நெத்திலி மீன் வறுவல் (Nethili meen varuval recipe in tamil)

மற்ற எல்லா மீன்களையும் விட நெத்திலி மீனில் மிகவும் சத்துக்கள் அதிகம். அசைவப் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான நெத்திலி மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்
நெத்திலி மீன் வறுவல் (Nethili meen varuval recipe in tamil)
மற்ற எல்லா மீன்களையும் விட நெத்திலி மீனில் மிகவும் சத்துக்கள் அதிகம். அசைவப் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான நெத்திலி மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பூண்டு சோம்பு இரண்டையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், சோள மாவு, அரிசி மாவு, உப்பு மற்றும் அரைத்த பூண்டு, சோம்பு விழுதையும் நன்றாக கலந்து லேசாக தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்
- 3
நெத்திலி மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
- 4
நாம் தயார் செய்து வைத்திருக்கும் மசாலாவுடன் மீனை நன்றாகப் பிசறி வைக்கவும்
- 5
அரை மணி நேரம் கழித்து நன்றாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சத்தான மிகவும் சுவையான நெத்திலி மீன் வறுவல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நெய் மீன் வருவல் (Nei meen varuval recipe in tamil)
#photoமீன் வருவல் எல்லாருமே பண்ற ஒரு விஷயம் தான் அது வந்து எப்படி அழகா பரிமாறுவதுனு தான் பாக்க போறோம் Poongothai N -
ஒகேனக்கல் வஞ்சரம் மீன் வறுவல் (vanjaram meen varuval recipe in tamil)
#bookஒகேனக்கல் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் தனிச்சுவையாக இருக்கும் அதே சுவையில் இப்போது வீட்டிலேயே குறைந்த எண்ணெயில் செய்யலாம் வாங்க Aishwarya Rangan -
மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#nutrient3#Book மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. Laxmi Kailash -
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#GA4 #week 5 #fishஎவ்வளவோ மீன் வகைகள் இருந்தாலும் சங்கரா மீன் சுவையே தனிதான்.. Azhagammai Ramanathan -
மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
#arusuvai5#goldenapron3 மீன் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின்கள் நிறைய உள்ளன. அனைவருக்கும் பிடித்த உணவு மீன் வருவல். A Muthu Kangai -
-
-
-
நெத்திலி மீன் ஆம்லெட் (Nethili meen omelete recipe in tamil)
#GA4 week2 #omelete இந்த ஆம்லெட் மிகவும் சுவையாக இருக்கும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும்.. Raji Alan -
-
நெத்திலி மீன் தேங்காய்ப்பால் மிட்டா (Nethili meen thenkaaipaal mitta recipe in tamil)
#coconut என் அம்மாவின் சுவையான சமையலில் இதும் ஒன்று அந்த நாட்களை இன்று எண்ணி பார்க்கிறேன் Thara -
-
-
-
-
-
-
-
-
மீன் வறுவல்(fish fry recipe in tamil)
குறைந்த நேரத்திலேயே உடம்பிற்கு மிகவும் சத்தான மற்றும்ஆரோக்கியமான உணவை நாம் சமைக்க முடியும் என்றால் அது மீன் வருவல் தான். Samu Ganesan -
-
-
அரைத்த மசாலா மீன் வறுவல்
பாரம்பரிய முறைப்படி மசாலாவை அரைத்து செய்யப்படும் மீன் வருவல் Cookingf4 u subarna -
நகரை மீன் குழம்பு (Nagarai meen kulambu recipe in tamil)
#GA4 #WEEK5மீன் குழம்பு செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
நெத்திலி மீன் குழம்பு (Nethili meen kulambu recipe in tamil)
நெத்திலி மீன் .மீன் என்றாலே விட்டமீன் மற்றும் மினறல் சத்துக்களைக் கொண்டது கொழுப்பு இல்லாதது#GA4#WEEK5 Sarvesh Sakashra -
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
-
கட்லா மீன் வறுவல் (Katla meen varuval Recipe in Tamil)
#book#nutrient2மீனில் வைட்டமின் பி6 செறிந்து உள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Vimala christy -
More Recipes
கமெண்ட்