புளி தொக்கு (Puli thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பின்னர் வெங்காயம் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
இஞ்சி துருவல் பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் புளி கரைசல் சேர்த்து பெருங்காயம் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 4
மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கிளறவும். தண்ணீர் சுண்டும் வரை மூடி வைக்கவும்.
- 5
பின்னர் மல்லி புதினா இலை சேர்த்து வதக்கவும்.. இறக்கும் போது சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு இறங்கி பின் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
புளி சட்னி (Puli chutney recipe in tamil)
#ga4#Ga4#Week 1சுலபமாக செய்ய கூடிய ஒரு சட்னி. Linukavi Home -
கோங்குரா தொக்கு (Kongura thokku recipe in tamil)
#ap கோங்குரா தொக்கு ஆந்திராவில் பிரபலமானது. கோங்குரா என்றால் தமிழில் புளிச்ச கீரை. இந்த புளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல்வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும். அதிலும் தொக்கு செய்து சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். Prabha muthu -
புளி சாதம்(puli satham recipe in tamil)
# variety இந்த மாதிரி புளியோதரை செய்து பாருங்க அப்படியே கோவில் பிரசாதம் போலவே இருக்கும். புளியோதரை கி மிகவும் சுவை தருவது நல்லெண்ணெய் மற்றும் மேல் பொடி. Manickavalli M -
-
-
-
-
-
-
-
புளி சாதம் / புளியோதரை (Puliyotharai recipe in tamil)
#varietyriceஇந்த புலிசாதம் எங்க வீட்டு ஸ்டைல் நாங்க இந்த புளிசாத தொக்கு எத்தனை நாள் ஆனாலும் கெடவே கெடாது, கோவிலையும் இதே மாதிரிதான் புலிசாதம் செய்றாங்க. Shailaja Selvaraj -
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
கருப்பு கொண்ட கடலை முருங்கக்காய் புளி கிரேவி (Kondakadalai murunkai puli gravy recipe in tamil)
சத்தான சுவையான கிரேவி #GA4#week6#chickpea Sait Mohammed -
-
-
-
-
-
-
-
-
Jowar roti/ஜோவர் ரொட்டி
#GA4 #week 25 ஜோவர் ரொட்டி என்றால் வெள்ளை சோழம்.இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.நிறைய மாவு சத்து அதிகம் உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் டிபன். Gayathri Vijay Anand -
-
முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரை தொக்கு கை கால் வலி, மூட்டு வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் போன்ற அனைத்துக்கும் மிகவும் ஏற்ற உணவு... Azhagammai Ramanathan -
-
ஸ்வீட்& ஸ்பைசி மிட்டாய்/சம்பா புளி🍭 (samba puli recipe in tamil)
#book எங்கள் வீட்டில் இதை சம்பா புளி என்று கூறுவோம்.இதை ஆட்டுக்கல்லில் இடித்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.இனிப்பு ,காரம் ,புளிப்பு என மூன்று சுவையும் சேர்ந்து இருப்பதால் எளிதில் ஜீரணம் அடையும்.நானும் என் சகோதரிகளும் எப்பொழுதும் இதை விரும்பி சாப்பிடுவோம்.உங்கள் வீட்டில் ஆட்டுக்கல்லு இருந்தால் , புளியைக் கரைக்காமல் , சுத்தம் செய்து அதில் இடித்து இதை செய்து பாருங்கள் சூப்பரா இருக்கும். ஆல் டைம் ஃபேவரைட்😋😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
காலிஃபிளவர் தொக்கு- (Cauliflower thokku recipe in tamil)
#GA4காலிஃபிளவர் - எங்கள் பகுதி சைவ விருந்து ஒன்றில் சுவைத்த இந்த காலிஃப்ளவர் தொக்கு சுவை மாறாமல் இந்த பதிவில் காண்போம்....... karunamiracle meracil -
More Recipes
- பெசரட்டு (Pesarattu recipe in tamil)
- குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
- ஆந்திரா ரிங் முறுக்கு (Andhra ring murukku recipe in tamil)
- ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
- ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13600809
கமெண்ட் (2)