பெல்லம் சன்னுன்டாலு (Bellam sunnundaalu recipe in tamil)

Aishwarya Veerakesari @laya0431
#ap
Healthy snack
பெல்லம் சன்னுன்டாலு (Bellam sunnundaalu recipe in tamil)
#ap
Healthy snack
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் உளுந்து சேர்த்து நன்கு வாசனை வரும்வரை மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்...
- 2
பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்...
- 3
வெல்லம் தூளில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பாகாக காய்ச்சிய பின்னர் இடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்...
- 4
ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிய முந்திரி,பாதாம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்...
- 5
அரைத்து வைத்துள்ள உளுந்து மாவில் பாகு மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி,பாதாம் சேர்த்து நன்கு கலந்து விட்டு சூடாக இருக்கும் போதே உருண்டையாக உருட்டி கொள்ளவும்... சுவையான ஆரோக்கியமான பெல்லம் சன்னுன்டாலு தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
குதிரை வாலி கரும்பு சாறு பொங்கல் (Kuthiraivaali karumbu saaru pongal recipe in tamil)
#Milletசிறுதானியத்தில் ஒன்றான குதிரைவாலி கொண்டு செய்த இனிப்பு பொங்கல். இதில் தண்ணீர் சேர்க்காமல் கரும்பு சாறு கொண்டு செய்தேன். எப்பொழுதும் செய்யும் சர்க்கரை பொங்கலை விட சுவை மற்றும் மணம் அலாதியாக இருந்தது. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். Meena Ramesh -
திருவாதிரை களி(tiruvathirai kali recipe in tamil)
#HJதிருவாதிரை அன்று கோவில்களிலும் வீடுகளிலும் செய்யும் இனிப்பு உணவு.ஆரோக்கியமான உணவு. SugunaRavi Ravi -
-
-
-
தேங்காய்பால் பிரட் அல்வா(coconut milk bread halwa recipe in tamil)
#npd2 Mystery Box Challenge week- 2 SugunaRavi Ravi -
-
-
அவல் வரட்டியது/Aval Vilayichathu(Aval Varatiyathu recipe in tamil)
#keralakerala's traditional tea time snack recipe Shobana Ramnath -
-
வரகு அரிசிதேங்காய் திரட்டு பால்(varagu arisi thengai tirattu paal recipe in tamil)
#kuவரும்2023 மில்லட்ஸ்ஆண்டாகக் கொண்டாடப் போகிறோம்.இந்த இனிப்புடன்ஆரம்பிப்போம்.சத்தானது.ஆரோக்கியமானது.சுவையானது. SugunaRavi Ravi -
-
காரட்&ஜவ்வரிசிஅவல் அல்வா(carrot javvarisi aval halwa recipe in tamil)
#SA #PJஆரோக்கியமான முக்கலவை அல்வா .காரட்டைjuice- ஆகசேர்த்தால் அல்வா மாதிரிகண்ணாடிபோல் வரும்.அரைத்துவடிகட்டாமல் சேர்த்தால் பால்கோவா, மைசூர்பாகுபோல்வரும். SugunaRavi Ravi -
-
-
இலை அடை(Ela ada/Ela appam) (Elai adai recipe in tamil)
#kerala#photoTraditional kerala snack recipe Shobana Ramnath -
குதிரைவால் கருப்பட்டி பொங்கள் (Kuthiraivaali karuppati pongal recipe in tamil)
Healthy snacks, இனிப்பு பிரியர்க்கு மிகவும் பிடிக்கும்# nandys_goodness Saritha Balaji -
-
-
-
குயிக் வேர்க்கடலை சாதம் (quick verkadalai saatham recipe in tamil)
Healthy and easy kids lunch box recipe. BhuviKannan @ BK Vlogs -
ராகி சேமியா பாதாம்கீர் (Raagi semiya badam kheer recipe in tamil)
#millet சாதாரண சேமியாவில் செய்வதை விட இது மிகவும் சுவையானது ஒரு மாற்றம் கிடைக்கும் குழந்தைகளுக்கு எந்த வண்ணமும் சேர்க்காமல் அழகிய வண்ணம் கொடுக்கக் கூடியது சத்தானது சுவையானது Jaya Kumar -
-
-
ரவை ஹல்பாய் (Ravai halbai recipe in tamil)
#Karnataka #250recipe விருந்தினர்கள், திருவிழாக்கள் மற்றும் / அல்லது உங்கள் இனிமையான ஏக்கங்களை பூர்த்தி செய்ய நீங்கள் தயார் செய்யக்கூடிய எளிதான மற்றும் சுவையான இனிப்பு ரவை ஹல்பாய். ஹல்பாய் என்பது கர்நாடகாவில் குறிப்பாக மல்நாட் மற்றும் மைசூர் பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரிய இனிப்பு ஆகும். இந்த இனிப்பு தேங்காயின் சுவையையும், வெல்லத்திலிருந்து நன்மையையும் கொண்டுள்ளது. இந்த இனிப்பு பாரம்பரிய தேங்காய்-ரைஸ்-ஜாகரி ஹல்பாயின் மாற்றியமைக்கப்பட்டது Viji Prem -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13636352
கமெண்ட்