ஆந்திரா சாதப் பருப்பு பொடி(Andhra Rice Dhal Powder recipe in Tamil)

*ஆந்திராவில் இருக்கும் பெரும்பாலான ஓட்டல்களில் மற்றும் அனைத்து வீடுகளிலும் சாதத்துடன் சேர்த்து பரிமாறப்படுவது இந்த பருப்பு பொடி.
*கண்டி பொடி என்று தெலுங்கில் அழைப்பார்கள்.
*இதை சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
ஆந்திரா சாதப் பருப்பு பொடி(Andhra Rice Dhal Powder recipe in Tamil)
*ஆந்திராவில் இருக்கும் பெரும்பாலான ஓட்டல்களில் மற்றும் அனைத்து வீடுகளிலும் சாதத்துடன் சேர்த்து பரிமாறப்படுவது இந்த பருப்பு பொடி.
*கண்டி பொடி என்று தெலுங்கில் அழைப்பார்கள்.
*இதை சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் துவரம்பருப்பை போட்டு குறைந்த தீயில் வைத்து பொன் நிறமாக வறுத்து எடுத்து அதே போல கடலை பருப்பு வறுத்து கொள்ளவும்.
- 2
அதே கடாயில் பாசி பருப்பு,சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்து தட்டில் கொட்டி ஆற விடவும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் ஆற வைத்த பொருட்களுடன் பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்து கொண்டால் சுவையான ஆந்திரா சாதப் பருப்பு பொடி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆந்திரா தக்காளி பருப்பு கடையல் (Andhra Thakkaali Paruppu kadayal recipe in Tamil)
#ap* ஆந்திராவில் மிகப்பிரபலமாக செய்யப்படுவது இந்த பருப்பு கடையல்.*இதனை தக்காளி பப்பு என்று அழைப்பார்கள். kavi murali -
குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
குண்டூர் இட்லி பொடி மிகவும் சுவையாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் பொடி. இது பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து செய்யக்கூடியது.#ap Renukabala -
*இன்ஸ்டென்ட் தேங்காய் பொடி*(coconut powder recipe in tamil)
இந்த தேங்காய் பொடியை செய்வது மிகவும் சுலபம். இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு, சுட்ட பொரித்த அப்பளம் வடகத்துடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
ஆந்திரா பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
புரொட்டீன் பருப்பு பொடி என்றே சொல்லலாம்.குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் வச்சு கொடுத்தால் காலியாக வரும். #ap Azhagammai Ramanathan -
குண்டூர் காரம் பொடி (Kundoor kaaram podi recipe in tamil)
#apகுண்டூர் மிளகாய் உலகப் புகழ் பெற்றது. இம்முறையில் தயாரித்த கார பொடி இட்லி தோசை மீது தூவி சாப்பிட ஏற்றது. இந்த பொடியுடன் சூடான நெய் ஊற்றி சாப்பிட்டால் வேறு லெவலில் இருக்கும். ஆந்திராவில் புகழ் பெற்ற பொடி இது. Manjula Sivakumar -
ஆந்திர பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
#ap... ஆந்திராவில் சாதத்துடன் பருப்பொடி, நெய் கலந்து சாப்பிடுவது வழக்கம்... அதேபோல் அங்கே சாப்பாடும் காரமானதாக இருக்கும்... காரசாரமான ஆந்திர பருப்புப்பொடி செய்முறை... Nalini Shankar -
ஆந்திரா ஸ்டைல் குயிக் லெமன் டால் (Andhra quick lemon dal recipe in Tamil)
#அவசர சமையல்இதை சப்பாத்தி அல்லது சூடான சாதத்தில் சேர்த்து சிக்கன் ஊறுகாயுடன் சாப்பிட்டால் சூப்பரா இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)
இந்த முறையில் பூண்டு வரமிளகாய்,பொட்டுக்கடலை வைத்து பொடி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #home Soundari Rathinavel -
பருப்பு சாத பொடி (Paruppu saatha podi recipe in tamil)
#homeபருப்பு சாத பொடி கடைகளில் கிடைக்கிறது.அதை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.சூடான சாதத்தில் நெய் ஊற்றி பருப்பு பொடியை போட்டு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
உடனடி தக்காளி ஊறுகாய் (ஆந்திரா ஸ்டைல்)(Ready made Tomato pickle Andhra style recipe in Tamil)
#ap* ஆந்திரா மாநிலத்தில் செய்யப்படும் திடீர் ஊறுகாய் என்றே கூறலாம்.*இதை இட்லி,தோசை மற்றும் அனைத்து விதமான சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
கெட்டி பருப்பு
பருப்பு இல்லாமல் கல்யாணமா? நம் தமிழ்நாட்டு மதிய உணவு தொடங்குவது பருப்பு சாதத்தில் தானே? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சாதம் இந்த பருப்பு சாதம். பருப்பை தாளித்து கெட்டியாக செய்து பரிமாறுவது தென் தமிழ்நாட்டில் வழக்கம். சூடான சாதத்தில் சிறிது நெய் ஊற்றி இந்த பருப்பை கலந்து சாப்பிட்டால் அதற்கு இணை வேறு ஏதும் இல்லை. Subhashni Venkatesh -
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
பருப்பு பொடி/tuvar dal (Paruppu podi recipe in tamil)
#Ga4இது மிகவும் எளிதில் செய்யக்கூடிய பொடி ஆகும்.இது ரச சாதத்தில் சேர்த்து சாப்பிட கூடிய பொடி.அதுவும் சூடான ரச சாத்தில் சாப்பிடுவதை விட இரவு நேர உணவில் ஆறிய ரச சாதத்திற்கு மிகவும் சூப்பராக இருக்கும்.அதற்காகவே இதை அரைப்போம்.இது என் அம்மா வீட்டு பக்கம் செய்ய படும் பொடி ஆகும்.என் பால்ய தோழிக்கு மிகவும் பிடிக்கும். அவள் ent டாக்டர் ஆக உள்ளாள்.அதனால் எப்பொழுதும் பிஸியாக இருப்பாள். ஃபோன் மூலமும் அவளை பிடிக்க முடியாது. வாட்ஸ்அப் மெஸேஜிக்கும் பதில் அளிக்க மாட்டாள்.மிக மிக நெருக்கமான தோழி தான். அவளை குற்றம் சொல்லவும் முடியாது.வேலை பளு,குழந்தைகள் படிப்பு,கணவருக்கு உதவுவது( கண் மருத்துவர்) என்று இருப்பாள்.அவளுக்கு இந்த பருப்பு பொடி ரச சாதம் மிகவும் பிடிக்கும்.என் வீட்டில் இளமை காலத்தில் என் அம்மா எங்கள் இருவருக்கும் பொடி போட்டு ரசம் ஊற்றி சாதத்தை பிசைந்து உருட்டி கையில் தருவார்.அதனால் அவளுக்கு இந்த சாதத்தை ஃபோட்டோ எடுத்து உனக்கு நினைவு இருக்கிறதா, நாம் இருவரும் பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பியவுடன் என் அம்மா கையில் சாப்பிடுவோம் என்று மெசேஜ் செய்தேன். மெசேஜ் பார்த்த உடனே மீனா எனக்கு நினைவில் உள்ளது.இதை சாப்பிட வேண்டும் என்று ஆசையாக உள்ளது என்று பதில் அளித்து விட்டு உடனே நேரிலும் அழைத்து பேசி விட்டு மன்னிப்பும் கேட்டாள்.இப்போதெல்லாம் எப்போது ப்ரீயாக இருந்தாலும் கூபிட்டு சிறிது நேரம் பேசுவாள்.அப்படி பட்ட சுவையான பொடி ஆகும்.இது ரசம் சாதம் சேர்த்து சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும்.வீட்டில் உள்ள மூன்று பொருட்கள் இருந்தால் போதும்.நான் ரேசன் துவரம் பருப்பில் தான் இதை செய்தேன். Meena Ramesh -
ஆந்திரா ஸ்பெஷல் லட்டு(Andhra Special Laddu recipe in Tamil)
#ap*ஆந்திராவில் தீபாவளி பண்டிகைக்கு செய்யப்படுவது இந்த லட்டு.*இதை ஒரு வாரம் வரை உபயோக்கிலாம்.*இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
ரேஷன் பருப்பு கூட்டு(பீர்க்கங்காய்) (Peerkangai kootu recipe in Tamil)
#everyday2ரேஷன் பருப்பில் செய்த கூட்டு.மிதமான காரத்தில் பருப்பு சேர்த்து செய்ததால் குழந்தைகளுக்கும் நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து ஊட்டலாம். Meena Ramesh -
தாளிச்ச சுண்டைக்காய்
#arusuvai6 சுண்டக்காயை வைத்து ஈஸியான தாளிச்ச பருப்பு. நெய் விட்டு சூடான சாதத்தில் சாப்பிட சுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் மிரபகாய(mirchi) பஜ்ஜி (Andhra street food mirapakaya bajji recipe in tamil)
#ap ஆந்திராவில் ரோட்டுக்கடைகளில் மிகவும் பேமஸான காரசாரமான ஒரு பண்டம் சத்யாகுமார் -
கோங்குரா தொக்கு (Kongura thokku recipe in tamil)
#ap கோங்குரா தொக்கு ஆந்திராவில் பிரபலமானது. கோங்குரா என்றால் தமிழில் புளிச்ச கீரை. இந்த புளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல்வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும். அதிலும் தொக்கு செய்து சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். Prabha muthu -
பருப்பு குழம்பு,பருப்பு முருங்கைக்காய் கூட்டு / paruppu kulambu,
இந்த பருப்பு குழம்பு செய்வது மிக சுலபம் மற்றும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
கறிவேப்பிலை பொடி
#arusuvai6ஆரோக்கியமான பொடி வகை. இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் .வதக்கும் காய்களுக்கும் தூவலாம். Sowmya sundar -
இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
* ஸ்பைஸி பருப்பு பொடி*(paruppu podi recipe in tamil)
பருப்புப் பொடியில், நெய்( அ) ந.எண்ணெய் விட்டு, சுட்ட அப்பளமோ, பொரித்த அப்பளமோ வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக, காரசாரமாக, இருக்கும். Jegadhambal N -
*இன்ஸ்டன்ட் தேங்காய் பொடி*(instant coconut powder recipe in tamil)
தினமும், சாம்பார், ரசத்திற்கு பதில், இந்த பொடியை மாறுதலுக்கு, செய்யலாம்.இதை செய்வது மிகவும் சுலபம்.சுடு சாதத்தில் இந்த பொடியை போட்டு நெய் விட்டு, சுட்ட அப்பளம், பொரித்த அப்பளம் வைத்து சாப்பிட ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
கறி வடகம் / உளுந்து வடகம்
உளுந்து இதயத்திற்கு மிகவும் நல்லது .இதை வறுத்து பொடி செய்து சூடு சாதத்தில் நெய் சேர்த்தும் சாப்பிடலாம் . வடகம் குழம்பு வைத்தும் சாப்பிடலாம் . தினமும் சாம்பாரில் இதை சேர்த்து தாளிக்கும்போது மிகவும் மணமாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
ஆந்திரா புனுகுளு (Andhra punukulu recipe in tamil)
எளிய முறையில் ஆந்திராவில் செய்யக்கூடிய ரெசிபி இது #ap Meena Meena -
முருங்கக்காய்,கத்தரிக்காய் மசாலா கூட்டு (Murunkaikaai, kathirikkaai masala kootu recipe in tamil)
#coconutஎனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல காரத்துடன் செய்து சுட சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும்.😋😛 Meena Ramesh
More Recipes
- தக்காளி சட்னி (எங்க அம்மா ஸ்பெஷல்) (Thakkaali chutney recipe in tamil)
- கும்மிடிகாய பப்பு கூற (Gummidikaya pappu kura recipe in tamil)
- பாதுஷா (Badhusha recipe in tamil)
- ஆந்திரா வத்த குழம்பு (Andhra vathakulambu recipe in tamil)
- ஆந்திரா ஸ்டைல் துவரம் பருப்பு பொடி (Andhra style thuvaram paruppu podi recipe in tamil)
கமெண்ட் (2)