சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் அரிசி மாவை கொட்டி அடுப்பை சிம்'மில் வைத்து சூடாகும் வரை வறுக்கவும். ஒரு டம்ளர் மாவிற்கு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கிளறி கொண்டே இருக்கவும். மாவு வெந்து வரும்போது உருட்டி எண்ணெய் தடவி மூடி வைக்கவும். நன்கு பிசைந்து எண்ணை தடவி மூடிவைக்கவும்
- 2
ஒரு வாணலில் எள்ளு சேர்த்து வறுக்கவும் அடுத்தது தேங்காய் துருவியது சேர்த்து வறுக்கவும் 6 முந்திரி வறுத்த வேர்க்கடலை சேர்த்து வறுத்து ஏலக்காய் பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.இனிப்புக்கு தேவையான வெல்லம் செதுக்கி சேர்த்து அரைக்கவும். பிசைந்த மாவை கையில் உருட்டி சொப்பு போல் செய்து பூரணத்தை உள்ளே வைத்து மூடி மோதகம் போல் செய்யவும்இட்லி பானையில் இரண்டு இன்ச் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சிம்மில் வைத்து தட்டில் செய்த மோத கங்களை உள்ளே வைத்து 8 நிமிடம் வேக விடவும்.
- 3
சுவையான எள்ளு வேர்க்கடலை முந்திரி தேங்காய் வெல்லம் சேர்த்த மோதகம் தயார். நீங்களும் செய்து பாருங்கள். இன்று விநாயகர் சதுர்த்திக்கு இந்த முறையில் எங்கள் வீட்டில் மோதகம் செய்தோம்.மிகவும் சுவையாக இருந்தது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மோதகம் லட்டு (Mothakam laddo recipe in tamil)
#Steamவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிரசாதம் மோதகம் லட்டு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
கேழ் வரகு எள்ளு உருண்டை (kelvaraku ellu urundai recipe in tamil)
#nutrient3 #arusuvai1 Stella Gnana Bell -
-
-
அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)
#steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அம்மணி கொழுக்கட்டை. BhuviKannan @ BK Vlogs -
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
கேரட் இனிப்பு மோதகம் (carrot sweet modak) (Carrot inippu mothakam recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. எனவே அந்த கேரட்டை வைத்து ஒரு புது வித மோதகம் செய்ய நினைத்தேன். செய்து பார்த்தால் நல்ல சுவையும், கலரும் வந்தது. அனைவரும் செய்து ருசித்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala -
-
-
-
காய்ந்த கொழுக்கட்டை (Kaaintha kolukattai recipe in tamil)
#steam இது எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக செய்யும் ஒரு வித கொழுக்கட்டை.. இந்த கொழுக்கட்டை ஒரு வாரம் வரை வெளியில் வைத்தாலும் கெட்டு போகாது... Muniswari G -
கால்சியம் புரதச்சத்து நிறைந்த உருண்ட/(Calcium Protein Rich Balls recipe in tamil)
#Nutrient1#bookஇதில் சேர்த்து இருக்கும் அனைத்துப் பொருட்களும் கால்சியம் புரதச்சத்து நிறைந்தது .குழந்தைகளுக்கு எல்லா காலங்களிலும் ஏற்றது .சர்க்கரை சேர்க்காதது .😋😋 Shyamala Senthil -
-
-
-
-
-
பாசிப்பருப்பு பிடி கொழுக்கட்டை (Paasiparuppu pidi kolukattai recipe in tamil)
#steam Priyanga Yogesh -
-
கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)
#steamராகி மாவு மற்றும் அரிசி மாவு வைத்து 2 வகையான கொழுக்கட்டை ரெசிபி.. பிரசாதமாக,ஹெல்தியான ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்த ஏற்ற உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
#keralaமாவை ரெடி செய்து புளிக்க வைக்க 8 மணி நேரம் ஆகும் காலையில் எழுந்ததும் ஊறவைத்து அரைத்து புளிக்க விட்டா மாலை நேரத்தில் ஸ்நேக்ஸாக சூடான டீ உடன் 20 நிமிடத்தில் ரெடி செய்து சூடாக பரிமாறலாம் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (5)