பாதாம் டிரிங் மிக்ஸ் குக்கீஸ் (Badam drink mix cookies recipe in tamil)

Muthu Kamu
Muthu Kamu @cook_21027146
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் பாதாம் டிரிங் மிக்ஸ்
  2. 1 கப் கோதுமை மாவு
  3. 1/2 கப் சர்க்கரை
  4. 1/4 கப் வெண்ணெய்
  5. 1/4 கப் நெய்
  6. 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/4டீஸ்பூன் பேக்கிங் சோடா
  8. துளி உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    உருகிய வெண்ணெய், நெய், பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

  2. 2

    கோதுமை மாவு, பாதாம் டிரிங் மிக்ஸ் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசை எவும். தேவைப்பட்டால் பால் சேர்த்து பிசையவும்.

  3. 3

    ஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும். மாவை சிறு பிஸ்கட் வடிவில் தட்டி, இடைவெளி விட்டு தட்டில் வைக்கவும்.

  4. 4

    அடி கனமான பாத்தித்தில் ஸ்டேண்ட் வைத்து 10 நிமிடம் சூடு படுத்தவும்.

  5. 5

    பிஸ்கெட் தட்டை பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு 15- 30 நிமிடம் வரை வேக வைக்கவும்.

  6. 6

    2 மடங்கு பெரிதாக வரும் போது அடுப்பை அணைத்து, சூடு குறைந்த உடன் பாட்டிலில் போட்டு வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

Muthu Kamu
Muthu Kamu @cook_21027146
அன்று

Similar Recipes