உருளைக்கிழங்கு கார வடை

புரதச் சத்து அதிகம் நிறைந்த உருளைக்கிழங்கு கார வடை. உருளைக்கிழங்கு மழை கோதுமை மாவு சத்து காரணமா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அதை ஸ்னாக்ஸா செஞ்சு தரும்போது கேட்கவே வேண்டாம்.
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்
- 2
வேகவைத்த உருளைக்கிழங்கை மேல்தோல் நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும்.
- 3
வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
- 4
பெருங்காயம் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 5
கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு இவற்றை சேர்த்து நன்கு பிசையவும்.
- 6
சற்று கெட்டியாக இருக்கும் போது சிறிது நீர் விட்டு பிசைந்து அதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 7
மாவு வடை தட்ட இப்போது தயாராக உள்ளது.
- 8
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய சிறிய வடைகளாக தட்டி பொரித்து பொன்னிறமாக எடுக்கவும்.
- 9
மேற்பகுதி நல்ல மொறுமொறுப்புடனும் உட்பகுதி நல்ல சாஃப்ட் ஆகவும் ருசியாக இருக்கும்.
- 10
உருளைக்கிழங்கு கார வடை இப்போது ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு கார ஜிலேபி


உருளைக்கிழங்கு வடை


இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)


பட்டா (உருளைக்கிழங்கு) வடை


மொரு மொரு ஜவ்வரிசி வடை


உருளைக்கிழங்கு கார வடை


கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)


உருளைக்கிழங்கு வேர்கடலை போண்டா


#vattaram தட்டு வடை


தயிர் வடை (Thayir vadai Recipe In Tamil)


உருளைக்கிழங்கு சிப்ஸ் / potato chips recipe in tamil


கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்


உருளைக்கிழங்கு கபாப்


கோதுமை மாவு கார தோசை#GA4#week3


உருளைக்கிழங்கு பொடிமாஸ்


உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)


உழுந்து வடை


அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)


கருப்பு உளுந்து வடை & தேங்காய் சட்னி


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு


சோள குருணை வடை


உருளைக்கிழங்கு பைட்ஸ்/ potato bites recipe in tamil


மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை


கிரிஸ்பி ரைஸ் போன்டா (Crispy rice bonda recipe in tamil)


கார வடை


உருளைக்கிழங்கு மசாலா


ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி🌶


அரிசி மாவு வடை (Arisi maavu vadai Recipe in Tamil)


தலைப்பு : உருளைக்கிழங்கு பஜ்ஜி


காளான் உருளைக்கிழங்கு பேன்கேக் பிட்சா (Mushroom potato pancake pizza recipe in tamil)

கமெண்ட் (2)