சிக்கன் எக் ரோல் (Chicken egg role recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவை அதனுடன் அரைத்த சிக்கன் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும்...
- 3
பிறகு இதனுடன் தேவையான அளவு உப்பு, முட்டை சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 4
கலந்த கலவையை ஒரு பெரிய உருண்டையாக எடுத்து படத்தில் காட்டியவாறு தட்டிக் கொள்ளவும் பிறகு இதனுள் வேகவைத்த வெட்டிய முட்டையை உள் வைத்து நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும்
- 5
இப்போது சிக்கன் எக் ரோல்லை பிரட் தூளில் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்
- 6
ஒரு கடாயில் எண்ணெய் சூடேற்றி எண்ணெய் சூடானதும் சிக்கன் எக் ரோல்களை பொரித்தெடுக்கவும் (எண்ணெயின் சூடு குறைந்தும் மிதமாகவும் இருக்கவேண்டும்) சிக்கன் எக் ரோல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝
#cookwithfriends #sanashomecooking இந்த சிக்கன் ரெசிபி பார்ப்பதற்கு ஹனிபீ போல் தோற்றமளிக்கும்...பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் ஹனிபீ... Viji Prem -
-
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
-
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
-
-
-
-
-
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
-
KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)
#deepfry Reeshma Fathima -
-
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi
More Recipes
கமெண்ட்