குண்ட்ட பொங்கனாலு (Kunta ponganalu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் இட்லி மாவு சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
பிறகு இதில் சீரகம், கடலைப்பருப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
அடுப்பில் பணியாரக் கல் வைத்து எல்லா குழியிலும் எண்ணெய் ஊற்றி குழியில் முக்கால் பாகம் வரை மாவு ஊற்றி கொள்ளவும்.
- 4
பிறகு ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும். சுவையான குழி பணியாரம் தயார். ஆந்திரா ஸ்டைல் குண்ட்ட பொங்கனாலு ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
அரிசி மாவு சிற்றுண்டி (Rice flour snack recipe in Tamil)
#ap* இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மிக பிரபலமாக செய்யப்படும் ஒரு சிற்றுண்டி வகை ஆகும். kavi murali -
-
-
-
பெசரட்டு (Pesarettu recipe in tamil)
#apஇந்த தோசை ஆந்திரா மக்களின் காலை சிற்றுண்டி உணவு . இது மிகவும் சத்தானது , சுவையானது. Priyamuthumanikam -
-
-
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் புனுகுலு (Punukulu recipe in tamil)
#ap ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டி புனுகுலு. அரிசி மற்றும் உளுந்து பயன்படுத்தி செய்ய கூடிய எளிதான உணவு வெளியே மொறு மொறுப்பாகவும் உள்ளே பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும் தேங்காய் சட்னி உடன் பரிமாறும் போது மிகவும் அற்புதமாக இருக்கும்Durga
-
-
-
-
-
-
தோட்டக்கூரா கொப்பரி வேபுடு (Thotakura kopperi veppudu recipe in tamil)
#ap கீரையில் அனைத்து விதமான விட்டமின்கள் இருப்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்றது. Siva Sankari -
கொட்டிமீரா பச்சடி (Kottimeera pachadi recipe in tamil)
ஆந்திராவில் கொத்தமல்லி இலைகள் வைத்து செய்யும் காரசார துவையல். #ap Azhagammai Ramanathan -
-
-
Daddojanam, temple special curd rice.டாடோஜனம் (Daddojanam recipe in tamil)
ஆந்திரா மாநிலம் முழுவதும் விரும்பி சாப்பிடுவார்கள். நானும் செய்தேன். வீட்டில் உள்ள அனைவரும் நன்றாக உள்ளது என்று கூறினார்கள். Thankyou cookpad #ap Sundari Mani -
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
-
சின்ன வெங்காய பொடி ஊத்தாப்பம் (Chinna venkaaya podi utthappam recipe in tamil)
#GA4 #week1#utthappam Subhashree Ramkumar
More Recipes
- Pappula kajjikayalu (Pappula kajjikayalu recipe in tamil)
- கண்டி பச்சடி (Kandi pachadi recipe in tamil)
- ஆந்திரா ஸ்ட்ரீட் புட் மிரபகாய(mirchi) பஜ்ஜி (Andhra street food mirapakaya bajji recipe in tamil)
- கறிவேபாகு காரம் (Karivepaaku karam recipe in tamil)
- பல்லி சட்னி (வேர்கடலை சட்னி) (Palli chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13615214
கமெண்ட் (2)