தேங்காய் சிரட்டை கேக் (Thenkaai sirattai cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் மாவு கொக்கோ பவுடர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ளவும்
- 2
பாலில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
சலித்த மாவுடன் லேசாக திரிந்த தயிர் எண்ணெய் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
கேக் பதத்திற்கு வர பால் சேர்த்து கலந்து கொள்ளவும் - 4
குக்கரில் தண்ணீர் ஊற்றி அதில் ஸ்டாண்டை வைத்து அதன்மேல் தட்டை வைத்து அதில் ஒரு கிண்ணத்தை வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்
- 5
சிரட்டையில் நெய் தடவி அதில் பாதி அளவு கேக் பேட்டரை ஊற்றி கொதிக்க வைத்த கிண்ணத்தின் மேல் வைத்து மேலும் பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்
- 6
இதை ஒன்று ஒன்றாக தான் வேக வைத்து எடுக்க முடியும் புதுவிதமாக சிரட்டையில் கேக் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)


கப் கேக்🎂 (Cupcake recipe in tamil)


டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


மில்க் சாக்லேட் கேக் (Milk chocolate cake recipe in tamil)


சாக்கோ டிரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)


சாக்கோ கேக் (Choco cake recipe in tamil)


♥{பீட்ரூட் தேங்காய் கேக்}♥ (Beetroot thenkaai cake recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


கொக்கோ கேக்(Cocoa cake recipe in tamil)


எலுமிச்சை கேக் (Elumichai cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)


பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)


கோதுமை மாவு கேக் (Kothumai cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)


ரிச் ப்ளம் கேக் (Rich Plum cake recipe in Tamil)


வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)


சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)


ஹனி கேக் (Honey cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


#millet கேழ்வரகு கேக்


ராகி சாக்லேட் கேக் (Raagi chocolate cake recipe in tamil)


பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)


வாழைப்பழ மினி கேக்(Steamed Banana Chocholate Mini Cake recipe in tamil)


சாக்லேட் கேக்🥮🥮 (Chocolate cake recipe in tamil)


தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)


முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil)


கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)

கமெண்ட் (2)