பச்சைப்பயிறு ஸ்டஃப்டு சுகியன் (Pachai payaru stuffed sukiyan recipe in tamil)

பச்சைப்பயிறு ஸ்டஃப்டு சுகியன் (Pachai payaru stuffed sukiyan recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முழு பச்சை பயிரை ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து குழையாமல் வேக வைத்து எடுக்கவும்
- 2
ஒரு கப்பில் தேவையான அளவு வெல்லம் சேர்த்து அதில் இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து வெல்லம் கரைந்த பிறகு இறக்கி வடிகட்டவும் தேங்காயை மிதமான சூட்டில் ஈரத்தன்மை போகும்வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
வேக வைத்த பச்சை பயிறு வெல்லப்பாகு வறுத்த தேங்காய் ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 4
ஒரு பவுலில் மைதா மாவு அரிசி மாவு சிறிது உப்பு மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்ந்து மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- 5
அடுப்பில் எண்ணெயை வைத்து காய்ந்தவுடன் மிதமான சூட்டில் உருட்டிய பச்சை பயிறு உருண்டைகளை மைதா மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- 6
இப்பொழுது அருமையான சுவையான கேரளா ஸ்பெஷல் பச்சைப்பயிறு ஸ்டப்டு சுகியன் தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அதிரசம் (Athirasam recipe in tamil)
#deepavaliஎங்கள் குடும்பத்தில் தீபாவளி அன்று கௌரி விரதம் கடைப்பிடித்து அதில் முக்கியமாக கேதாரகௌரி அம்மனுக்கு அதிரசம் படைப்போம் அதன் செய்முறையை நான் இங்கே பகிர்ந்துள்ளேன் தோழிகளே Gowri's kitchen -
பச்சை பயிறு இட்லி (Pachai payaru idli recipe in tamil)
#steam #photo பச்சை பயிறு உணவில் சேர்த்துக் கொள்வதால் பசியைத் தூண்டி, நல்ல ஊட்டமும், உடலுக்கு பலமும் தரும் Prabha muthu -
அமிர்தபலகாரம்/முலைகட்டிய பச்சை பயிறு புட்டு (Pachai payaru puttu recipe in tamil)
இந்த உணவு என் அம்மாக்கு அவங்க அம்மா வாய் மொழியில் சொல்லி தந்தது Iswarya Sarathkumar -
பாசிப்பயறு சக்கரை பணியாரம்
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்தமிழ்நாட்டில் திருப்பூர் பகுதிகளில் பாரம்பரியமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை இது. பச்சைபயறு மற்றும் வெல்லம் சேர்த்து இருப்பதால் சத்தானது Sowmya Sundar -
-
சுகியன்
ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்.சுகியன் கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.தேநீருடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.தேங்காய்,வெல்லம்,உள்ளே வைத்து மேலே மைதா மாவினை வைத்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
-
முளைக்கட்டிய பச்சைப்பயிறு வடை. (Mulaikattiya pachai payaru vadai
முளைக்கட்டிய பச்சைப்பயறில் புரோட்டீன் சத்து மிக அதிகம். குழந்தைகளுக்கு சுண்டல் செய்து கொடுத்தால் சிலர் சாப்பிடாமல் அடம் பிடிப்பார்கள். அதற்கு வடையாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #GA4#week11#sprouts Santhi Murukan -
பச்சைபயிறு இனிப்பு கஞ்சி (Green gram payasam recipe in tamil)
பண்டிகை நாட்களில் நம் வீட்டில் பாசிப்பருப்பு பாயாசம் வைப்பது வழக்கம். ஆனால் இந்தப் பச்சைபயிறு இனிப்பு கஞ்சி சற்று வேறுபட்ட ஒரு சத்து நிறைந்த பாயாசம். இது நம் பாரம்பரிய கஞ்சி வகைகளில் ஒன்று ஆனால் இப்பொழுது இது பெரும்பான்மையான மக்களிடையே காணப்படுவதில்லை. ஆகையால் வரும் தீபாவளிக்கு இதை செய்து பாருங்கள். #skvdiwali Sakarasaathamum_vadakarium -
-
முளைகட்டிய பச்சை பயிறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)
#GA4#week11#sprouts Nithyakalyani Sahayaraj -
-
குஜராத் வெண்டைக்காய் ஸ்டப் (Gujarati ladies finger stuffed recipe in tamil)
#GA4#week 4 தினமும் அன்றாட உணவில் ஏதாவது ஒரு காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும் . வெண்டைக்காயில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன முக்கியமாக ஞாபகசக்தி திறனை அதிகமாக வளர்ச்சி அடைய செய்கிறது. நமது குழந்தைகளுக்கு வெண்டைக்காயை அதிக அளவு நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Sharmila Suresh -
இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)
#arusuvai1விநாயகருக்கு ,விநாயக சதுர்த்தி சங்கட சதுர்த்தி அன்று நைவேத்தியமாக செய்து படைப்போம்.🙏🙏 Shyamala Senthil -
-
-
-
-
-
கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)
#steamராகி மாவு மற்றும் அரிசி மாவு வைத்து 2 வகையான கொழுக்கட்டை ரெசிபி.. பிரசாதமாக,ஹெல்தியான ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்த ஏற்ற உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
பெல் பெப்பர் ஸ்டப்(Bell Pepper egg & vegetable stuffed) (Bell pepper stuff recipe in tamil)
#GA4 #week 4குடைமிளகாயை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் . இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து காய்கறிகள் சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Sharmila Suresh -
-
-
-
ஃபிரைட் ஸ்டஃப்டு கத்தரிக்காய் (Fried stuffed kathirikkai recipe in tamil)
#GA4 Week9 #Fried #Eggplant கத்திரிக்காய் பிடிக்காதவர்களையும் சாப்பிட செய்யும் இந்த சுவையான ஃப்ரைட் ஸ்டஃப்டு கத்தரிக்காய். Nalini Shanmugam -
More Recipes
கமெண்ட் (3)