மண்சட்டி மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீன் கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு தடவி வைக்கவும். அடுப்பில் மண்சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம், தக்காளி, பூண்டு நன்கு பேஸ்ட் போல் அரைத்து இதில் சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு இதில் பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், குழம்பு பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு புளி கரைசலை வடிகட்டி ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி வைத்து கொதிக்க விடவும். இதில் கரமசாலா சேர்த்து கலந்து விட்ட பிறகு தேங்காய் அரைத்து ஊற்றி கொள்ளவும்.
- 4
பின்னர் உப்பு, காரம் சரிபார்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின் இந்த மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி வைத்து சமைக்கவும்.கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான மண் சட்டி மீன் குழம்பு தயார்.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil)
#GA4#Week 5#Fishஇந்த மீன் கம்மா மீனின் ஒரு வகையாகும் . கம்மா கெளுத்தி மீன் மிகவும் ருசியாக இருக்கும். அதையும் மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால் மேலும் இதன் ருசி பிரமாதமாக இருக்கும் .இந்த மீனை முழுசாக அப்படியே எடுத்து உருஞ்சி சாப்பிட வேண்டும். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.Nithya Sharu
-
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#GA4 #WEEK5நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், சோம்பு, பச்சை மிளகாய் போட்டு கொள்ளவும்.வெங்காயம், தக்காளி, பூண்டு, கல் உப்பு சேர்த்து வதக்கவும்.பின் 2 டேபிள் ஸ்பூன் குழம்பு தூள், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும், பிறகு புளி தண்ணீர் ஊற்றி விடவும்.(லெமன் அளவு போதும்).150 மில்லி தண்ணீர் சேர்த்து கொள்ளவும், கொழம்பு நன்றாக kothikka வேண்டும்.பிறகு மீன் சேர்க்கவும், மீன் ஒரு கொதிப்பு வந்த பின் சினை சேர்க்கவும்.அழகம்மை
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
மண் சட்டியில் வைத்த திருக்கை மீன் குழம்பு (Thirukkai meen kulambu recipe in tamil)
மருத்துவ குணம் கொண்ட திருக்கை மீன் குழம்பு. உடல் நலத்திற்கு மிகவும் நல்லது , பிள்ளை பெற்ற தாய்மார்கள், கை ,கால் ,உடல் வலி முதுகு வலி, உடையவர்கள் அனைவரும் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin -
-
More Recipes
கமெண்ட் (4)