ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)

#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் பிறகு இதில் உப்பு மஞ்சள் தூள் சேர்க்கவும்
- 2
இவை அனைத்தையும் நன்றாக கலந்து சிக்கனை 30 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் சிக்கனை சேர்த்து பொரிக்கவும்
- 3
சிக்கன் நன்கு வெந்து நிறம் மாறி வரும் பொழுது தனியாக எடுத்து வைக்கவும்
- 4
மிக்ஸியில் இஞ்சி பூண்டை கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும் பிறகு மற்றொரு வாணலியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாசனை வரும் வரை வறுக்கவும்
- 5
மசாலா பொருட்கள் நன்கு ஆறியதும் மிக்ஸியில் தூளாக அரைத்துக் கொள்ளவும்
- 6
சிக்கன் பொரித்த கடாயில் கரகரப்பாக அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் பிறகு இதில் சிக்கன், அரைத்த மசாலா சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கிளறவும்
- 7
பிறகு இதில் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து ஒருமுறை கிளறி குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும்
- 8
எண்ணையில் அனைத்து மசாலாக்களும் ஒன்றோடு ஒன்று கலந்த பிறகு அடுப்பை அணைத்து ஆறவிடவும் ஊறுகாய் நன்கு ஆறிய பிறகு இதில் எலுமிச்சை பழ சாறு சேர்த்து நன்றாக கிளறவும்
- 9
தயாரான இந்த கலவையை கண்ணாடி குடுவை அல்லது பீங்கான் குடுவை வைத்து குறைந்தது அறுபது நாள் வரை உபயோகப்படுத்தலாம்
- 10
சுவையான ஆந்திரா சிக்கன் ஊறுகாய் தயார்... குறிப்பு எண்ணெயின் அளவு அதிகம் தேவைப்படும் அப்போதுதான் சிக்கன் ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்கும்... ஒவ்வொரு முறையும் எடுக்கும் பொழுதும் ஸ்பூனை நன்கு துடைத்து விட்டு எடுக்கவும்... எண்ணெயின் அளவும் உப்பின் அளவும் குறைக்காமல் சேர்க்கவும் மிளகாயின் காரத்திற்கு ஏற்றவாறு கூடவோ குறையவோ சேர்த்துக்கொள்ளலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
-
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
-
-
-
சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝
#cookwithfriends #sanashomecooking இந்த சிக்கன் ரெசிபி பார்ப்பதற்கு ஹனிபீ போல் தோற்றமளிக்கும்...பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் ஹனிபீ... Viji Prem -
-
-
ஃப்ரைட் போன்லெஸ் பிளாக் பெப்பர் சிக்கன் (Fried boneless black pepper chicken recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20 Hema Rajarathinam -
-
-
ருசியான "ஹைதராபாதி சிக்கன் தம் பிரியாணி"...
ஹைதராபாத் மாநிலத்தில் மிகவும் பிரபலமான ஒன்று ஹைதராபாதி சிக்கன் தம் பிரியாணி மிகவும் சுவையானது.......உலக அளவிலும் பிரபலமான ஒன்று... Jenees Arshad -
-
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்... Muniswari G -
சூர மீன் ஊறுகாய் (Soora meen oorukaai recipe in tamil)
இங்குள்ள அனைத்து ஊறுகாய் பிரியர்களுக்கும் ஒரு காரமான மற்றும் மிகவும் சுவையான மீன் ஊறுகாய் செய்முறை இங்கே # AS Anlet Merlin -
-
-
பெங்களூர் தொன்னை பிரியாணி
#Karnataka தொன்னை பிரியாணி கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த பிரபல பிரியாணி. “தொன்னை” என்றால் பெரிய அளவிலான கப் / கிண்ணங்கள் அர்கா நட் பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை சூழல் நட்பு செலவழிப்பு தகடுகள் மற்றும் கோப்பைகள். இந்த தட்டுகள் / கிண்ணங்களில் பிரியாணி பரிமாறப்படுவதால் இது பிரபலமாக “தொன்னை பிரியாணி” என்று அழைக்கப்படுகிறது Viji Prem -
-
ஆவக்காய் ஊறுகாய் (Andra style Aavakkaai pickle)
ஆவக்காய் ஊறுகாய் தாளிப்பு இல்லாமல் செய்வதால் ஒரு நல்ல மணத்துடன் சுவையும் கொண்டுள்ளது. நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் ஆந்திரா ஸ்டைல் உறுகாய் இது.#birthday4 Renukabala -
எலுமிச்சை பழ ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
#queen3எலுமிச்சை . பழங்கள் என் தோட்டத்து மரத்தில் இருந்து ஃபிரெஷ் ஆக பறித்தது. ரங்கபூர் லைம் என்று பெயர். அதனால் தான் அதை வளர்க்கிறேன். சுவை, சத்து, விட்டமின் c ஏராளம். ஊறுகாய் ஏஇது தயிர் சாதம், சப்பாத்தி, பரோட்டா, அடை கூட சாப்பிடுவேன். குட்டி சுட்டி மருமாள் இந்த என் ஊறுகாயை ரசித்து சாப்பிடுவாள் Lakshmi Sridharan Ph D -
-
ஆந்திர மிளகாய் சிக்கன் வருவல்
#ap ஆந்திராவின் கிராமங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சிக்கன் மிளகாய் வறுவல்... மசாலாப் பொருட்கள் எதுவுமின்றி வரமிளகாயை ஊறவைத்து அரைத்து இதனுடன் சேர்ப்பதனால் இதனுடைய சுவை முற்றிலும் மாறுபட்டு காரசாரமாக இருக்கும் Viji Prem -
உடனடி தக்காளி ஊறுகாய் (ஆந்திரா ஸ்டைல்)(Ready made Tomato pickle Andhra style recipe in Tamil)
#ap* ஆந்திரா மாநிலத்தில் செய்யப்படும் திடீர் ஊறுகாய் என்றே கூறலாம்.*இதை இட்லி,தோசை மற்றும் அனைத்து விதமான சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
More Recipes
- பெசரட்டு (Pesarattu recipe in tamil)
- குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
- ஆந்திரா ரிங் முறுக்கு (Andhra ring murukku recipe in tamil)
- ஆந்திரா கார முட்டை தோசை (Andhra kaara muttai dosai recipe in tamil)
- ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
கமெண்ட் (4)