பகாரா பைன்—கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain recipe in tamil)

ஹைதராபாத் ஸ்பெஷாலிடி, ஏகப்பட்ட வாசனைகள் கலந்தது அறுசுவையும் கூடியது. ஆண்டுகளுக்கு முன் 2 மாதம் ஹைதராபாத்தில் இருந்தேன். ஏகப்பட்ட நண்பர்கள். விருந்து வோம்பும் பண்பு – “ம இண்டி மீ இண்டி” –எங்கள் வீடு உங்கள் வீடு இன்று கூறுவார்கள், என்றும் விருந்து. சுவைத்து அவர்கள் நட்பையும் அனுபவித்தேன். ஹைதராபாத் பிரியாணி, பகாரா பைன்—மிகவும் அருமையான கூட்டு (excellent combination.)#ap
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 3
கத்திரிகாய்களை ஒரு கத்தியால் நீள கீறி திறந்து கொள்ளுங்கள். உடனேயே எண்ணையில் பொறிக்க, 70% வேகட்டும். மீதி 30% கிரேவியில் வேகவைப்போம்.
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் வேர்க்கடலைய் வறுக்க; முக்கால்வாசி வருந்த பின் எள் சேர்க்க, எள் பட படவென்று வெடிக்கும். பின் தேங்காய் பொடி சேர்த்து வறுக்க, சிறிது பொன்னிறமானதும் அடுப்பை அணைக்க. சிறிது நீர் சேர்த்து வறுத்த பொருட்களை மிக்ஸியில் சிறிது கொர கொரவென்று பேஸ்ட் செய்க
- 4
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் ¼ கப் எண்ணை சூடான பின் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், கடுகு போடுக; பொறிந்த பின் சீரகம். வெந்தயம், பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள். வெங்காயம் சேர்க்க. உப்பு கறிவேப்பிலை சேர்த்து பிரவுன் ஆகும்வரை வதக்க மஞ்சள் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க. ½ கப் தண்ணீர் சேர்க்க. சீரகப் பொடி,தனியா பொடி, மிளகாய் பொடி சேர்த்து கிளற. பின் பேஸ்ட் சேர்த்து கிளற 10 நிமிடங்கள். வீடு பூரா வாசனை நிரம்பும்.
- 5
புளி தண்ணீ சேர்க்க. கொதிக்க வைக்க. நெருப்பை குறைத்து கிளறிக்கொண்டே எருக்க. கெட்டியாகட்டும் உங்கள் அடுப்பை பொறுத்து 15 -20 நிமிடங்கள் ஆகலாம். எண்ணை பிரிந்து மேலே மிதக்கும்.பொறித்த கத்திரிகாய்களை சேர்க்க. மெல்ல கிளர, இன்னும் 10-15 நிமிடங்கள் காய்கள் இதிலேயே இருக்கட்டும். கொத்தமல்லி சேர்க்க பகாரா பைன்கன் (Bagara baingan (Eggplant masala curry) சுவைக்க தயார். ருசி பார்க்க
பிரியாணி கூட சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்
சோறு, சப்பாத்தி, பரோட்டா, அடை. தோசை கூட பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain)
#magazine3முக்லே ஸ்டைல் ஹைதராபாத் ஸ்பெஷாலிடி, ஏகப்பட்ட வாசனைகள் கலந்தது அறுசுவையும் கூடியது. ஹைதராபாத் பிரியாணி, பகாரா பைன்—மிகவும் அருமையான கூட்டு (excellent combination.) Lakshmi Sridharan Ph D -
மிர்ச்சி கா சலான் (Mirchi kaa salaan recipe in tamil)
ஹைதராபாத் ஸ்பெஷாலிடி, ஏகப்பட்ட வாசனைகள். ஏகப்பட்ட சுவைகள் கலந்தது, அறுசுவையும் கூடியது. பச்சை மிளகாய் (மிர்ச்சிதான்) இதில் ஸ்டார். பிரியாணி கூட சாப்பிட்டால் அமுதம்தான். #ap Lakshmi Sridharan Ph D -
குட்டி வெங்காயா மசாலா கறி பிரியாணி (Gutti vankaya masala curry biryani recipe in tamil)
குட்டி வெங்காயா என்றால் கொத்து கத்திரக்காய் என்று பொருள். ஆந்திர ஸ்பெஷாலிடி. ஏகப்பட்ட மசாலா, ஏகப்பட்ட வாசனைகள், ஏகப்பட்ட சுவைகள் #ap Lakshmi Sridharan Ph D -
சுவை நிறைந்த கத்திரிக்காய் மசாலா பிரியானி(brinjal masala biryani recipe in tamil)
#made1ஓரு தனி சுவை, தனி மணம், கசுப்புமில்லை, துவரப்புமில்லை, Astringent Taste. A, C, K விட்டமின்கள். உலோக சத்துக்கள்: போடாஷியம், மெக்னீஷியம் . கால்ஷியம், ஆயுர்வேதத்திதில் சக்கரை வியாதிக்கு சக்கரை கண்ட்ரோல் செய்ய உபயோக்கிக்க பயன்படுத்துகிறார்கள்சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்காய் மசாலா பிரியானி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி #salna Lakshmi Sridharan Ph D -
சேக்காலு (Sekkaalu recipe in tamil)
இது பருப்பு பில்லை போல ஒரு ஸ்நாக். ஆனால் எல்லா ஆந்திரா பண்டங்கள் போல ஸ்பைஸி--மிளகாய் பொடி, சீரகபொடி, எள். இஞ்சி, பபூண்டு, பச்சை மிளகாய் , கடலை பருப்பு, வேர்க்கடலை அரிசி மாவுடன் கலந்தது மிகவும் ருசி #ap Lakshmi Sridharan Ph D -
எண்ணை கத்திரிக்காய், ஸ்பைஸி கிரேவி (Ennei kathirikkaai gravy recipe in tamil)
எண்ணையில் பொரிக்கவில்லை, வதக்கினேன். ஸ்பைஸி பேஸ்ட் ஸ்டவ் செய்யவும், கிரேவி செய்யவும். #ONEPOT #GA4 Lakshmi Sridharan Ph D -
எண்ணை கத்திரிக்காய் / Ennai kattirikkay Recipe in tamil
#magazine2 வறுவல் ஒன்றுக்குதான் காய்கறியை டீப் வ்ரை செய்வேன். கத்திரிக்காய்களை எண்ணையில் பொரிக்கவில்லை, வதக்கினேன். ஸ்பைஸி பேஸ்ட் ஸ்டவ் செய்யவும், கிரேவி செய்யவும். Lakshmi Sridharan Ph D -
இஞ்சி புளி (Injipuli recipe in tamil)
மிகவும் பாப்புலர் , லேஹியம் போல நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது #kerala #photo Lakshmi Sridharan Ph D -
சுவையான வட கறி(Vadacurry recipe in tamil)
எண்ணையில் பொரித்ததில்லை –டீப் வ்ரையிங் இல்லை. குழி ஆப்பம் மேக்கர் குழியில் சிறிது எண்ணையில் பொரித்தது. சுவையான சத்தான ஸ்பைசி கிரேவி. #vadacurry Lakshmi Sridharan Ph D -
பீன்ஸ் மசாலா கறி Green beans masaalaa kari
#magazine3இது ஒரு முழு உணவு . புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள், நிறைந்த சுவையான ,மணமான மசாலா. ஸ்பைஸ்கள் வாசனை பொருட்கள் மட்டும் இல்லை, ஆரோகியமான வாழ்விர்க்கும் ஏற்றவை. சாதம், பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை. கேழ்வரகு களி கூட சாப்பிடலாம். இன்று களி கூட சாப்பிட்டேன், நல்ல COMBO Lakshmi Sridharan Ph D -
பொன்னாங்கினி கீரை கூட்டு (Ponnankanni keerai kootu recipe in tamil)
மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் வளர்ந்த கீரைகள், பூச்செடிகள் எல்லாம் கலிபோர்னியாவில் எங்கள் தோட்டத்தில் வளர்க்கிறேன். நாட்டு கீரை இலைகள் பச்சை, சீமை கீரை இலைகள் சிகப்பு கலந்திருக்கும். நாட்டு கீரை தோட்டத்தில் அதிகம். :”மூர்த்தி சிரிதானாலும் கீர்த்தி பெரிது” மிகவும் பொருத்தம் இந்தகீரைக்கு, நலம் பல. பொன் போல சருமம் பள பளக்கும். கண்ணுக்கு, லிவர்க்கு, மிகவும் நல்லது. இரத்த சோகை நீக்கும், கால்ஷியம், விட்டமின் A, பீடா கேரோடின். இரும்பு சத்து, நார் சத்து அதிகம். #coconut Lakshmi Sridharan Ph D -
பெசரட்டு (Pesarettu recipe in tamil)
ஆந்திராவில் பெசரட்டு, கொன்குரா தொக்கு மிகவும் பாப்புலர்.தாத்தா குண்டூரில் நீதிபதியாக இருந்தார். 2 வருடங்கள் குண்டூரில் இருந்திருக்கிறேன், கார சாராமான ஆந்திர சமையலை ருசித்திருக்கிறேன். பெசரட்டு புரத சத்து நிறைந்தது சுவை மிகுந்தது #ap Lakshmi Sridharan Ph D -
பருப்பு பில்லை, சேக்காலு
#maduraicookingismஅம்மா கிருஷ்ண ஜெயந்தி அன்று பருப்பு பில்லை சீடை செய்வார்கள். நிறைய பருப்பு சேர்த்து செய்வதால் எ ங்கள் வீட்டில் பருப்பு பில்லை என்று பெயர். தட்டுவதால் தட்டை என்று பல பேர் சொல்வார்கள். தெலுங்கு நண்பர்கள் சேக்காலு என்பார்கள். பலவிதமாக செய்வார்கள். நான் எல்லா விதங்களையும் ஒன்று சேர்த்து செய்தேன். ஆந்திரா பண்டங்கள் போல ஸ்பைஸி--மிளகாய் பொடி, சீரகபொடி, எள். இஞ்சி, பபூண்டு, பச்சை மிளகாய் , கடலை பருப்பு, வேர்க்கடலை அரிசி மாவுடன் கலந்து செய்தேன். நல்ல சத்து, மிகவும் ருசி. ஸ்ரீதருக்கு மிகவும் பிடித்த ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் நீள New Mexico பச்சை மிளகாய் (Stuffed Red Hot New Mexico Green Chile recipe in tamil)
பத்து வருடங்களுக்கு முன் New Mexico போயிருந்தோம். எங்கே பார்த்தாலும் பலவித மிளகாய்கள். விதை வாங்கிக் கொண்டு வந்து என் தோட்டத்தில் வருடா வருடம் வளர்க்கிறேன். நீள பச்சை மிளகாயில் ஏகப்பட்ட flavor , காரம் குறைவு . அதனால் ஸ்டவ்விங்கில் நிறைய காரம் சேர்த்தேன். எண்ணையில் பொரித்து பஜ்ஜி செய்தால் ஏகப்பட்ட எண்ணையைக் குடிக்கும். அதனால் பேக் (bake) செய்தேன், எண்ணையில் பொரிப்பதோ அல்லது பேக் செய்வதோ உங்கள் விருப்பம்.#arusuvai2 Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)
சுவை சத்து நிறைந்த காலிஃப்ளவர், குடை மிளகாய், ஸ்பைஸி வ்ரைட் சாதம் #ONEPOT Lakshmi Sridharan Ph D -
மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),
#FCஇது ஒரு மராட்டி ரெஸிபி. சுவை சத்து நிறைந்தது. உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். . பல நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்கள். பல ஸ்பைஸ், கார சாரமான வாசனை தூக்கும் மசாலா சாதம். பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. ரேணுகா சரவணன் முட்டை கோஸ் பொரியல் செய்கிறார்கள். சுவைத்து மகிழுங்கள் #FC #Renuga saravanan Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் குடைமிளகாய் பொரிச்ச கூட்டூ (Cabbage kudaimilakaai poricha kootu recipe in tamil)
சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் புரதத்திரக்கு மசூர் டால், என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு #GA4 #CABBAGE #COCONUT MILK Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 4 (Balanced lunch 4 recipe in tamil)
கொத்தரங்காய் பொரிச்ச கூட்டு சாதம்கொத்தரங்காய் ஒரு சிறந்த சத்துக்களின் பவர் ஹவுஸ், புரதம், விட்டமின்கள் K, C, A, உலோகசத்துக்கள் கால்ஷியம், பாஸ்பரஸ் இரும்பு, இருக்கின்றன கெடுதி விளைவிக்கும் கொழுப்புகள் கிடையாது. குறைந்த கேலோரிகள், குறைந்த glycemic index கொண்ட கார்போஹய்ட்ரேட். நார் சத்து நிறைந்த காய்கறி. அவசியம் லஞ்ச் பாக்ஸில் வைக்க வேண்டும். கூட சக்கரைவள்ளி கிழங்கு வறுவலும், நான் செய்த எனர்ஜி பார் வைத்து குட்டி மருமானுக்கு கொடுத்தேன். #kids3 Lakshmi Sridharan Ph D -
தோசைக்காயாலு பப்பூ (Thosaikaayaalu pappu recipe in taml)
சுவையும், சத்தும், ஆந்திர மாநில கார சாரமும் கூடிய தோசைக்காய் பருப்பு.#ap Lakshmi Sridharan Ph D -
மண்டக்கி உபகாரி (உஸ்லி-பொறி உப்புமா) (Madakki upakaari recipe in tamil)
மிகவும் பாபுலர் வட கர்நாடகாவில். சுலபமாக செய்யக்கூடிய ஸ்நாக் . அரிசி பொரியுடன் ஸ்பைசி மசாலா. #karnataka Lakshmi Sridharan Ph D -
லேஹியம் இஞ்சி புளி(inji puli lehiyam recipe in tamil)
#ed3கேரளாவில் இது மிகவும் பாப்புலர், நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
கீரை வடை(KEERAI VADAI RECIPE IN TAMIL)
#npd4 #வடை2 வித கீரைகளில் வடை செய்தேன். கீரைகளில் ஏகப்பட்ட இரும்பு சத்து. வெந்தய கீரை, முருங்கை கீரை இரண்டும் இரத்தத்தில் சக்கரை கண்ட்ரோல். செய்யும். இதயத்திர்க்கு நல்லது, கொழுப்பை குறைக்கும், முருங்கை கீரை ஓரு வர பிரசாதம் சகல நோய் நிவாரணி. பருப்பு புரதம் நிறைந்தது. பருப்புகள், அரிசி, சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. உங்களுக்கு விருப்பமான கீரைகளை பயன்படுத்தலாம் இந்த ரேசிபிக்கு Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)
#KRமுருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நிவாரணிமீனம்பாக்கத்தில் 2 முருங்கை மரங்கள், அம்மா நோய்இலைகள், காய்கள் எல்லவற்றையும் கூட்டு, சாம்பார். வடை செய்ய உபயோகப்படுத்துவார்கள்பருப்புகள், அரிசி, முருங்கை கீரை சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. Lakshmi Sridharan Ph D -
சஜ்ஜப்பா (சொஜ்ஜியப்பம்) (Sajjappa recipe in tamil)
கர்நாடகாவில் நவராதரி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் செய்கிறார்கள். பாட்டி சொஜ்ஜியப்பம் என்று சொல்வார்கள். பல ஆண்டுகளுக்கு முன் ருசித்திருக்கிறேன். இன்றுதான் முதலில் செய்கிறேன் நல்ல ருசி #karnataka Lakshmi Sridharan Ph D -
பூசணிக்காய் மசாலா
#Vnபூசணி என் தோட்டத்து பூசணி. ரிண்ட் பச்சை நிறம். சதை அழகிய மஞ்சள் நிறம், ஏகப்பட்ட சத்துக்கள். ருசி மிகுந்தது. காயின் எல்லா பாகங்களும் சாப்பிடலாம். விதைகள், தோல்-- நான் சில நேரங்களில் சேர்ப்பதுண்டு ஏகப்பட்ட சத்துக்கள், விட்டமின்கள் A, E, C, beta carorotene, folate. கண்கள். இதயம் காக்கும். நோய் எதிக்கும் சக்தி அதிக, புற்று நோய் தடுக்கும் இரத்த அழுத்தம் சீர்படுத்தும் Lakshmi Sridharan Ph D -
ஸ்ட்வ்ட் (Stuffed) கத்திரிக்காய் சாம்பார்
இது என் சொந்த ரெஸிபி, கற்பனையும் (creativity) கை மணமும் கலந்த புளி சேர்க்காத ருசியான சாம்பார். #sambarrasam Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 6 (Balanced lunch 6 recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் வைத்து லஞ்ச் பாக்ஸ் தயார் செய்க, பட்டாணி கேரட் தக்காளி பன்னீர் மசாலா கூட பாக்ஸில் வைக்க நான் ஆப்பிள், கிரேக்கர்கள், சப்பாத்தி வைத்தேன். #kids3 Lakshmi Sridharan Ph D -
ஆந்திர ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி (Kathirikkai gravy recipe in tamil)
கத்திரிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது, மூளைக்கு சிறந்தது எளிதில் ஜீரணிக்க கூடியது, ரத்த சோகை வராமல் தடுக்க கூடியது Suji Prakash -
மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)
வடை நீராவியில் வேகவைத்தது நலம் தரும் இலைகள், விதைகள். இந்தியன் சமைல் அறையில் ஒரு தனி இடம் உண்டு, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு glucose level கட்டு படுத்தும். கார்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது . பால் சுரப்பினை அதிகரிக்கும். இரத்த சோகை தடுக்கும். ஏகப்பட்ட நன்மைகள் #jan2 Lakshmi Sridharan Ph D
கமெண்ட் (7)