இறால் கிரேவி (Iraal gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இறாலை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து தாளிக்கவும்
- 3
பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
தக்காளி வதங்கியவுடன் இறாலை சேர்த்து வதக்கவும்
- 6
பிறகு மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
பிறகு அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி 5 லிருந்து 10 நிமிடம் வரை வேகவைக்கவும்
- 8
ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு தேங்காய் துருவல் சோம்பு மிளகு பூண்டு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 9
பிறகு இறால் கிரேவி யுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக் கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
#ilovecookingஇந்த கிரேவி ரொம்ப சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
-
-
செட்டிநாட்டு இறால் வறுவல் (Chettinadu iraal varuval recipe in tamil)
#ilovecooking சாதம் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham -
-
-
இறால் தொக்கு (Iraal thokku recipe in tamil)
எங்கள் you tube channel பதிவு செய்வதற்காக சமைத்தது.. #ilovecooking kamalavani r -
பட்டர் மிளகு இறால் கிரேவி (Butter milagu iraal gravy recipe in tamil)
#GA4 பட்டர் மிளகு இறால் கிரேவி மிகவும் வேறுபட்ட சுவையாக இருக்கும். Week 19 Hema Rajarathinam -
-
தட்டைபயறு கத்திரிக்காய் கிரேவி (Thattaipayaru kathirikkaai gravy recipe in tamil)
#coconut Siva Sankari -
முட்டை ஆம்லெட் கிரேவி (Muttai omelette gravy recipe in tamil)
#Worldeggchallengeஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். Sangaraeswari Sangaran -
-
-
தேங்காய் பால் இறால் கிரேவி (Thenkaai paal iraal gravy recipe in tamil)
இது முழுவதும் தேங்காய்ப்பாலில் சமைத்த உணவு. இது சாதம், தோசை மற்றும் சப்பாத்திக்கு நல்ல ஒரு சைட் டிஷ். மிகவும் எளிதில் செய்யக்கூடிய ரெசிபி.#coconut Sara's Cooking Diary -
-
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13530292
கமெண்ட்