நேந்திரம் பழம் கீர் (Nenthiram pazham kheer recipe in tamil)

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307

நேந்திரம் பழம் கீர் (Nenthiram pazham kheer recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2நேந்திரம் பழம்
  2. ஒரு லிட்டர்பால்
  3. ஏலக்காய் பொடி சிறிது
  4. வெல்லம் இனிப்புக்கு ஏற்ப
  5. நெய்
  6. முந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்

60 நிமிடம்
  1. 1

    ஒரு உருளையில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    மீண்டும் நெய் ஊற்றி சிறிதாக நறுக்கிய நேந்திரம் பழ துண்டுகளை அதில் போடவும்

  3. 3

    சற்று மஹிந்தவுடன் அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஆறியவுடன் நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    உருளியில் பாலை ஊற்றி அதை நன்கு கெட்டியாகும் வரை கிண்டவும்

  5. 5

    பால் கட்டி ஆனவுடன் அரைத்த விழுதை அதில் சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    நன்கு கிண்டி விடவும். கொதிக்கும் பொழுது அதன் மேல் வெல்லப்பாகை ஊற்றவும்.

  7. 7

    அதன்மீது வறுத்த முந்திரி பருப்பு ஏலக்காய் பொடி தூவவும்.

  8. 8

    சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes