புட்டும்வாழைப்பழமும்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

ஏற்கனவே புட்டு செய்முறை போட்டு இருக்கிறேன்.

புட்டும்வாழைப்பழமும்

ஏற்கனவே புட்டு செய்முறை போட்டு இருக்கிறேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
2 பேர்கள்
  1. புட்டு- 3 கப்அளவு
  2. உப்பு -1 பின்ச்
  3. சர்க்கரை- முக்கால்கப்
  4. தேங்காய் துருவல்- 1 கப்
  5. பூவன் வாழைப்பழம்- 3

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    முதலில்புட்டை நன்குஉதிர்த்து விட்டுக் கொள்ளவும்.உப்பு 1 பின்ச் சேர்க்கவும்.தேங்காய் துருவல் சேர்க்கவும். ஒன்று போல்கலந்துவிட்டுக்கொள்ளவும்.

  2. 2

    வாழைப்பழத்தைவட்டமாகத் துண்டுகளாக்கி புட்டு மேல் அலங்கரித்து விடவும்.சாப்பிடும்போது வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடவும்.

  3. 3

    கேரளாவில் புட்டு, வாழைப்பழம், கட்டன்சாயாஉடன் சாப்பிடுவார்கள்.புட்டுடன் பிசையாமல் இப்படி சாப்பிட்டால் நல்ல ருசி உண்டு.புட்டும்வாழைப்பழமும் ரெடி.🙏😊நன்றிமகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes