ஸ்டீம்  முட்டைகோஸ் சிக்கன் ரோல் (Steam muttaikosh chicken roll recipe in tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 200 கிராம் சிக்கன்
  2. 1/2 வெங்காயம்
  3. 500 கிராம்(மேல் பகுதி)முட்டைகோஸ்
  4. 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  5. 1 டீஸ்பூன் சில்லி சாஸ்
  6. 1 டீஸ்பூன் சில்லி பிளேக்ஸ்
  7. 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  8. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    நீராவியில் முட்டைகோஸ்சை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    சிக்கனை அரைத்து பின் அதில் வெங்காயம்,சில்லி சாஸ், உப்பு,மிளகுத்தூள் மற்றும் சில்லி பிளேக்ஸ் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    வேக வைத்த முட்டைகோஸ்யில் சிக்கன் கலவையை வைத்து இரு பக்கமும் மடக்கி,ரோல் செய்யவும்.இதை போல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.

  4. 4

    பின் நீராவியில்(ஸ்டீம்) 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

  5. 5

    சிக்கன் வெந்ததும்,ஒரு தவாவில் வெண்ணெய் சேர்த்து லேசாக வதக்கி எடுக்கவும்.

  6. 6

    சுவையான ஸ்டீம் சிக்கன் ரோல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes