குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான சிப்ஸ் அனைவர்க்கும் பிடித்தமான சிப்ஸ்.இதில் மாவு சத்துகள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு சீனகஸா குடுத்து விடலாம்.இதில் ஸ்டார்ச் சத்து உள்ளது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4-5 பரிமாறுவது
  1. 1 கிலோகுச்சி கிழங்கு
  2. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
  3. உப்பு, மிளகாய் தூள் அவரவர் கார்த்திர்க்கு ஏற்ப

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    குச்சி கிழக்கில் உள்ள மண் போகும் வரை நன்றாக கழுவி கொள்ளவும்.

  2. 2

    அதன் மேல் தோலை உரித்து மறுப்படியும் நன்றாக கழுவி கொள்ளவும்.

  3. 3

    பஜ்ஜி சீவும் கட்டையில் மெல்லிசா சீவி கொள்ளவும்.பிறகு அதை 5 நிமிடம் வரை துணியில் போட்டு ஈரப்பதம் போகும் வரை காய வைத்து கொள்ளவும்.

  4. 4

    பொரிக்க தேவையான அளவு எண்ணெயை சூடாக்கிய பிறகு குச்சி கிழங்கு சீவியதை ‌போட்டு எடுக்கவும்

  5. 5

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் சீனக்ஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes