நெய் பாயசம் (சக்கர பாயசம்) (Nei payasam recipe in tamil)

#kerala நெய் பயாசம் ஒரு சுவையான இனிப்பு செய்முறையாகும்...இது கேரளாவில் நிவேத்யத்தின் ஒரு சிறப்பு இனிப்பாக தயாரிக்கப்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் பச்சரிசி சேர்த்து தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்து வரும்போது ஊறவைத்த பச்சரிசி சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்
- 3
பச்சரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி அரிசியுடன் சேர்த்துக் கொள்ளவும்
- 4
பச்சரிசியும் வெல்லமும் சேர்ந்து நன்றாக வெந்து வரும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்... பச்சரிசியை நன்றாக வெந்து குழைந்து வரும் பொழுது நெய் சேர்த்து நன்றாக கிளறவும்
- 5
இறுதியாக தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் கலந்து ஒரு நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்
- 6
நெய் பாயசம் (சக்கர பாயசம்) தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிரசாதம் பூரேலு (Poorelu prasatham recipe in tamil)


நெய் கொழுக்கட்டை(nei kolukattai recipe in tamil)


நெய்யப்பம் (Neiyappam recipe in tamil)


உண்ணியப்பம் (Unniappam reipe in tamil)


அரவண பாயாசம (Aravana payasam recipe in tamil)


தேங்காய் நெய் கட்டி பாயசம்.


நெய் மைசூர் பா (Nei mysore pak recipe in tamil)


சாப்ட் நெய் அப்பம்..


நெய் அப்பம், விரத(nei apam recipe in tamil)


அரவன பாயாசம் (Aravana payasam recipe in tamil)


பனங்கிழங்கு பாயாசம்(panakilangu payasam recipe in tamil)


நெய் அதிரசம் (Nei Athirasam Recipe in TAmil)


கம்பு நெய் அப்பம்... (Bajra sweet..) (Kambu nei appam recipe in tamil)


பொரிச்ச பத்ரி(fried pathiri) (Poricha pathiri recipe in tamil)


சாஃப்ட் அரியுண்டா (Ariyunda recipe in tamil)


166.வெல்லா கொழக்கட்டை(இனிப்பு மாடக்)


உன்னி ஆப்பம் (Unniappam recipe in tamil)


உன்னியப்பம் (Unniappam recipe in tamil)


இடுக்கி தேங்காய் பாயசம் (Idukki thenkaai payasam recipe in tamil)


இறைச்சி சோறு (Eraichi Choru recipe in tamil)


நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)


கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)


நெய் அப்பம் (Nei appam recipe in tamil)


உன்னியப்பம்


தேங்காய்ப் பால் அடபிரதமன் (Thenkaai paal adai prathaman recipe in tamil)


சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)


முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)


சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)


கேரள முட்ட சுர்கா (kerala mutta surka recipe in tamil)


பயத்தம்பருப்பு பாயசம்(PASI PARUPPU PAYASAM RECIPE IN TAMIL)

கமெண்ட் (5)