சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பு வறுத்து எடுக்கவும்.
- 2
இந்த எண்ணெயில் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கி கேரட் துருவல், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.பின்னர் இதில் ரவை சேர்த்து 5 நிமிடம் வறுத்து எடுக்கவும்.
- 3
இவற்றை ஒரு பவுலில் மாற்றம் செய்து இதில் தயிர், கொத்தமல்லி சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் 1/2கப் ஊற்றி கலந்து விடவும். இதனை 15 நிமிடம் ஊறவைக்கவும்.
- 4
ரவை ஊறி சிறிது கெட்டியாக வந்து இருக்கும் இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு ஈனோ சேர்த்து கலந்து விடவும்.
- 5
அடுப்பில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.இட்லி தட்டில் எண்ணெய் தடவி ஒவ்வொரு குழியில் ஒரு முந்திரி பருப்பு வைத்து மாவு கலந்து விட்டு ஊற்றவும்.
- 6
இட்லி தட்டை பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான சுட சுட ரவா இட்லி தயார்.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
கர்நாடக மக்கள் காலை உணவாக ரவா இட்லி விரும்பி சாப்பிடுவார்கள். நானும் cookpad மூலமாக இந்த ரவா இட்லி செய்து வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். #karnataka Sundari Mani -
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
ரவா, தயிர்,தாளிப்பு சேர்த்து செய்யும் இந்த ரவா இட்லி கர்நாடகாவில் காலை நேர டிபனுக்கு செய்வார்கள். மிகவும் சுலபம். #karnataka #GA4 yogurt Azhagammai Ramanathan -
வாழை இலை ரவா இட்லி (Vaazhai ilai Rava Idly recipe in tamil))
*வாழை இலையில் இருக்கிற குளோரோஃபில் என்னும் வேதிப்பொருள் நாம் சாப்பிடும் உணவை நன்கு ஜீரணம் செய்வதற்கு உதவுகிறது*குடல் பகுதியில் புண்கள் வராமல் பாதுகாக்கிறது வாழையிலை சாப்பிடுவதால் கண்களில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்கிறது.#steam Senthamarai Balasubramaniam -
-
-
மீதமான சாதத்தில் செய்த ரவா இட்லி (Rava idli recipe in tamil)
#steam மதியம் செய்த சாதம் மீதமானால் இரவு அதை வைத்து அருமையான இட்லி செய்து சாப்பிடலாம்.. Muniswari G -
-
ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast Renukabala -
ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)
#ED2 சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி #hotel Lakshmi Sridharan Ph D -
-
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
ரவா இட்லி(rava idli recipe in tamil)
#ed2சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
புதினா ரவா இட்லி(Mint rava idli recipe in tamil)
#ed2 #ravaரவா இட்லி, ப்லைன் ரவா இட்லி, தாளித்த ரவா இட்லி ,வெஜிடபிள் ரவா இட்லி இவை எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது, ஏன் புதினா கொண்டு ரவா இட்லி செய்யக் கூடாது என்று தோன்றியது.முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் சுவையாகவும் அதே சமயம் மிகவும் மிருதுவாகும் இட்லி இருந்தது புதினா வாசத்துடன் சாப்பிடவே சுவையாக இருந்தது. புதினா சேர்த்து இருப்பதால் ஜீரணத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
ரவா இட்லி..... (Rava Idli Recipe in Tamil)
Ashmiskitchen.....ஷபானா அஸ்மி.....# ரவை போட்டிக்கான ரெசிப்பீஸ்.... Ashmi S Kitchen -
-
ரவா இட்லி
#இட்லி #book ரவையில் செய்யப்படும் இட்லி. என் கணவருக்கு பிடித்தமான இட்லி. மிகவும் ஈஸியாக செய்யலாம். தயார் செய்யும் நேரம் சிறிது சேர்த்து ஆகும். Meena Ramesh -
வெஜிடபிள் ரவா இட்லி (Vegetable rava idli recipe in tamil)
வெஜிடபிள் ரவா இட்லி#harini (main dish) #harini Agara Mahizham -
More Recipes
- ௧ம்புமாவுபுட்டு(தேங்காய் கொட்டாச்சியில்) (Kambu maavu puttu recipe in tamil)
- சுரைக்காய் அடை தோசை (Suraikkaai adai dosai recipe in tamil)
- சிகப்பு அவல் இனிப்பு கொழுக்கட்டை (Sivappu aval inippu kolukattai recipe in tamil)
- கத்திரிக்காய் எண்ணெய் வருவல் (Kathirikkaai ennei varuval recipe in tamil)
- Lentils corn dumplings (Lentils corn dumplings recipe in tamil)
கமெண்ட் (4)