புழுங்கல் அரிசி சேவை.. (Pulungal arisi sevai recipe in tamil)

#steaming... இட்லி அரிசி சேவை மிருதுவாகவும் ருசியாகவும் நேரம் ஆக காய்ந்து போகாமலும் இருக்கும்......
புழுங்கல் அரிசி சேவை.. (Pulungal arisi sevai recipe in tamil)
#steaming... இட்லி அரிசி சேவை மிருதுவாகவும் ருசியாகவும் நேரம் ஆக காய்ந்து போகாமலும் இருக்கும்......
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியை 3 மணிநேரம் ஊற வைத்து நல்ல நைசாக தோசை மாவு பதத்துக்கு அரைத்தூக்கவும். தேவைக்கு உப்பு சேர்த்துக்கவும், அத்துடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து வெக்கவும்
- 2
இட்லி தட்டில் தேங்காய் எண்ணெய் தேய்த்து கரண்டியால் மாவை விட்டு 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
- 3
இட்லி சூடாக இருக்கும்போதே ஒரோ இட்லியாக எடுத்து சேவை நாழியில் போட்டு பிழிந்துக்கவும். சுவையான மிருதுவான ஆரோக்கியமான புழுங்கல் அரிசி சேவை சாப்பிட தயார்.. தொட்டுக்கொள்ள தேங்காய்ப்பால் வெஜிடபிள் ஸ்டூ அல்லது குருமாயுடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.. இதுதுடன் புளிச்சேரி (மோர் குழம்பு)பப்படம் வைத்தும் சாப்பிடலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)
அரிசியை வைத்து செய்யும் இந்த சேவை மிகவும் மிருதுவாக இருக்கும். இதில் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
*லெமன் அரிசி சேவை*
அரிசி சேவையில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். நான் அரிசி சேவையை வைத்து லெமன் சேவை செய்தேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
அரிசி உப்புமா(Arisi upma recipe in tamil)
#onepot. முதலில் இட்லி அரிசி இரண்டுமணி நேரம் ஊற வைத்து சுத்தம்செய்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும் கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும்அரைத்தமாவை உப்பு சேர்த்து வதக்கி கொழுகட்டைபோல் பிடித்து ஆவியில் வேக வைத்து உதிர்த்துகொள்ளவும் பிறகு கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும்கடுகு கடலைபருப்பு போட்டு சிவந்தவுடன் வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி உதிர்த்தமாவை சேர்த்து கிளறி தேங்காய் சேர்த்து இறக்கவும் சுவையான இட்லி உப்புமா தயார் Kalavathi Jayabal -
*அரிசி தயிர் சேவை*(tayir sevai recipe in tamil)
#LBகுழந்தைகளுக்கு, சுலபமாகவும், ஆரோக்கியமாகவும்,லஞ்ச் செய்து தர நிறைய ரெசிபிக்கள் உள்ளது.நான் அரிசி சேவையை பயன்படுத்தி,* தயிர் சேவை* செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
புழுங்கல் அரிசி நீர் கொழுக்கட்டை
# வட்டாரம்தண்ணீரில் வேக வைக்கும் இந்த புழுங்கல் அரிசி கொழுக்கட்டை உடலுக்கு குளிர்ச்சியை தருவதாகும். கொழுக்கட்டையை சாப்பிடுவதோடு அந்த தண்ணீரையும் குடிக்கலாம். Swarna Latha -
-
புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு. (Pulunkal arisi kai murukku recipe in tamil)
#deepfry.. கை சுத்து முறுக்கு எல்லோருக்கும் பிடித்தமான ஸ்னாக.. இப்போதெல்லாம சுத்து முறுக்கு வீடுகளில் பண்ணறது குறைந்து வருகிறது.. நான் செய்த கைசுத்து முறுக்கு உங்களுக்காக... Nalini Shankar -
பூங்கார், கருங்குறுவை அரிசி தோசை(poongar,karunguruvai arisi dosai recipe in tamil)
#made3இது பாரம்பரிய அரிசி வகைகள், முழுஉளுந்து வைத்து செய்வது. மிகவும் சத்தானது. punitha ravikumar -
தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)
#coconutதேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது. Meena Ramesh -
கறுப்பு கவுனி தோசை (Karuppu kavuni arisi dosai recipe in tamil)
#GA4#Week19Black riceஇந்த கறுப்பு கவுனி அரிசி மிகவும் உடலுக்கு நல்லது. நார்ச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த அரிசி. அந்த காலத்தில் அரசர்கள் மட்டுமே சாப்பிடுவார்கள். கை, கால் வலிக்கு சிறந்த அரிசி. எங்கள் வீட்டில் daily இந்த கறுப்பு கவுனி அரிசி தோசை, இட்லி சாப்பிடுகிறோம். Sundari Mani -
குதிரைவாலி அரிசி புட்டு (Kuthiraivaali arisi puttu recipe in tamil)
#milletகுதிரைவாலி அரிசி புட்டு மிகவும் சுவையாக இருக்கும். முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் Dhaans kitchen -
கேழ்வரகு தக்காளி மசாலா சேவை (Ragi tomato masala sevai) (Kelvaragu thakkali sevai recipe in tamil)
ராகி சேவை செய்யும் போது அத்துடன் தக்காளி, பட்டை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது கலந்து செய்தால் காரசாரமான மசாலா வாசத்துடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
-
சந்தவை (சேவை)
#colours3 whiteகொங்கு நாட்டின் பிரபலமான சந்தவை செய்வது எளிதானது. குழந்தைகள் மிகவும் ரசித்து உண்டார்கள். Nalini Shanmugam -
சிகப்பு அரிசி இட்லி பொடி(sigappu arisi idly podi recipe in Tamil)
#powder#Red rice idly podiகேரளா ஸ்பெஷல் சிகப்பு அரிசி இட்லி பொடி. Shyamala Senthil -
-
தேங்காய் சேவை(coconut sevai recipe in tamil)
#crதேங்காய் சுவையுடன் சத்தும் கூடியது. இதில் உள்ள கொழுப்பு உடல் நலனுக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
முப்பருப்பு சேவை
#அரிசி வகை உணவுகள் எப்போதும் தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை செய்வதற்கு பதிலாக பருப்பு உசிலி செய்து சேவையில் கலந்து செய்யும் சுவையான முழுமையான காலை நேர உணவு.பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதால் புரோட்டீன் நிறைந்த உணவு. Sowmya Sundar -
குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
#made3#காலை உணவு, #weight lossபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.. குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். தெம்பூட்டும் நாள் முழுக்க வேலை செய்ய. எடை குறைக்க உதவும் #made3 Lakshmi Sridharan Ph D -
ஸ்வீட் ராகி சேவை (Sweet Ragi Sevai Recipe in Tamil)
#masterclassபத்து நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய ஸ்வீட் ராகி சேவை மிகவும் ருசியானது சத்தானதும் என்பதால் அடிக்கடி நாம் செய்து சாப்பிட்டால் ஆரோக்கியம் பெருகும் நேரம் மிச்சமாகும். Santhi Chowthri -
கவுனி அரிசி(kavuni arisi recipe in tamil)
#npd1செட்டிநாடு கிட்சனில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் இனிப்பு வகைகளில் ஒன்று இந்த கவினி அரிசி. Nithyakalyani Sahayaraj -
பருப்பு அரிசி சாதம்(paruppu arisi sadam recipe in tamil)
இந்த பருப்பு அரிசி சாதம் நாங்கள் விஜயதசமி அன்று செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும் Gothai -
-
பொன்னி அரிசி தேங்காய் பால் பிரியாணி (Ponni arisi thenkaai paal biryani recipe in tamil)
#ilovecookingஇந்த பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கும் கண்டிப்பாக வீட்டில் இருக்கும் அரிசி வைத்து இந்த தேங்காய் பால் பிரியாணி சட்டுன்னு ரெடி பண்ணிரலாம் Riswana Fazith -
-
பச்சரிசி சேவை (Pacharisi sevai recipe in tamil)
#GA4 #steamed#week8 சிறிய குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு Siva Sankari -
அரிசி ஹல்பாய் இனிப்பு (Arisi halbai recipe in tamil)
#coconutபார்த்த உடனே சாப்பிட தூண்டும் அரிசி தேங்காய் அல்வா Vaishu Aadhira -
கவுனி அரிசி (Kavuni arisi recipe in tamil)
கவுனி அரிசி - பல நன்மைகளை தருகிறது. இதயத்திற்கு நல்லது, நார் சத்து அதிகமாக இருக்கும். உடலுக்கு நல்லது. Suganya Karthick
More Recipes
- முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
- சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
- உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
- க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
- வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
கமெண்ட்