மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)

சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 3
வடை செய்ய: ஒரு கிண்ணத்தில் 4 கப் நீருடன் பருப்புகளை 30 நிமிடங்கள் ஊற வைக்க. வடிக்க. இஞ்சி,மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொர கொரவென்று அறைக்க. மீதி வடை பொருட்களை சேர்த்து கலந்து உப்பு சேர்க்க. பெரிய எலுமிச்சை பழ அளவு உருண்டைகள் செய்க. 12 உருண்டைகள் செய்யலாம்
- 4
இட்லி தட்டுகளில் எண்ணை தடவி வடைகளை இட்லி தட்டில் வைக்க. ஹை பிளெமில் குக்கரில் இட்லி வே கவைப்பது போல வடைகளை வேகவைக்க. வடை வெந்து விட்டதா என்று பார்க்க கத்தியால் குத்தி பார்க்க. கத்தி கிளீன்ஆக வெளியே வந்தால் வடை தயார். தட்டுகளை வெளியே எடுத்து ஆற வைக்க.
மிதமான நெருப்பின் மேல் சாஸ் பேனில் சூடான எண்ணையில் கடுகு, சோம்பு தாளித்து,துருவிய 1 மேஜை கரண்டி இஞ்சி, பூண்டு, சேர்த்து வதக்க. ¼ கப் தேங்காய் துருவல் சேர்க்க. உப்பு சேர்க்க. கொத்தமல்லி சேர்த்து கிளற. அடுப்பை அணைக்க. வதக்கலை 4 வடைகள் மேல் போடுக - 5
வடை கறி 8 வடைகள் உபயோகித்தேன்
பேஸ்ட்:’ மிதமான நெருப்பின் மேல் சாஸ் பேனில் இலவங்கப்பட்டை,. கிராம்பு. ஏலக்காய், சோம்பு, பூண்டு, இஞ்சி,கஸ கஸா, சேர்க்க. கஸ கஸா பட பட வென்று பொரியும், பின் பச்சை மிளகாய், கார மிளகாய், கறிவேப்பிலை. புதினா.வொவ்வொன்றாய் சேர்த்து வறுக்க. கடைசியில்
தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க. ஆறினா பின், சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் அறைக்க.பேஸ்ட் தயார். - 6
கிரேவி: மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு தாளிக்க. பின் சோம்பு, பெருங்காயம், இலவங்கப்பட்டை, கிராம்பு. ஏலக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி வொவ்வொன்றாய் சேர்த்து வறுக்க. வெங்காயம், பச்சை மிளகாய். கார மிளகாய் சேர்க்க.. வெங்காயம் நன்றாக பிரவுன் ஆக வேண்டும். பின் பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை பொறுமையாக கிளரிக்கொண்டே இருங்கள். 6 கப் நீர் சேர்க்க. தள தள வென்று கொதிக்க வைக்க. மஞ்சள், காஷ்மீர் மிளகாய் பொடி சேர்க்க. கிரேவி கெட்டியாகி கொண்டே வரும்.
- 7
வடைகளை கையால் பொடித்து சேர்க்க. அடிபிடிக்காமல் இருக்க கிளறுக. உப்பு சேர்க்க. Finishing touch-- மிகவும் கெட்டியாக இருந்தால் 2 கப் கொதிக்கும் நீர் சேர்க்க. கொத்தமல்லி கிள்ளி போட்டு அலங்கரிக்க. ருசி பார்த்து அடுப்பை அணைக்க.
இட்லி, தோசை, சப்பாத்தி, ஆப்பம், அல்லது உப்புமா கூட பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுவையான வட கறி(Vadacurry recipe in tamil)
எண்ணையில் பொரித்ததில்லை –டீப் வ்ரையிங் இல்லை. குழி ஆப்பம் மேக்கர் குழியில் சிறிது எண்ணையில் பொரித்தது. சுவையான சத்தான ஸ்பைசி கிரேவி. #vadacurry Lakshmi Sridharan Ph D -
மசால் வடை(masal vada recipe in tamil)
#TheChefStory #ATW1 #ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்டால் தெரு முனையில் சாயந்தரம் ஏகப்பட்ட கூட்டம்,சத்து சுவை மிகுந்த மொரு மொரு மசால் வடை வாசனை வெகு துராத்திலிருந்தே மூக்கை துளைக்கும் தம்பதியர் சுறு சுறுப்பாய் வடை தயார் செய்வார்கள் மனைவி வடை தட்டுவாள்; கணவன் பெறிய வாணலியில் ஏகப்பட்ட எண்ணையில் வடை பொரிப்பார். வட்டமானவட்டமான வாசனையான வடைகளை சாப்பிட ஆசையாக இருக்கும். நான் செய்த மசால் வடைகள் வட்டமாக இல்லை; ஆனால் நல்ல ருசி . Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி மசால் வடை (JAVARISI VADAI recipe in tamil)
#newyeartamilசத்து சுவை மிகுந்த மொரு மொரு ஜவ்வரிசி மசால் வடை JAVARISI VADAI Lakshmi Sridharan Ph D -
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
கீரை வடை(KEERAI VADAI RECIPE IN TAMIL)
#npd4 #வடை2 வித கீரைகளில் வடை செய்தேன். கீரைகளில் ஏகப்பட்ட இரும்பு சத்து. வெந்தய கீரை, முருங்கை கீரை இரண்டும் இரத்தத்தில் சக்கரை கண்ட்ரோல். செய்யும். இதயத்திர்க்கு நல்லது, கொழுப்பை குறைக்கும், முருங்கை கீரை ஓரு வர பிரசாதம் சகல நோய் நிவாரணி. பருப்பு புரதம் நிறைந்தது. பருப்புகள், அரிசி, சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. உங்களுக்கு விருப்பமான கீரைகளை பயன்படுத்தலாம் இந்த ரேசிபிக்கு Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)
சுவை சத்து நிறைந்த காலிஃப்ளவர், குடை மிளகாய், ஸ்பைஸி வ்ரைட் சாதம் #ONEPOT Lakshmi Sridharan Ph D -
உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)
பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. அமெரிக்காவில் இதை பொட்டேட்டோ பேன் கேக் என்பார்கள். பைண்டிங் செய்ய கடலை மாவு, முட்டை இல்லை. அதுதான் வித்தியாசம். பேன் கேக் போல் இல்லாமல் வடையில் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. #pooja Lakshmi Sridharan Ph D -
வடை மோர் குழம்பு (Vadai morkulambu recipe in tamil)
எல்லா பண்டிகைகளுக்கும் அம்மா , வடை. பாயாசம், மோர் குழம்பு செய்வார்கள். வடைகள் இப்பொழுதும் மோர் குழம்பில் தான். நானும் அதுவே விஜயதசமி அன்று செய்தேன். #pooja #GA4 # BUTTERMILK Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
ரவா வடை(rava vadai recipe in tamil)
#ed2இந்த ரெஸிபி (SKC Sweet, Kaaram, coffee) இனிப்பு, காரம், காப்பிக்குஏற்றது. ஸ்ரீதர் எப்பொழுதும் இப்படிதான் சொல்வார்.சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா வடை Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ மர வள்ளி கிழங்கிலிறிந்து தயாரித்த ஜவ்வரிசி கூட உருளை, வெங்காயம் , ஸ்பைஸ் பொடிகள், கொத்தமல்லி, கறிவேப்பிலை. இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து செய்த வாசனையான ருசியான மசால்வடை #pj Lakshmi Sridharan Ph D -
சேமியா பிரியானி
#magazine4ஸ்பைஸி, நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)
#CF2பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. பருப்புகளை ஊறவைக்கவில்லை.அரைக்கவில்லை. உளுத்த மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உருளை துருவல் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்து செய்த வடை. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு Lakshmi Sridharan Ph D -
பருப்பு புடலை (புது விதம்)(stuffed bottlegourd recipe in tamil)
நீராவியில் வேகவைத்த சுவையான பருப்பு ஸ்டவ்ட் புடலை. பிஞ்சு புடலை தேர்ந்தெடுக்க. அப்பொழுதுதான் வெட்டுவது எளிது. மசாலா பில்லிங் –வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கடலை மாவு, ஸ்பைஸ் மிக்ஸ் சேர்ந்தது Lakshmi Sridharan Ph D -
பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
பீன்ஸ் மசாலா கறி Green beans masaalaa kari
#magazine3இது ஒரு முழு உணவு . புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள், நிறைந்த சுவையான ,மணமான மசாலா. ஸ்பைஸ்கள் வாசனை பொருட்கள் மட்டும் இல்லை, ஆரோகியமான வாழ்விர்க்கும் ஏற்றவை. சாதம், பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை. கேழ்வரகு களி கூட சாப்பிடலாம். இன்று களி கூட சாப்பிட்டேன், நல்ல COMBO Lakshmi Sridharan Ph D -
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
பஞ்ச வடை (Panja vadai recipe in tamil)
5 விதமான பருப்புகள் சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது. புரட்டாசி சனி அன்று செய்ததால் வெங்காயம் பூண்டு சேர்க்கவில்லை. #ONEPOT Lakshmi Sridharan Ph D -
தயிர் வடை(tayir vadai recipe in tamil)
#SA #CHOOSETOCOOK :myfavoriterecipeஎல்லா பண்டிகைகளிலும், கல்யாணம், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களிலும் தயிர் வடை ஸ்டார் உணவு பொருள். தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது. நான் வடையை எண்ணையில் பொறிப்பதில்லை; வடை மாவில் இஞ்சி. கொத்தமல்லி, உப்பு சேர்த்து குழிப்பணியாரம் செய்யும் (படம் பார்க்க) கடாயில். சிறிது எண்ணை தடவி செய்தேன். தயிர் நான் வீட்டில் செய்யும் தயிர். வடைகளை தயிரில் ஊற வைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து சுவையான , ருசியான, சத்தான தயிர் வடை செய்தேன். #choosetocook Lakshmi Sridharan Ph D -
பருப்பு வடை
பருப்பு வடை-ஒரு பாரம்பரிய மாலை ஸ்நாக்ஸ் உணவு கேரளாவில்.மலையாளிகள் பருப்புவடையை பிளாக் டீயுடன் பரிமாறுவார்கள். Aswani Vishnuprasad -
-
ஸ்டவ்ட் புடலை
நீராவியில் வேகவைத்த சுவையான ஸ்டவ்ட் புடலை. பிஞ்சு புடலை தேர்ந்தெடுக்க. அப்பொழுதுதான் வெட்டுவது எளிது. மசாலா பில்லிங் –வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கடலை மாவு, ஸ்பைஸ் மிக்ஸ் சேர்ந்தது #steam Lakshmi Sridharan Ph D -
முருங்கைக்கீரை மசால் வடை(murungaikeerai masal vadai recipe in tamil)
#VKபாட்டி வீட்டில்முருங்கை மரம்இருப்பதால்எல்லா குழம்பு,வடை, சாம்பார்சாதம்,பருப்பு சாதம் அனைத்துக்கும் முருங்கைகீரையை சேர்ப்பார்கள்.முருங்கைக்காய் கிடைக்காவிட்டாலும் கீரையைசேர்த்துவிடுவார்கள்.முருங்கைக்கீரை,மல்லி, கருவேப்பிலைசேர்த்த ஹெர்பல்வடை. SugunaRavi Ravi -
மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)
வடை நீராவியில் வேகவைத்தது நலம் தரும் இலைகள், விதைகள். இந்தியன் சமைல் அறையில் ஒரு தனி இடம் உண்டு, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு glucose level கட்டு படுத்தும். கார்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது . பால் சுரப்பினை அதிகரிக்கும். இரத்த சோகை தடுக்கும். ஏகப்பட்ட நன்மைகள் #jan2 Lakshmi Sridharan Ph D -
டீக்கடை மசால் வடை
ஈவினிங் நேரத்தில், டீ கடைகளில் மசால் வடை மிகவும் எளிதாக கிடைக்கூடியது. இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். #Np3 Santhi Murukan -
-
ஒரு ஜம்போ பேஸ்டரி
ஆல் பர்பஸ் மாவு (all purpose enriched bleached flour) நல்ல கோதுமை மாவு. மைதா ஆரோகியதிற்கு நல்லதல்ல. ஒரு ஜம்போ பேஸ்டரி உள்ளே ஸ்பைஸி உருளை கறி #hotel Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் அவல் உப்புமா(aval upma recipe in tamil)
#qkஎளிதில் செய்யக்கூடிய ஸ்பைஸி அவல் உப்புமா பிரியானி செய்வது போல செய்தேன். நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
ஆலு கோபி மசாலா கறி(aloo gobi masala cury recipe in tamil),
#RDகாலிஃப்ளவர், பச்சை பட்டாணி, கேரட், உருளை மசாலா கறிஇது பஞ்சாபி ரெஸிபி. என் பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் சுவையாக செய்வாள்இந்த ரெஸிபியில். நோய் தடுக்கும் எல்லா விட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன Lakshmi Sridharan Ph D -
More Recipes
- அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)
- பீட்ரூட் இனிப்பு உருண்டை (Beetroot sweet balls)
- ராகி சாகோ லவா கொழுக்கட்டை(Ragi Choco Lava Kolukattai recipe in tamil)
- ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
- சிவப்புஅரிசி இனிப்பு கொழுக்கட்டை(RedRice Moongdall Modak recipe in tamil)
கமெண்ட் (3)