கொண்டைக்கடலை கட்லட் (Kondakadalai cutlet recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலை ஐ நன்கு ஊற வைத்து கொள்ளவும். பின் கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு நன்கு வேக வைத்து மசித்து கொள்ளவும்.
- 2
மசித்த கலவையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறி வேப்பிலை, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி கொள்ளவும். பின் ரஸ்க் தூளில் புரட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சுவையான கட்லட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
-
அவல்,உருளை கிரிஸ்பி கட்லட் (Aval urulai crispy cutlet recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கட்லட் Siva Sankari -
கொண்டைக்கடலை கட்லெட் (chickpeas cutlet)
#GA4#week6#chickpeas கொண்டைக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
கேரட் கட்லட் (carrot cutlet recipe in Tamil)
#அவசர சமையல்#Fitnesswithcookpad first week Santhi Chowthri -
-
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மோர் ஜவ்வரிசி வேர்க்கடலை உப்புமா (Mor javvarasi verkadalai upma recipe in tamil)
#arusuvsi4 Narmatha Suresh -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13545688
கமெண்ட் (2)