Daddojanam, temple special curd rice.டாடோஜனம் (Daddojanam recipe in tamil)

ஆந்திரா மாநிலம் முழுவதும் விரும்பி சாப்பிடுவார்கள். நானும் செய்தேன். வீட்டில் உள்ள அனைவரும் நன்றாக உள்ளது என்று கூறினார்கள். Thankyou cookpad #ap
Daddojanam, temple special curd rice.டாடோஜனம் (Daddojanam recipe in tamil)
ஆந்திரா மாநிலம் முழுவதும் விரும்பி சாப்பிடுவார்கள். நானும் செய்தேன். வீட்டில் உள்ள அனைவரும் நன்றாக உள்ளது என்று கூறினார்கள். Thankyou cookpad #ap
சமையல் குறிப்புகள்
- 1
1 ஆழாக்கு அரிசியை கழுவி கொள்ளவும். குக்கரில் வேக வைக்கவும். கெரட்டை துருவி கொண்டு, பச்சை மிளகாய் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். தயிர் எடுத்து கொள்ளுங்கள்
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பின்னர் பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். சீரகம் சேர்த்து துருவிய கேரட் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு வதக்கவும். வெந்த சாதத்தை நன்றாக மசித்து விடவும். வெண்ணெய் போல, பிறகு வதக்கிய கெரட் சேர்த்து நன்கு கலந்து விடவும். 1கப் தயிர் ஊற்றி நன்கு கலந்து விடவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
- 3
சூப்பரான ஆந்திரா கோயில் தயிர் சாதம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
கர்நாடக மக்கள் காலை உணவாக ரவா இட்லி விரும்பி சாப்பிடுவார்கள். நானும் cookpad மூலமாக இந்த ரவா இட்லி செய்து வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். #karnataka Sundari Mani -
பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் இந்த பொட்லகாய பெருகு பச்சடி மிகவும் சுவையாக உள்ளது. செய்வது மிகவும் சுலபம்.#ap Renukabala -
ஆந்திரா போகா, அட்டுகுல உப்புமா (Andhra poha recipe in tamil)
நம்முடைய அவல் உப்புமா ஸ்டைலில் ஆந்திர மக்கள் ஆந்திரா போகா என்று எலுமிச்சை சாறு பிழிந்து செய்கிறார்கள்.நாமும் cookpad மூலமாக செய்து சாப்பிடலாம். Thankyou cookpad. #ap Sundari Mani -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
பச்சைமிளகாய் சட்னி (Pachai milakkai chutney recipe in tamil)
ஆந்திரா (ஆந்திரா) #ap Shanthi Balasubaramaniyam -
வென்காய ரைஸ், vangibath (Venkaaya rice recipe in tamil)
நம்ம ஊரில் வாங்கி பாத் என்று சொல்லுவோம். ஆந்திரா மாநிலத்தில் வென்காய ரைஸ் என்று சொல்கிறார்கள். சூப்பரா இருக்கும். காரசாரமாக இருக்கும். #ap Sundari Mani -
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
-
நெல்லூர் பப்பு டொமேடோ (Nellore pappu tomato recipe in tamil)
உண்மையில் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது, ரசித்து உண்டார்கள். #ap Azhagammai Ramanathan -
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
வன்கயா சட்னி (Vankaya chutney recipe in tamil)
#ap ஆந்திரா ஸ்பெஷல் வன்கயா சட்னி. இது நம்ம ஊரு வதக்கிய சட்னி. இதில் கொஞ்சம் மாறுபட்டு கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளார்கள். ருசி அருமையாக உள்ளது. Aishwarya MuthuKumar -
ஆந்திர ஸ்டைல் கேப்பேஜ் ப்ரை (Andhra style cabbage fry recipe in tamil)
#apகாரசாரமான முட்டை கோஸ் பொரியல் இது. ஆந்திரா ஸ்டைல் பொரியல்.சுவை நன்றாக இருந்தது.குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்றால் காரம் குறைவாக சேர்க்கவும். Meena Ramesh -
வடியாலா வங்காய் புலுசு (Vatiyala vankaya pulusu recipe in tamil)
#ap வடகம் கத்தரிக்காய் புளிக்குழம்பு ஆந்திரா ஸ்டைல் Siva Sankari -
முட்டை பொரியல் (எக் பூர்ஜி) (Muttai poriyal recipe in tamil)
#worldeggchallengeஎங்கள் வீட்டில் வெரைட்டி ரைஸ் மற்றும் பிடிக்காத உணவு வகைகள் இருந்தாலும் இந்த எக் பூர்ஜி சைடிஸ்ஸாக இருந்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
அரிசி மாவு சிற்றுண்டி (Rice flour snack recipe in Tamil)
#ap* இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மிக பிரபலமாக செய்யப்படும் ஒரு சிற்றுண்டி வகை ஆகும். kavi murali -
-
-
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
சில்லி பன்னீர் (Chilli paneer recipe in tamil)
#ap week2காரமான ஆந்திரா ஸ்டைல் பன்னீர் மிகவும் மொருமொருப்பாக அனைவரும் விரும்பும் சுவையில்... Jassi Aarif -
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. Shyamala Senthil -
தயிர் சேமியா (Curd vermicelli) (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா செய்வது மிகவும் சுலபம். திடீர் விருந்தினர் வந்தாலோ அல்லது வீட்டில் ஏதேனும் பார்ட்டி வைத்தோலோ நிமிடத்தில் இந்த தயிர் சேமியா செய்து பரிமாறலாம். ஒரு எக்ஸ்ட்ரா டிஷ் கொடுக்கலாம்.#cookwithmilk Renukabala -
தயிர் வடை (Thayir vadai Recipe In Tamil)
#Nutrient1தயிரில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது .உளுந்து வடையில் புரதச் சத்து உள்ளது .இவை எலும்புகளுக்கு வலு சேர்க்கும் . Shyamala Senthil -
-
அரட்டி தூட்ட வடலு (Arati Doota vadalu recipe in tamil) banana stem vada )
அரட்டி தூட்ட என்று தெலுங்கில் செய்வது தான் தமிழில் வாழைதண்டு. இந்த தண்டை வைத்து பொரியல், கூட்டு எல்லாம் செய்வார்கள். ஆனால் ஆந்திரா மக்கள் செய்யும் புது விதமான வடை செய்முறை இங்கு பகிந்துள்ளேன்.#ap Renukabala
More Recipes
- ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)
- தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)
- ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
- ஆந்திரா ரசம் (Anshra rasam recipe in tamil)
- ஆந்திரா கோங்குரா பச்சடி (Andhra kongura pachadi recipe in tamil)
கமெண்ட் (3)