூடையாய் தக்காளி தோட்டத்தில், புற்று நோய் தடுக்கும், அதனால் தக்காளி சேர்த்தேன். திப்பிலியும் மாவில் சேர்த்தேன் வெங்காய வாசனை தூக்கியது. மேலே முளை கட்டிய பயறு தூவினேன் #renuga saravanan Lakshmi Sridharan Ph D -
-
சீறாளம்(Seeralam) (Seeralam recipe in tamil)
#mom#india2020இந்த உணவு தமிழ்நாட்டின் பாரம்பரியமான உணவு ஆகும்.மிகவும் ஆரோக்கியமானது. Kavitha Chandran -
தானிய மஞ்சுரியன் (Cereal) (Thaaniya Manchurian Gravy recipe in Tamil)
* இது தானியங்களை பயன்படுத்தி செய்துள்ள புதுமையான மஞ்சூரியன் கிரேவி.*குழந்தைகள் மஞ்சூரியன் என்றாலே விரும்பி சாப்பிடுவார்கள். இதில் நாம் தானியங்களை பயன்படுத்தி கொடுத்தால் புரதச்சத்து நார்ச்சத்து மற்றும் ஊட்டச் சத்து நிறைந்ததாக இருக்கும். kavi murali -
சுண்டல்(sundal recipe in tamil)
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
#mom #india2020 நாட்டுக்கோழி குழம்பு நல்லெண்ணெயில் செய்து சாப்பிடுவது உடம்புக்கு வலிமை. Vijayalakshmi Velayutham -
சுவையான அடை தோசை(adai dosai recipe in tamil)
#HFஅடை போல பல தானியங்கள் கலந்தது. ஆனால் தடியாக செய்ய வில்லை, சிறிது மெல்லியதாக செய்தேன். புளிக்க வைக்கவில்லை. அதனால் இது அடை தோசை புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . கவேப்பிலை, வெங்காயம், கேரட். தக்காளி சேர்த்தது . குடை கூடையாய் தக்காளி தோட்டத்தில்; புற்று நோய் தடுக்கும், அதனால் தக்காளி சேர்த்தேன். திப்பிலியும் மாவில் சேர்த்தேன் வெங்காய வாசனை தூக்கியது அதனால் தக்காளி சேர்த்தேன். சில அடை மேல் முடக்கத்தான் கீரை வைத்து அலங்கரித்தேன் Lakshmi Sridharan Ph D -
பெசரட்டு (Pesarettu recipe in tamil)
ஆந்திராவில் பெசரட்டு, கொன்குரா தொக்கு மிகவும் பாப்புலர்.தாத்தா குண்டூரில் நீதிபதியாக இருந்தார். 2 வருடங்கள் குண்டூரில் இருந்திருக்கிறேன், கார சாராமான ஆந்திர சமையலை ருசித்திருக்கிறேன். பெசரட்டு புரத சத்து நிறைந்தது சுவை மிகுந்தது #ap Lakshmi Sridharan Ph D -
எலுமிச்சை சாதம்.பயணம் செல்ல(lemon rice recipe in tamil)
சாதம் வடித்து எடுக்க.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து,கறிவேப்பிலை,பெருங்காயம் தூள்,வரமிளகாய், பச்சை மிளகாயை வறுத்துமஞ்சள் தூள் உப்பு போட்டு சாதத்தை போட்டு பிரட்டவும். ஒSubbulakshmi -
-
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம். Meena Ramesh -
பச்சை பயறு குழம்பு (Moong dal tadka recipe in tamil)
பச்சை பயறில் விட்டமின் ஏ, பீ, இ கால்சியம், மெக்னீசியம்,புரதம், கார்போ ஹைட்ரேட் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#nutrition Renukabala -
கருப்பு உளுந்து வடை & தேங்காய் சட்னி
மிக சத்து நிறைந்த உணவு . குறிப்பாக பெண்பிள்ளைகளுக்கு உடம்புக்கு நல்லது. Shanthi -
இன்ஸ்டன்ட் சட்னி பொடி (Instant chutney podi recipe in tamil)
ஷட் டவுன்னா?சட்னி அரைக்க நேரமில்லையா? இப்படி செஞ்சு பாருங்க. நிலக்கடலையில் எல்லா சத்துக்களும் உள்ளன .கர்ப்பிணி பெண்களுக்கும் ஏற்ற சுவையும் மணமும் நிறைந்த சட்னி நொடியில் தயார்.#home#mom Mispa Rani -
சேனை பெரும்பயர் (காராமணி)ஏரிச்சேரி(eriseri recipe in tamil)
#KS - Onam Specialஓணம் சாப்பாட்டிற்கு நிறைய வகை வகையான சமையல் செய்வது வழக்கம் .. அதில் ரொம்ப பிரதானமான ஓன்று எரிச்சேரி...சாதத்துடன் சேர்த்து தொட்டு சாப்பிட கூடிய அருமையான கேரளா எரிச்சேரி செய்முறை... Nalini Shankar -
* அவல் மிக்சர் *(aval mixture recipe in tamil)
#PJஅவல் உடல் சூட்டை தணித்து புத்துணர்ச்சியை தருகின்றது. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும் போது வாயில் போட்டு மெல்லலாம். Jegadhambal N -
பயணம் ஸ்பெசல் புளியோதரை(puliyotharai recipe in tamil)
கடலைப்பருப்பு, மிளகு,மல்லி, உளுந்து,எள், வரமிளகாய் ,வெந்தயம்,எண்ணெய் விட்டு வறுத்து தூள் செய்யவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீரில் ஊறவைத்து கரைத்து நல்லெண்ணெய் வரமிளகாய் ,வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.நிலக்கடலை வறுத்து கலக்கவும். ஒSubbulakshmi -
சுவையான அடை(adai recipe in tamil)
#queen1புரதம், உலோகசத்துகள், நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை ஊட்டும் தேங்காய் சேர்ந்த அடை . தேங்காய் சட்னி நல்ல காம்போ Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்