இளநீர் இட்லி (Elaneer idli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி மாவு செய்ய: அரிசி உளுந்து தனித்தனியாக இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி அரிசி ஐ அரைத்து எடுக்கவும் பின் உளுந்தை பஞ்சு போல ஆட்டி எடுத்து கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 2
பின் இளநீர் இட்லி செய்ய: அரைத்து வைத்துள்ள இட்லி மாவில் இருந்து 1 கப் தனியாக எடுத்து இளநீர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து ஆறு மணி நேரம் வரை புளிக்க விடவும் வெயில் குறைவாக இருந்தால் எட்டு மணி நேரம் வரை புளிக்க விடவும்
- 3
பின் இளநீர் வழுக்கையை மிக்ஸியில் போட்டு அரைத்து மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
பின் சின்ன கிண்ணங்களில் தேங்காய் எண்ணெய் தடவி வைக்கவும் பின் முக்கால் பாகம் மாவை நிரப்பவும்
- 5
பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் இட்லி தட்டில் இந்த மாவை நிரப்பிய கிண்ணத்தை வைத்து மூடி வைத்து பதினைந்தில் இருந்து இருபது நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்
- 6
பின் கப்பில் இருந்து ஓரங்களை நீக்கி விட்டு மெதுவாக கவிழ்த்து சுடச்சுட பரிமாறவும்
- 7
இந்த இட்லி சாப்பிட இளநீர் ருசியில் பஞ்சு போல இருக்கும் சுடும் போது இளநீர் தண்ணீர் சேர்த்து கலக்க கூடாது மாவை கெட்டியாக அரைத்து எடுத்து மொத்த மாவிலும் கலக்காமல் தேவையான மாவில் கலந்து புளிக்க விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இளநீர் பானம் (Elaneer paanam recipe in tamil)
#coconutகுடிக்க குடிக்க திகட்டாத புத்துணர்ச்சி பானம் இது. Asma Parveen -
-
-
-
சாஃப்ட் இட்லி
#Everyday1இட்லி வெள்ளையா வர பஞ்சு மாதிரி வர மாதிரி மாவு ஆட்டறது ஒரு கை பக்குவம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது இந்த இட்லி மாவு பதம் Sudharani // OS KITCHEN -
மண் மணக்கும் மதுரை மல்லிகை பூ இட்லி (Madurai mallikaipoo idli recipe in tamil)
#steam இட்லிக்கு உளுந்து கொஞ்சம் அதிகமாக இருந்தால் இட்லி மிருதுவாக இருக்கும் சத்யாகுமார் -
கேழ்வரகு இட்லி (Kelvaraku idli recipe in tamil)
#steam கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது அருமருந்து.. Raji Alan -
சாஃப்ட் இட்லி
#steam இட்லி பொதுவாகவே பஞ்சு போன்று மிருதுவாக இருந்தால் தான் பிடிக்கும். கொடுக்கப்பட்ட அளவுகளை சரியாக எடுத்து சரியான பதத்தில் அரைத்து புளிக்க வைத்து பிறகு ஊற்றி எடுத்தால் பஞ்சு போன்ற, மிருதுவான இட்லி ரெடி... Laxmi Kailash -
-
செட்டிநாடு தாளிச்ச இட்லி (Chettinadu thaalicha idli recipe in tamil)
#steam இந்த இட்லிக்கு சட்னி எதுவும் தேவையில்லை வெறும் இட்லியே நல்ல சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
-
-
-
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala -
-
-
-
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam Lakshmi Sridharan Ph D -
குதிரை வாலி இட்லி (Kuthiraivaali idli recipe in tamil)
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த சிறு தானிய உணவுகளில் ஒன்று.)#evening 3 Sree Devi Govindarajan -
-
இட்லி (idly)
தென் இந்திய மக்களின் பாரம்பரிய உணவு இட்லி. உடம்பு சரியியல்லை எனில் பரிந்துரைப்பது, எளிதில் ஜீரனிக்கக் கூடிய உணவு என நிறைய சொல்லலாம்.#breakfast Renukabala
More Recipes
- முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
- சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
- உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
- க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
- கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
கமெண்ட் (12)