சமையல் குறிப்புகள்
- 1
சேமியாவை சிறு துண்டுகளாக உடைத்து கடாயில் நெய் போட்டு பொன்னிரமாக வறுத்துக் கொள்ளவும்
- 2
1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வறுத்த சேமியாவை தூவினாற்போல் சேர்த்து கலக்கவும். இல்லை என்றால் கட்டி பிடிக்கும்
- 3
சேமியா மிருதுவாக வேகும் வரைகொதிக்கவிடவும்(5 நி)
- 4
சர்க்கரை, நுனுக்கிய ஏலக்காய் சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்கவிடவும்
- 5
அதில் பால் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி விடவும்
- 6
கடாயில் நெய் சேர்த்து முந்திரி திராட்சை சேர்த்து வறுக்கவும், அதை பாயாசத்தில் சேர்க்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஜவ்வரிசி பால் பாயாசம் (Javvarisi paal pyasam recipe in tamil)
நேற்று புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு நிவேதனம் ஜவ்வரிசி பால் பாயாசம் #cook with milk#


சேமியா பால் பாயாசம்
#cookwithmilkஎனக்கு மிகவும் பிடித்த பால் பாயாசம்.


பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான்.


சேமியா பால் பாயசம் / SEMIYA MILK PAYASAM receip in tamil
#Milk


சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது.


உப்பு துக்கடா (Uppu thukkada recipe in tamil)
#cook with milk


ரவை பாயாசம்/ sooji kheer recipe in tamil
#milk


ஜவ்வரிசி பால் பாயாசம்
#cookwithmilkஜவ்வரிசியும் பாலும் சேர்த்து செய்த ஒரு இனிப்பு பானகம்.


பாஸ்டா பால் பாயாசம்
#np2எப்போதும் செய்யும் சேமியா ஜவ்வரிசி பால் பாயசத்தை விட இது போன்ற விதவிதமான பாஸ்தா பொருளைக் கொண்டு பாயாசம் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


அரிசி பால் பாயாசம்
#kj


சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி.


கேரட் பாயாசம்
#Book#


பாசிப்பருப்பு பாயாசம்
# cookpaddessarts# book


இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க.


பால் பாயாசம்
முதலில் அரிசியை தரதர என்று அரைத்துக் கொள்ள வேண்டும் பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் அரைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி அதில் பால் ஊற்றி ஒரு அரை மணி நேரம் வேக வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு அதில் சர்க்கரை போட்டு கிளறி இன்னொரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி உலர்ந்த திராட்சை போட்டு உருளை உலகம் வரும் வரை வதக்கி போட்டு பின்பு பருகலாம் #mehus kitchen #என் பாரம்பரிய சமையல்


சேமியா பால் பாயாசம் (Semiya paal payasam recipe in tamil)
#cookwithmilk


ரோஸ்மில்க் (Rosemilk recipe in tamil)
1st week #cook with milk


அவல் பாயாசம் /Poha payasam😋😋
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1கொரோன வைரஸ் கிருமியினால் வீட்டில் அடைபட்டுக் கிடக்கின்றோம்.வெளியே செல்ல முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .ஆகையால் வீட்டில் பங்குனி செவ்வாய் கிழமை முருகனுக்கு விரதம் இருந்து நைவேத்தியம் படைக்க வேண்டி அவல் பாயசம் செய்து, படைத்தேன்.பால் பாயசம் முருகனுக்கு உகந்தது .


சேமியா ஜவ்வரிசி பால் பாயாசம் (Semiya javvarisi paal payasam recipe in tamil)
#ilovecooking


சேமியா பாயாசம்
#NP2


சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil
#milk #friendshipday கவிதா முத்துக்குமாரன்@kavitha1979


சேமியா ஜவ்வரிசி பாயாசம்
#combo5


பால் பாயாசம்
#vattaram


கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் .


சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது.


சிகப்பு அவல் பால் பாயாசம் / red poha milk kheer receip in tamil
#milk#week3


ரவை பால் பாயாசம் (Ravai paal payasam recipe in ntamil)
#GA4 #week8 #milkஇஸ்லாமியர்களின் அனைத்தும் விசேஷங்களிலும் எளிதில் செய்யப்படும் ரவை பால் பாயாசம். இதனை பிர்னி என்று சொல்லுவோம்.


கோதுமை ரவை பாயாசம் (kothumai ravai payasam Recipe in Tamil)
#அன்பு


சேமியா கப் கீர்
#kids2 #deepavali


டபுள் கா மீட்டா (Double kaa meetha recipe in tamil)
ஹைதராபாதி ஸ்பெஷல் ஸ்வீட் டபுள் கா மீட்டா ரெசிபி. இது ரொம்பவே சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.#cook with milk

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13594514
கமெண்ட்