ஆந்திரா ஸ்ட்ரீட் புட் மிரபகாய(mirchi) பஜ்ஜி (Andhra street food mirapakaya bajji recipe in tamil)

#ap ஆந்திராவில் ரோட்டுக்கடைகளில் மிகவும் பேமஸான காரசாரமான ஒரு பண்டம்
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் மிரபகாய(mirchi) பஜ்ஜி (Andhra street food mirapakaya bajji recipe in tamil)
#ap ஆந்திராவில் ரோட்டுக்கடைகளில் மிகவும் பேமஸான காரசாரமான ஒரு பண்டம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் நிலக்கடலையும் சீரகத்தையும் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த நிலக்கடலை சீரகம் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் ஒரு பல் பூண்டு சிறிதளவு புளி தேவையான அளவு உப்பு சேர்த்து பவுடராக அரைத்துக் கொள்ளவும்
- 3
மிளகாயை நீளவாக்கில் நறுக்கி விதைகளை நீக்கிவிட்டு அதனுள் அரைத்த பவுடரை வைக்கவும் ஒரு கப்பில் தேவையான அளவு பஜ்ஜி மாவை கலந்து அதில் மிளகாயை பிரட்டிக் கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ரெடி பண்ணி வைத்த மிளகாயை ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்
- 5
பொரித்தெடுத்த மிளகாயில் லேசாக கத்தியால் கீறி அதனுள் தேவையான அளவு பெரிய வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்
- 6
ஆந்திராவில் மிகவும் பேமஸ் ஆன ரோட்டுக்கடை மிரபகாய பஜ்ஜி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆந்திரா உள்ளி காரம் தோசை (Andhra ulli kaaram dosai recipe in tamil)
#ap ஆந்திராவில் ஃபேமஸான உணவு உள்ளி காரம் தோசை. மிகவும் காரசாரமான ஒரு உணவு. சீஸ் துருவல் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் Laxmi Kailash -
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் புனுகுலு (Punukulu recipe in tamil)
#ap ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டி புனுகுலு. அரிசி மற்றும் உளுந்து பயன்படுத்தி செய்ய கூடிய எளிதான உணவு வெளியே மொறு மொறுப்பாகவும் உள்ளே பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும் தேங்காய் சட்னி உடன் பரிமாறும் போது மிகவும் அற்புதமாக இருக்கும்Durga
-
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளிகார தோசை (Andhra special ulli kaara dosai recipe in tamil)
#apஇது ஆந்திரா பேமஸ். மிகவும் காரசாரமான ஒரு காலை உணவு இது விரைவில் செய்யக்கூடிய ஒரு உணவு. Lakshmi -
-
ஆந்திரா இனிப்புச் சேவ் (Andhra inippu sev recipe in tamil)
#ap ஆந்திராவில் அதிக அளவில் செய்யப்படும் ஒரு இனிப்பு பண்டம் மிகவும் சுவையாகவும் இருக்கும் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்... Raji Alan -
ஆந்திரா தக்காளி பருப்பு கடையல் (Andhra Thakkaali Paruppu kadayal recipe in Tamil)
#ap* ஆந்திராவில் மிகப்பிரபலமாக செய்யப்படுவது இந்த பருப்பு கடையல்.*இதனை தக்காளி பப்பு என்று அழைப்பார்கள். kavi murali -
ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா (Street food egg masala recipe in tamil)
#Thechefstory #ATW1ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா எல்லா நகரங்களிலும் மிகவும் பிரபலமாக உள்ளது.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
ஆந்திரா புனுகுளு (Andhra punukulu recipe in tamil)
எளிய முறையில் ஆந்திராவில் செய்யக்கூடிய ரெசிபி இது #ap Meena Meena -
பிரட் பஜ்ஜி (Bread Bajji recipe in tamil)
நான் வீட்டில் தயார் செய்த பிரட்டை வைத்து இந்த பஜ்ஜி செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது. நீங்கள் கடையில் கிடைக்கும் பிரட்டை வைத்து இதே போல் செய்து சுவைக்கவும். செய்வது மிகவும் சுலபம்.#deepfry Renukabala -
மிர்ஜி பஜ்ஜி (Mirji bajji recipe in tamil)
#apதெலுங்கானாவின் பேமஸ் ஸ்னாக்ஸ் இந்த மிளகாய் பஜ்ஜி. புளி தண்ணீர் சேர்ப்பதால் காரம் மட்டு படும். சுவை கூடும். Manjula Sivakumar -
ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான பூண்டு தோசை (Poondu dosai recipe in tamil)
#ap ஆந்திரா சமையல் என்றாலே காரசாரமாக இருக்கும்.இந்த தோசை செய்து தேங்காய் சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். Shalini Prabu -
-
கற்பூரவள்ளி இலை பஜ்ஜி (Karpooravalli ilai bajji recipe in tamil)
#deepfry கற்பூரவள்ளி இலை மிகவும் மருத்துவ குணம் உள்ளது வெறும் இலையை கொடுத்தால் சாப்பிட மாட்டாங்க குழந்தைகளுக்கு சளி பிடித்தால் இந்த இலையை பஜ்ஜி செஞ்சு கொடுங்க சாப்பிடுவாங்க சத்யாகுமார் -
ஆந்திர பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
#ap... ஆந்திராவில் சாதத்துடன் பருப்பொடி, நெய் கலந்து சாப்பிடுவது வழக்கம்... அதேபோல் அங்கே சாப்பாடும் காரமானதாக இருக்கும்... காரசாரமான ஆந்திர பருப்புப்பொடி செய்முறை... Nalini Shankar -
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
-
கொட்டிமீரா பச்சடி (Kottimeera pachadi recipe in tamil)
ஆந்திராவில் கொத்தமல்லி இலைகள் வைத்து செய்யும் காரசார துவையல். #ap Azhagammai Ramanathan -
-
வாழைக்காய் பஜ்ஜி (vaazhaikai bajji recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் மாலை நேரத்தில் வீடு, தேநீர்கடை போன்ற பல இடங்களில் தேநீர் நேர சிற்றுண்டியாக தயாரிக்க படும் ஒரு உணவு முறை ,பொதுவாக கடலைமாவு ,அல்லது ரெடி மேட் பஜ்ஜி மாவு ,பயன்படுத்தி செய்யப்படும் ஆனால் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் செய்முறை கிராமங்களில் தயாரிக்கப்படும் மாவு கலவை ஆகும், இன்ஸ்டன்ட் மாவு வர வர மறைந்த மாவு கலவை இது ,முதலில் எல்லாம் ரெடி மேட் மாவு கலவை கிடையாது வடை, போண்டா ,பஜ்ஜி , என்று எது செய்தாலும் ப்ரஷா அரைத்து செய்யப்படும் Sudharani // OS KITCHEN -
-
காகாறகாய ஃப்ரை (Kakarakaya fry recipe in tamil)
#ap பாகற்காய் நீரிழிவு நோய்க்கு மிகவும் நல்லது... Raji Alan -
செப்பல புலுசு (Andhra fish curry) (Cheppala pulusu recipe in tamil)
ஆந்திராவில் மீன் குழம்பு சற்று காரசாரமாக இருக்கும். மசாலா பொருட்கள் வறுத்து அரைத்து செய்தேன்,நல்ல வாசனையாக இருந்தது. #ap Azhagammai Ramanathan -
முள்ளங்கி ஸ்டஃவிங் புரோட்டா (Mullanki stuffing parotta recipe in tamil)
#ap ஆந்திராவில் டயட் உணவில் ஸ்டஃவிங் சப்பாத்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. Siva Sankari -
-
-
வடியாலா வங்காய் புலுசு (Vatiyala vankaya pulusu recipe in tamil)
#ap வடகம் கத்தரிக்காய் புளிக்குழம்பு ஆந்திரா ஸ்டைல் Siva Sankari -
ஆந்திர ஸ்டைல் கேப்பேஜ் ப்ரை (Andhra style cabbage fry recipe in tamil)
#apகாரசாரமான முட்டை கோஸ் பொரியல் இது. ஆந்திரா ஸ்டைல் பொரியல்.சுவை நன்றாக இருந்தது.குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்றால் காரம் குறைவாக சேர்க்கவும். Meena Ramesh
More Recipes
- Pappula kajjikayalu (Pappula kajjikayalu recipe in tamil)
- கும்மிடிகாய புலுசு(Yellow pumpkin tamarind curry) (Kummidikaaya pulusu recipe in tamil)
- கண்டி பச்சடி (Kandi pachadi recipe in tamil)
- கறிவேபாகு காரம் (Karivepaaku karam recipe in tamil)
- பல்லி சட்னி (வேர்கடலை சட்னி) (Palli chutney recipe in tamil)
கமெண்ட் (7)