சமையல் குறிப்புகள்
- 1
முட்டை சர்க்கரை பால் எண்ணெய் வெனிலா எசன்ஸ் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும்
- 2
மைதா மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா மூன்றையும் சேர்த்து சலித்துக் கொள்ளவும்
- 3
மிக்ஸியில் அடித்து வைத்திருக்கும் கலவையுடன் சளித்ததை சேர்த்து நன்றாக கலக்கும் வரை லேசாக இரண்டு சுற்று அடித்துக் கொள்ளவும்
- 4
ஒரு கிண்ணத்தில் எண்ணை தடவி மைதா மாவு சேர்த்து டஸ்ட் பண்ணி கொள்ளவும்.அதில் பாதி கலவையை ஊற்றி வைக்கவும் மீதத்தில் ஒன்றரை ஸ்பூன் கொக்கோ பவுடர் சேர்த்து லேசாக ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
- 5
இன்னொரு கிண்ணத்தில் சிறிது எண்ணெய் தடவி மைதா மாவு சிறிது சேர்த்து டஸ்ட் பண்ணி சாக்லேட் கலவையை ஊற்றவும். இப்பொழுது இரண்டு கலவையும் ரெடி
- 6
குக்கரை அடுப்பில் வைத்து 10 நிமிடம் ப்ரீஹீட் செய்து கலந்து வைத்திருக்கும் கலவையை குக்கரில் வைத்து மூடி போட்டு மூடவும். மிதமான தீயில் வைத்து 30 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
- 7
குக்கரை திறந்து கத்தி அல்லது குச்சியை கேட்கின் உள்ளே விட்டு எடுத்து பார்த்தால் ஒட்டாமல் வந்தால் கேக் நன்றாக வெந்து விட்டது என்று அர்த்தம்.வெண்ணிலா மற்றும் சாக்லேட் கேக் ரெடி
- 8
இப்பொழுது இரண்டு கேக்கையும் இது போல் வெட்டிக் கொள்ளவும்
- 9
வெட்டிய கேக்கை ஒன்றினுள் ஒன்றாக சாக்லேட் சிரப் சேர்த்து அடுக்கி வைக்கவும்.ஒரு லேயர் வைத்து முடித்தவுடன் அதன்மேல் சாக்லேட் சிறப்பு நிறைய சேர்த்து அடுத்து லேயரை அடுக்கி வைக்கவும்செட் ஆகும்வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
- 10
நன்றாக செட் ஆனவுடன் எடுத்து கட் பண்ணி பரிமாறவும் கண்கவரும் கேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
-
-
-
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்