மலாய் கேக் (Malai cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சவும்
- 2
பால் நன்கு கொதித்தவுடன் ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும் பிறகு ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்
- 3
தேவைப்பட்டால் இதனுடன் சிறிது பாதாம் பவுடர் போட்டு கொள்ளவும்
- 4
பால் நன்கு கெட்டியானவுடன் இறககிவிடவும்
- 5
ஒரு மிக்சிங் பவுளில் 3 முட்டை அடித்து எடுத்து கொள்ளவும்
- 6
கோதுமை மாவுடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா,2 ஸ்பூன் பேக்கிங் பவுடர் சேரத்து எடுத்து கொள்ளவும்
- 7
அதனுடன் 1 கப் சர்க்கரை மற்றும் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும்
- 8
பின்னர் அதனுடன் பால் முட்டை மற்றும் எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்
- 9
இந்த கலவையை வேகவைக்க பாத்திரத்தில் மாற்றி எடுத்து கொள்ளவும்
- 10
ஒரு பாத்திரத்தில் ஸ்டான்டு வைத்து சூடாகும் வரை அடுபில் வைத்திருக்கவும் பிறகு கேக் கலவையை வைத்து மூடி வேக வைக்கவும்
- 11
கேக் வெந்தவுடன் அதன் மேல் சிறிது சிறிதாக துளையிடவும் பின் முந்திரி, பிஸ்தா, மற்றும் பாதாம் ஆகியவற்றை தூவவும் பின் அதன் மேல் காய்ச்சி வைத்துள்ள பாலை ஊற்றவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)
#bake பான்கேக் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள். Gayathri Vijay Anand -
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)
#bake - No oven,. white sugar, egg,maida... கேக் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்... ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்த நாட்டுச்சக்கரை கேக்.. Nalini Shankar -
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக். Azhagammai Ramanathan -
-
-
-
டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
#cookpadturns4#dryfruits #GA4 Pavumidha -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif
More Recipes
கமெண்ட்