மொரு மொரு கோதுமை மோமோஸ் (Kothumai momos recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஸ்டார்ட் செய்யும் பொருட்களை ஒன்றாகக் கலக்கவும்.சிறிது சிறிதாக நறுக்கிய பனீர் அதனுடன் சிறிது சிறிதாக நறுக்கிய குடைமிளகாய் ஒரு வெங்காயம் கரம் மசாலா மிளகாய் தூள் உப்பு அனைத்தையும் ஒன்றாக கலக்கி ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும்.
- 2
இந்த சப்பாத்தி மாவு போல கோதுமை மாவை பிசைந்து சின்ன சின்ன உருண்டையா உருட்டி வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
- 3
அந்த சின்ன சின்ன வட்டமான கோதுமை மாவின் நடுவில் அந்த ஸ்டாப்பிங் செய்த பொருளை சிறிது இட்டுக் கொள்ளும். பின்பு அண்ணன் நுனிப் பகுதியில் தண்ணீர் தடவி நுனி இரண்டையும் ஒட்ட வைக்கவும்.
- 4
பின்பு அதை இட்லித் தட்டில் எண்ணெய் தடவி வர அனைத்தும் வைத்து 10 நிமிடம் நன்றாக வேக வைக்கவும்.
- 5
வேக வைத்த பின்பு அதை ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அது நன்றாக பொரித்தெடுத்தால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கோதுமை பன்னீர் மோமோஸ் (Kothumai paneer momos recipe in tamil)
#steam மிகவும் ருசியான மோமோஸ்.. ப்ரோட்டீன் நிறைந்தது.. மைதா சாஸ் இல்லாத ஆரோக்கியமான பதார்த்தம்... Raji Alan -
-
கோதுமை மாவு வெஜ் ரோஜா பூ வடிவ மோமோஸ் (Kothumai veg rose momos recipe in tamil)
#steam தயா ரெசிப்பீஸ் -
மொரு மொரு கோதுமை தோசை (Kothumai dosai recipe in tamil)
#Ownrecipeகோதுமை தோசை என்றால் யாருக்குமே பிடிக்காது அது சாப்பிடுவதற்கு பிசுபிசுப்பாக இருக்கும் ஆனால் அதனுடன் சில பொருட்களை சேர்த்து நாம் செய்யும் போது கிரிஸ்பியாக தோசை சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
-
மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠
#vattaram கோதுமை சமோசா உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)
#goldenapron2 Jayasakthi's Kitchen -
-
Yam stuffed wheat fried momos(கோதுமை மோமோஸ்) (Wheat fried momos recipe in tamil)
#flour1 #wheat கோதுமை உடம்பிற்கு நல்லது. உடல் எடையை குறைக்க வல்லது. Aishwarya MuthuKumar -
-
-
வெஜிடபிள் கோதுமை பன்னீர் மாமோஸ்.. (Vegetable kothumai paneer momos recipe in tamil)
#kids1# snacks.. குழைந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்சில் இதுவும் ஒன்னு.. அதுவும் பன்னீர் சேர்தது செய்யும்போது ஆரோக்கியமானதும் கூட.. Nalini Shankar -
-
-
-
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
-
ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
#myownrecipes.கோதுமை மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது, உடல் எடை குறையும், கோதுமை மாவு எடுத்துக்கொள்வதால் எலும்புகளுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். Sangaraeswari Sangaran -
-
-
-
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
மிளகாய் உருளைக்கிழங்கு பஜ்ஜி (Milakaai urulaikilanku bajji recipe in tamil)
#deepfry Sudharani // OS KITCHEN -
-
கோதுமை ஜாமூன் (Kothumai jamun recipe in tamil)
#deepfry கடையில் ஜாமூன் மிக்ஸ் வாங்காமல் எளிதாக ஆரோக்கியமாக வீட்டில் ஜாமூன் செய்யலாம் Prabha muthu -
பன்னீர் உருளைக்கிழங்கு கோதுமை ரோல் (paneer urulaikilngu kothumai roll Recipe in tamil)
#book#chefdeena Vimala christy -
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
கமெண்ட்