மோர் கறி (Mor curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் கறிவேப்பிலை தேங்காய் எடுத்து தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கடுகு வெந்தயம் கறிவேப்பிலை மிளகாய் வற்றல் அனைத்தையும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்
- 3
மோர் ஊற்றி சற்று மையாக அரைக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் தடியங்காய் பச்சை மிளகாய் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
- 5
நன்கு வெந்தவுடன் அரைத்த கலவை மோர் சேர்த்து லேசான மகிழுந்து வந்தவுடன் இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மோரு கறி (Kerala Style Mooru Curry recipe in tamil)
கேரளா மக்களிடம் மிகவும் முக்கிய உணவு மோர் கறி. இது செய்வது மிகவும் சுலபம். எல்லா விசேஷ நாட்களிலும் செய்யக் கூடியது. மிகவும் சுவையானது.#Kerala Renukabala -
மோர் குழம்பு கேரளா ஸ்டைல் (Mor kulambu recipe in tamil)
#kerala # photo மோர் குழம்பு மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம் இவற்றுடன் வாழைக்காய் வெள்ளை பூசணி போன்ற காய்கறிகள் சேர்த்து தயார் செய்யலாம் Siva Sankari -
-
வெண்டக்கை மோர் குழம்பு (vendaikkai mor kulambu recipe in Tamil)
#bookதயிர் வீட்டில் அதிகம் மீதமானால் அதை மோர் குழம்பு செய்து பாருங்கள் உடனே தீர்ந்துவிடும். கோடை காலத்தில் மோர் குழம்பு உணவில் சேர்த்தால் மிகவும் உடலுக்கு நல்லது Aishwarya Rangan -
-
-
சின்ன வெங்காயம் சட்னி
காலை வேளையில் இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக்கொள்ள காரமான சுவையான சட்னி Kamala Shankari -
-
சுரைக்காய் மோர் குழம்பு (Bottle gourd butter milk curry recipe in tamil)
#TheChefStory #Atw3மோர் குழம்பு நிறைய விதமான காய்களை வைத்து செய்கிறார்கள்.நான் வித்யாசமாக சுரைக்காய் வைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
-
-
மோர் குழம்பு (Morkulambu Recipe in Tamil)
வெள்ளை பூசணி நிறைய வைட்டமின்களை கொண்டுள்ளது. வைட்டமின் A, B2, C, E உள்ளது.உடம்பில் நோய் எதிர்ப்பு சத்தை அதிகரிக்கும். #book #nutrient2 Renukabala -
-
-
மோர் ஜவ்வரிசி வேர்க்கடலை உப்புமா (Mor javvarasi verkadalai upma recipe in tamil)
#arusuvsi4 Narmatha Suresh -
காலன் (Kerala kaalan recipe in tamil)
கேரளா கறியான காலன் சேனை கிழங்கு,, பரங்கிக்காய், மோர் சேர்த்து செய்யும் ஒரு சுவையான கறி. இது ஒரு ஓணம் ஸ்பெஷல்.#Kerala Renukabala -
-
-
கும்பளங்காய் மோரு கறி(mor kulambu recipe in tamil)
#KSகும்பளங்காய் என்பது வெண் பூசணிக்காய்.இது வைட்டமின்கள்,இரும்பு, கால்சியம் சத்துக்களை உள்ளடக்கியது. Ananthi @ Crazy Cookie -
-
ஃபுல் ஜார் சோடா(Fuljar soda recipe in tamil)
#kerala #fuljarsodaகேரளாவில் மிகவும் பிரபலமான ஃபுல் ஜார் சோடாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
* நீர் மோர் *(neer mor recipe in tamil)
சம்மர் ஸ்பெஷல் @cookingqueen,recipeகுக்கிங் குயின் அவர்களின், ரெசிபி.கோடை காலத்திற்கு ஏற்றது.இதனை இன்று செய்து பார்த்தேன்.ஜில்லென்று மிகவும் நன்றாக இருந்தது.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
மோர் மிளகாய் (Mor milakaai recipe in tamil)
#arusuvai2 மோர் மிளகாய் கம்மங்கூழ், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் அனைத்திற்கும் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். Manju Jaiganesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13593081
கமெண்ட்