நிம்மக்காய புளிகோரா (Nimmakaya pulihora recipe in tamil)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#ap எலுமிச்சை சாதம் ஆந்தரா ஸ்டைல்

நிம்மக்காய புளிகோரா (Nimmakaya pulihora recipe in tamil)

#ap எலுமிச்சை சாதம் ஆந்தரா ஸ்டைல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 1 கப் சாதம்
  2. 1 எலுமிச்சைபழ சாறு
  3. 1 ஸ்பூன் கடுகு
  4. 1 ஸ்பூன் கடலைப௫ப்பு
  5. 1 ஸ்பூன் சீரகம்
  6. 2 ஸ்பூன் நிலக்கடலை
  7. 1 ஸ்பூன் உளுந்து
  8. 1/4 ஸ்பூன் பெ௫ங்காயத்தூள்
  9. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  10. உப்பு
  11. 2 காய்ந்தமிளகாய்
  12. 2 ஸ்பூன்சமையல் எண்ணெய்
  13. 1கொத்து கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    சாதத்தை குழையாமல் வடித்து சாதத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வைக்கவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காயவைத்து கடுகு சீரகம் உளுந்து கடலைப௫ப்பு நிலக்கடலை தாளித்து கறிவேப்பிலை காய்ந்தமிளகாய் போட்டு எலுமிச்சைசாறு மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிவிட்டு இறக்கவும். பின்பு சாதத்தை போட்டு நன்றாக கிளறவும் நிம்மக்காய புளிகோரா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes