Butter Choco cookies (Choco cookies recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
Butter Choco cookies (Choco cookies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்ணெய் பொடித்த சர்க்கரை மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
அதனுடன் ஒரு கப் மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 3
கால் கப் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலந்து இந்த கலவையை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
- 4
அரை மணி நேரம் கழித்து ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து அதன் மேல் விருப்பத்திற்கேற்ற சாக்லேட் சிப்ஸ் வைத்து. ஒரு குக்கரில் ஒரு ஸ்டாண்ட் வைத்து 20 நிமிடம் பேக் செய்யவும்.மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்
- 5
மைக்ரோவேவில் பேக் செய்ய வேண்டுமெனில் preஹிட் செய்த மைக்ரோவேவில் 12 நிமிடம் வைத்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13488801
கமெண்ட் (2)