இஞ்சி சட்னி & மாங்காய் சட்னி (Inji chutney and maankaai chutney recipe in tamil)

இஞ்சி சட்னி & மாங்காய் சட்னி (Inji chutney and maankaai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சி சட்னி: கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடலைப் பருப்பு, உளுந்து சேர்த்து நன்றாக வறுக்கவும் பிறகு இதில் வரமிளகாய்,கருவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்
- 2
இஞ்சியைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் இஞ்சித் துண்டுகளை இதில் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்... புளியை தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும் மிக்ஸியில் வறுத்ததை சேர்க்கவும் பிறகு இதில் புளி, வெல்லம், உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 3
மாங்காய் சட்னி: கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடலைப் பருப்பு, உளுந்து, மிளகு,சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும் பிறகு இதில் பச்சை மிளகாய், மாங்காய் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
- 4
பிறகு மிக்ஸியில் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து இரண்டிலும் சேர்க்கவும்
- 5
சுவையான மாங்காய் சட்னி, இஞ்சி சட்னி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3(மங்காவில் நார் சத்து உள்ளது, புதினாவில் இரும்பு மற்றும் நார் சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#cookpadtamil #cookingcontest #homechefs #contestalert #tamilrecipies #cookpadindia #arusuvai4 Sakthi Bharathi -
இஞ்சி சட்னி (ginger chutney) (Inji chuutney recipe in tamil)
#goldenapron3 இஞ்சியின் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை தரும். தோசை பணியாரம் இட்லியுடன் சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும். காரசாரமான உணவு. A Muthu Kangai -
-
-
பச்சை மாங்காய் இஞ்சி தொக்கு
#cookerylifestyleபச்சை மாங்காயில் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும். இஞ்சி வாய்வுத் தொல்லையை நீக்கும்.ஜீரண சக்திக்கு உதவும்.வலி நீக்கும் நிவாரணி. மேலும் சளி,இருமலை போக்கும்.எனவே உடல் ஆரோக்கியத்திற்கு இந்த,"பச்சைமாங்காய் இஞ்சி தொக்கு" மிகவும் ஏற்றது. Jegadhambal N -
-
கேப்ஸிகம் சட்னி (capsicum chutney recipe in tamil)
#muniswariஇந்த கேப்சிகம் சட்னியை தோசை மற்றும் இட்லிக்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Nisa -
மாங்காய் மின்ட் ரசம் (Maankaai mint rasam recipe in tamil)
#arusuvai4 சுவையான ரசம் வகைகளில் இதுவும் ஒன்று. Hema Sengottuvelu -
மாங்காய் பச்சடி (Maankaai pachadi Recipe in Tamil)
#Nutrient 2 மாங்காயில் வைட்டமின் ஏ மற்றும் ஈ உள்ளது. வெல்லம்சிறிது இரும்புச்சத்தும் கூட்டுகிறது. Hema Sengottuvelu -
-
-
இஞ்சி பச்சடி(inji pachadi recipe in tamil)
#ed3#இஞ்சிகல்யாண வீடுகளில் வைக்கப்படும் இஞ்சி பச்சடி இதை தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி போன்றவற்றுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதற்கு மாஇஞ்சி பயன்படுத்த வேண்டும். Meena Ramesh -
வெருசெனக சட்னி (veru senaka)peanut chutney🥜🥜 (Peanut chutney recipe in tamil)
#apநிலக்கடலை சட்னி. இதுவும் ஆந்திர மாநிலத்தின் சட்னி வகைகளில் ஒன்று. Meena Ramesh -
-
-
-
-
ஸ்பைசி பீனட் சட்னி (Peanut chutney recipe in tamil)
#apIt combines with rise idly dosa.... Madhura Sathish -
பச்சை சட்னி(green chutney recipe in tamil)
#queen2பச்சை கண்களுக்கு குளிர்ச்சி மட்டுமில்லை; ஆரோக்கியதிர்க்கும் நல்லது. பச்சை நிறம் தரும் க்ளோரோபில் (chlorophyll): இதில் ஏகப்பட்ட இரும்பு, மேக்நீசியம் –உயிர் சத்துக்கள். கொத்தமல்லி, புதினா, கீரீன் ஆனியன், பச்சை மிளகாய். கறிவேப்பிலை –எல்லாம் பச்சை. ஸ்ரீதர் சட்னி பிரமாதம் என்று புகழந்ததால் என் உச்சி குளிர்ந்தது Lakshmi Sridharan Ph D -
-
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)
தெலுங்கு தேச ஸ்பெஷாலிடி. சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. பர்பிள் தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #ap Lakshmi Sridharan Ph D -
-
-
-
இஞ்சி கார குழம்பு(inji kara kulambu recipe in tamil)
#tk - பாரம்பர்ய சமையல்இஞ்சி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிக நல்லது... அம்மா,பாட்டி காலத்தில் வித்தியாசமான சுவையில் செய்யும் பாரம்பர்ய குழம்பு வகைகளில் இதுவும் ஓன்று...என் செய்முறை.. Nalini Shankar
More Recipes
கமெண்ட் (6)