ரவை உப்புமாவு (Ravai upma recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

ரவை உப்புமாவு (Ravai upma recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1கப் ரவை
  2. 1வெங்காயம்
  3. 2 பச்சை மிளகாய்
  4. ஒரு கொத்து கறிவேப்பிலை
  5. 2 ஸ்பூன்பொட்டுக்கடலை
  6. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. 1ஸ்பூன்கடுகு
  10. 1ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  11. 1 ஸ்பூன்கடலைப்பருப்பு
  12. தேவையானஅளவு முந்திரி பருப்பு, திராட்சை
  13. 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  14. 1ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ரவையை வாணலியில் லேசாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் வாணலியில் நெய்,எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி பருப்பு, திராட்சை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பிறகு வெங்காயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும். இதில் பொட்டுக்கடலை சேர்த்து கிளறவும்.

  4. 4

    பிறகு இதில் 1 3/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கலந்து விடவும். தண்ணீர் கொதித்து வந்ததும் ரவையை கொட்டி கட்டி இல்லாமல் கிளறி விடவும்.

  5. 5

    2 நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.சூப்பரான கேரளா ஸ்டைல் ரவை உப்புமாவு தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes