க்ரிஸ்பி மெதுவடா (Methuvadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கி பச்சை மிளகாய், கறிவேப்பிலை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். உளுந்தை நன்கு கழுவி 1 மணிக்கு ஊறவைக்கவும்
- 2
பிறகு உளுந்தை தண்ணீர் வடித்து மிக்ஸியில் சேர்த்து சிறிது கெட்டியான நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
மாவுடன் சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்
- 4
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், அரிசி மாவு சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கெட்டியான மாவாக வைத்துக் கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு தண்ணீரில் கையை நனைத்து மாவை சிறிதளவு எடுத்து வடைகளாக தட்டி போடவும்
- 6
சிவக்க மொறுமொறு என்று பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
#india2020உளுந்த வடை பண்டைய காலத்தில் எல்லார் வீட்டு விசேசங்களில் காலை சிற்றுண்டியில் இந்த உளுந்தவடை இருக்கும். Priyamuthumanikam -
உளுந்து போண்டா (urad dal ponda recipe in tamil)
உளுந்து வடை செய்வது போல்வே மாவு அரைத்து போடும் இந்த போண்டா மிகவும் மொறுமொறுப்பாக இருக்கும். உள்ளே அதிக மாவு இல்லாமல் நல்ல சுவையாக இருக்கும்.#Pooja Renukabala -
-
-
-
-
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala -
-
கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)
சுவையான கம்பு தோசை செய்வது மிகவும் சுலபம். இந்த சுவையான கம்பு தோசையை அனைவரும் முயற்சிக்கவும்.#Millet Renukabala -
-
-
-
-
-
-
-
-
கோதுமை முட்டை தோசை (Wheat egg dosa recipe in tamil)
கோதுமை,முட்டை இரண்டிலும் கால்சியம்,புரதம் , இரும்பு சத்து,மாவுச்சத்து,விட்டமின்கள், தாதுக்கள் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#npd1 Renukabala -
மத்தூர் வடா (Maddur vada recipe in tamil)
மத்தூர் வடா என்பது கர்நாடக ஸ்பெஷல். பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் வழியில் உள்ள ஒரு ஊரின் பெயர் மத்தூர். இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது இந்த வடா. மிகவும் சுவையான, சுலபமாக செய்யக்கூடிய இந்த வடையை அனைவரும் செய்து சுவசிக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#karnataka Renukabala -
மொறு மொறு குட்டி போண்டா (Kutty bonda recipe in tamil)
#deepfryஇட்லிக்கு உளுந்து அரைக்கும் போது கொஞ்சம் அதிகமாக போட்டு அதில் இந்த குட்டி போண்டா செய்து பாருங்கள். Sahana D -
-
-
உளுந்து வடை & தயிர் வடை (urad dal vada & Curd vada)
உளுந்து வடை செய்து, தயிரில் சேர்த்து தாளிப்பு கொடுக்கும் இந்த வடையில் துருவிய கேரட், மல்லி சேர்க்கும்போது மிகவும் சுவை அதிகரிக்கும். #ONEPOT Renukabala -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13547851
கமெண்ட் (2)