மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வெண்ணிலா கேக் மற்றும் காபி (Vanilla cake & coffee recipe in tamil)

Poongothai N
Poongothai N @cook_25708696

#photo
இந்த மழைக் காலத்தில் ஒரு கப் காப்பியுடன் வெண்ணிலா கேக் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். அதுவும் இப்படி ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பரிமாறினால் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
1 பரிமாறுவது
  1. ஒரு கப்மைதா
  2. 4முட்டை
  3. ஒரு கப்சர்க்கரை
  4. ஒரு கப்வெண்ணெய்
  5. ஒரு டீஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் வெண்ணெயையும் சர்க்கரையையும் நன்றாக அடித்து பின் அதனுடன் ஒவ்வொரு முட்டையாக கலந்து நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும் பின்பு அதனுடன் வெனிலா எசன்ஸ் கலந்து மைதா மாவை சிறிது சிறிதாக கலந்து குக்கரை அல்லது அவனில் பேக் செய்யவும்

  2. 2

    25- 30 நிமிடங்களில் சுவையான வெண்ணிலா கேக் தயார்

  3. 3

    இதை ஒரு கப் காபியுடன் ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பரிமாறினால் மிகவும் ரம்மியமாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Poongothai N
Poongothai N @cook_25708696
அன்று

Similar Recipes