சுவையான பிரான் தொக்கு (Prawn thokku recipe in tamil)

Lakshmi @cook_25014066
#photo
பிரான் இந்த முறையில் செய்து தர அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும். புதிய சுவையில் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரான் சுத்தம் செய்து கழுவி வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு சோம்பு பட்டை தாளித்து பின்னர் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 2
இஞ்சி பூண்டு சி.மிளகாய் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு வதக்கியவற்றில் இந்த விழுதையும் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
- 3
நன்றாக வதங்கியதும் மிளகுதூள் மற்றும் தேங்காய் அரைத்து ஊற்றி நன்றாக சுருள கிளறி இறக்கி பரிமாறவும். சுவையான பிரான் தொக்கு ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மதுரை மட்டன்மசாலா (Madurai mutton masala recipe in tamil)
மட்டனை இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள். புதிய ருசியாகவும் இருக்கும்.


பிரான் பிரியாணி (Prawn biryani recipe in tamil)
#photoஇந்த முறையில் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் பிரான் பிரியாணி


சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும்.


கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)
இந்த மட்டன் பிரியாணி புதிய சுவையில் இருக்கும். மசாலா பொருட்களையும் அரைத்து சேர்ப்பது மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும்.


கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும்.


டேஸ்டி வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும். அதை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


வண்டி கடை சுண்டல் மசாலா (Sundal masala recipe in tamil)
சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள்.


சுவையான உருளை வறுவல் (Urulai varuval recipe in tamil)
#GA4#week1#உருளை கிழங்கு வறுவல் இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


தக்காளி தொக்கு (tomato thokku) (Thakkaali thokku recipe in tamil)
#goldenapron3#arusuvai4 தக்காளியில் ஆக்சாலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது.தக்காளியில் சாதம் தொக்கு பிரியாணி கூட்டு செய்து சாப்பிடலாம். நான் தக்காளி தொக்கு செய்து உள்ளேன் அதை சப்பாத்தி தோசை சாதத்திற்கும் பரிமாறலாம்.


டேஸ்டி தேங்காய்பால் சாதம்
#ilovecookingதேங்காய் சாப்பிடுவது வயிற்றில் உள்ள புண்களை போக்கவும். பிறகு வாய்ப்புண் ஆற்றவும் பயன்படுகிறது. இப்படி தேங்காயை பால் எடுத்து இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


சிவப்பு கார சட்னி (Sivappu kaara chutney recipe in tamil)
#photoஇட்லி தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி. இது அனைவருக்கும் பிடிக்கும். விரைவாகவும் செய்து விடலாம்.


இறால் தொக்கு (Prawn Gravy)
#colours1சிவப்பு வண்ணம்..


காலிஃலவர் சுக்கா
#vattaram5...எல்லோரும் விரும்பும் வகையில் வித்தியாசமான சுவையில் காலிஃலவர் வைத்து செய்த சுக்காவை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்...


வாழைப்பூ துவட்டல் (Vaazhaipoo thuvatal recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும் அது மாதவிடாய் காலத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். இந்த முறையில் செய்து தரலாம்.கருப்பை வலுபெறும்


கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு
மண்பாத்திரத்தில் சமையல் செய்து தர ருசியாகவும் மணமாகவும் இருக்கும் இந்த கருவாட்டு குழம்பு.


தாபா ஸ்டைலில் சென்னா மசாலா(dhaba style chana masala recipe in tamil)
முற்றிலும் புதிய சுவையில்...


ருசியான வாழைப்பூ துவட்டல்
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும்.அதை இந்த முறையில் செய்து தரலாம். கருப்பை வலுபெறும்.மாதவிடாய் காலத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் .


ஸ்பைசி தினை சேமியா (Spicy thinai semiya recipe in tamil)
குடும்பத்தில் அனைவரும் விரும்பும் வகையில் செய்யப்படும் ஒரு எளிய ஆரோக்கியமான காலை உணவு.#harini


புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
# coconutபுடலங்காய், பாசிப்பருப்பு, தேங்காய் , மசாலா சேர்த்து செய்த இந்த குழம்பு அருமையாக இருக்கும் .சுலபத்தில் செய்து விடலாம்.


இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)
#GA4#week13#chilli வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில் உடனடியாக இந்த தொக்கு செய்யலாம். ரெம்போ சுலபம். சுவையும் அசத்தலாக இருக்கும்


தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன்


நாட்டு கோழி குழம்பு - cookeril (Naattu kozhi kulambu recipe in tamil)
#photo


விலைமீன் குழம்பு (Vilaimeen kulambu recipe in tamil)
#ilovecookingமீன்களில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது .ஒமேகா3 அதிகம் நிறைந்து.கண் பார்வை தெளிவு பெறவும் உதவுகின்றன.


கருவேப்பிலை தொக்கு (Karuveppilai thokku recipe in tamil)
#arusuvai6கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு நல்லது. கறிவேப்பிலையை யாரும் சாப்பிடுவது இல்லை அதனால இந்த தொக்கு செய்து 1 மாசம் வரை ஸ்டோர் பண்ணி வைத்து கொள்ளலாம். சூடான சாதத்தில் இந்த தொக்கு போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.


கோவை ராஜ்மா கிரேவி (Kovai rajma gravy recipe in tamil)
#ilovecookingராஜ்மா பருப்பில் அதிக புரோட்டின் உள்ளது. இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கும் பிடிக்கும்.


Instant தக்காளி தொக்கு (Instant thakkali thokku recipe in tamil)
#arusuvai4 டக்குனு ஒரு சைடிஷ் செய்யனும் என்றால் இந்த தக்காளி தொக்கு செய்து பாருங்கள்.புளிப்பு மற்றும் காரம் சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும். குயிக் அண்ட் ஈஸி சைடிஷ். தக்காளியில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து இவற்றில் சமமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது.


இறால் முந்திரி தொக்கு(prawn cashew thokku recipe in tamil)
#wt3


மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)
#photo


வெங்காயம் தக்காளி தொக்கு(type2)
#colours1 #GA4 சுற்றுலா செல்லும்போது அல்லது ட்ரெய்னில் பயணம் செய்யும்போது சப்பாத்திக்கு சைட்டிஷ் ஆக இந்த முறையில் தொக்கு செய்து எடுத்துச் செல்லாம். இரண்டு நாட்கள் ஆனாலும் வைத்திருந்து சாப்பிடலாம். கெட்டுப் போகாது. வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை முழுசாக நன்கு தண்ணீரில் அலசிய பிறகு நன்கு தண்ணீர் காய்ந்த பிறகே அறிந்து தாளிக்கவும். இந்த தொக்கி சிறிது கூட தண்ணீர் இருக்க கூடாது. நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்தி செய்ய வேண்டும்


ஸ்பைஸி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)
# photoஇது கார சாரமாகவும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13601153
கமெண்ட்