சாஃப்ட் இட்லி

#steam இட்லி பொதுவாகவே பஞ்சு போன்று மிருதுவாக இருந்தால் தான் பிடிக்கும். கொடுக்கப்பட்ட அளவுகளை சரியாக எடுத்து சரியான பதத்தில் அரைத்து புளிக்க வைத்து பிறகு ஊற்றி எடுத்தால் பஞ்சு போன்ற, மிருதுவான இட்லி ரெடி...
சாஃப்ட் இட்லி
#steam இட்லி பொதுவாகவே பஞ்சு போன்று மிருதுவாக இருந்தால் தான் பிடிக்கும். கொடுக்கப்பட்ட அளவுகளை சரியாக எடுத்து சரியான பதத்தில் அரைத்து புளிக்க வைத்து பிறகு ஊற்றி எடுத்தால் பஞ்சு போன்ற, மிருதுவான இட்லி ரெடி...
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, உளுந்து இவற்றை மேலே கொடுத்துள்ள சரியான அளவில் எடுத்து மூன்று முறை நன்கு களைந்து கழுவி உளுந்துடன் வெந்தயத்தை சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஊறிய பிறகு முதலில் உளுந்தை கிரைண்டரில் சேர்த்து ஊற வைத்த தண்ணீரையே சிறிது சிறிதாக ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை தெளித்து 25 நிமிடம் வரை அரைத்து நன்கு பொங்கி எழும்பியதும் ஒரு பாத்திரத்தில் வழித்து எடுக்கவும்
- 3
அடுத்து அரிசியை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு நைசாக கொஞ்சம் கெட்டியாக அரைத்து எடுக்கவும். பிறகு இரண்டையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து நன்கு கரைத்து எடுக்கவும்
- 4
இதனை பாத்திரங்களில் முக்கால் அளவு ஊற்றி 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்
- 5
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இட்லித் தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி மாவை கலக்காமல் மெதுவாக மேலாக எடுத்து ஊற்றவும்
- 6
மூடி 7 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து இட்லி வெந்து விட்டதா என்று ஒரு கத்தியை அல்லது டூத் குச்சியை குத்திப் பார்த்து ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம். பிறகு எடுக்கவும்
- 7
இட்லி வெந்ததும் சிறிது ஆறவிட்டு எடுத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மண் மணக்கும் மதுரை மல்லிகை பூ இட்லி (Madurai mallikaipoo idli recipe in tamil)
#steam இட்லிக்கு உளுந்து கொஞ்சம் அதிகமாக இருந்தால் இட்லி மிருதுவாக இருக்கும் சத்யாகுமார் -
சாஃப்ட் இட்லி
#Everyday1இட்லி வெள்ளையா வர பஞ்சு மாதிரி வர மாதிரி மாவு ஆட்டறது ஒரு கை பக்குவம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது இந்த இட்லி மாவு பதம் Sudharani // OS KITCHEN -
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala -
#காம்போ 1 ஸாவ்ட் இட்லி தேங்காய் சட்னி
5கப் இட்லி புழுங்கலரிசி 2கப் புழுங்கலரிசி 21/2கப் முழு உளுந்து தனித்தனியாக 5மணிநேரம் ஊற வைத்து முதலில் உளுந்தையும் பிறகு அரிசியையும் அரைத்து கலந்து இட்லி செய்தால் மிகவும் ஸாவ்டாக வரும் Jegadhambal N -
பொடி இட்லி, பணியாரம் (podi idly, panniyaaram recipe in tamil)
காலை சிற்றுண்டியான இட்லி, தோசை, பணியாரம், உப்புமா போன்ற உணவுகள் தான் பாரம்பரிய காலை உணவுகள். இப்போது நிறைய உணவுகள் பரிமாறப்படுகிறது.#made3 Renukabala -
மிருதுவான இட்லி
#colours3இந்த இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும்.இட்லி புழுங்கலரிசியுடன்,வெண்புழுங்கலரிசி,முழு உளுந்து சேர்த்து அரைத்தால் மிருதுவான இட்லி கிடைக்கும்.வெண்புழுங்கலரிசி சேர்ப்பதால் டயாபடிக் உள்ளவர்களுக்கு இந்த இட்லி மிகவும் நல்லது. Jegadhambal N -
மல்லிகை இட்லி
#vattaram5 இந்த மல்லிகை இட்லி மதுரையில் மிகவும் பிரபலம். இதற்கு ஏற்ற சைட் டிஷ் தண்ணி சட்னி. மல்லி எப்படி இங்கு பிரபலமோ அதேபோல் பூப்போல இருக்கும் மல்லிகை இட்லியும் பிரபலம். Jegadhambal N -
-
மல்லிகைப்பூ இட்லி
#Combo1ரேஷன் அரிசியில வெள்ளையா மல்லிகைப்பூ நிறத்தில பஞ்சு போல இட்லி செய்யலாம் வாங்கஇட்லிங்கறது பல பேருக்கு, பல விதம், மாவு அரைப்பதில் இருந்து, ஆவியில் வேக வைத்து எடுப்பது வரை, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதம், பக்குவம் உண்டு, இது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது , இதுக்கு ஏன் மல்லிகைப்பூ இட்லி என்று பெயர்னா, மல்லிகைப்பூ மாதிரி வெள்ளையா பஞ்சு மாதிரி இருக்கும் இது செய்வது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை இதற்கு சின்ன சின்ன டிப்ஸ் தான் , முயற்சி செய்து பாருங்கள்குறிப்பு:பல பேர் இட்லி மற்றும் தோசை இரண்டிற்கும் ஒரே மாவை ஆட்டி சுடுவாங்க இந்த இட்லிக்கு இந்த மாவை தனியா தான் ஆட்ட வேண்டும் இதில் தோசை வார்க்க முடியாது ஏனெனில் இதில் வெந்தயம் சேர்ப்பதில்லை தோசை சிவந்து மொறுமொறுப்பாக வர வெந்தயம் அவசியமாகும் Sudharani // OS KITCHEN -
-
-
பஞ்சு இட்லி
#combo1 தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து புளிக்க செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது. Ilakyarun @homecookie -
-
பஞசு போன்ற மல்லிகைபூ இட்லி
#compo 1 👌 மல்லிகை பூ இட்லிபஞசு போல் செய்ய இட்லி அரிசி பச்சரிசி கலந்து கழுவி சுத்தம் செய்து எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் 👌 இரண்டாவது உழுந்து வெந்தயம் இரண்டையும சுத்தம் செய்து கொள்ள வேண்டும் பிறகு அதை கழுவி நான்குமணி நேரம் ஊற வைக்கவேண்டும் முதலில் உழுந்து வெந்தயம் சேர்த்து ஆட்டி எடுத்துசிறிது தண்ணீரில் போட்டு பார்க்கும் போது பஞ்சு போல் மிதக்க வேண்டும் அதுதான் உழுந்து மாவு பக்குவம் பிறகு அரிசி லேசான கொர கொரப்பாக அரைத்து இரண்டையும் உப்பு போட்டு நன்கு கீழ் இருந்து மேல் நோக்கி. இட்லி ஊற்றும் பக்குவத்திற்கு நன்கு கலந்து இரவு முழுவதும் அப்படியே வைத்து மாவு புளித்தவுடன் காலை மாவை கலக்காமல. இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் இட்லி ஊற்றி வேக வைத்து எடுக்கும் போது பஞ்சு போன்ற மல்லிகை பூ 💐இட்லி சூப்பர் 👌👌👌👌 Kalavathi Jayabal -
-
ரெஸ்டாரன்ட் தோசை
#everyday1 பொதுவாகவே ஹோட்டல் தோசைக்கு தனி ருசி. நான் எப்பொழுதும் தோசைக்கு மாவு தனியாகத்தான் அரைப்பேன். நீங்களும் என் செய்முறையை முயன்று பாருங்கள் Laxmi Kailash -
-
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
மரவள்ளி கிழங்கு தோசை(Maravalli kilanku dosai recipe in tamil)
#GA4 #week24 மரவள்ளி கிழங்கு தோசை ஒரு ஆரோக்கியமான காலை உணவு. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Anus Cooking -
-
-
மதுரை மல்லி இட்லி
பஞ்சு பஞ்சான மல்லி இட்லியும் தண்ணி சட்னியும் சாப்பிட சாப்பிட தெவிட்டாத ஒன்று# வட்டாரம் Swarna Latha -
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam Lakshmi Sridharan Ph D -
-
* காஞ்சீபுரம் இட்லி*(kanjipuram idli recipe in tamil)
#queen1இந்த இட்லி காஞ்சீபுரத்தில் மிகவும் பிரபலமானது.இதனை,* குடலை இட்லி* என்றும் கூறுவார்கள்.இது இட்லி போல் இல்லாமல், குழாய் புட்டை போல்இருக்கும்.மேலும் கோவில் கோபுரம் போல் உள்ளதால், கோபுர இட்லி என்றும் சொல்வார்கள்.சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
இட்லி (idly)
தென் இந்திய மக்களின் பாரம்பரிய உணவு இட்லி. உடம்பு சரியியல்லை எனில் பரிந்துரைப்பது, எளிதில் ஜீரனிக்கக் கூடிய உணவு என நிறைய சொல்லலாம்.#breakfast Renukabala -
மக்காச்சோள இட்லி,தோசை(cornflour idli and dosa recipe in tamil)
வாங்கிய மக்காச்சோளம் முதிர்ந்ததாக இருந்தால்,நம்மால் வேக வைத்து சாப்பிட முடியாத சமயத்தில்,இட்லி மற்றும் தோசையாக செய்து சாப்பிடலாம்.மேலும் சோளத்தில் நார்ச்சத்தும்,விட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளது. Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
கமெண்ட் (2)