டொமட்டோ பப்பு (Tomato pappu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம் பருப்பு கழுவி எடுத்து தக்காளி துண்டுகளாக நறுக்கி சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
- 2
விசில் போனதும் மத்து வைத்து பருப்பை நன்கு மசித்து விட்டு மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 3
அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து பருப்பை இதில் கலந்து விட்டு 2 நிமிடம் கழித்து இறக்கவும்.
- 4
சூப்பரான தக்காளி பருப்பு தயார்.ஆந்திரா ஸ்டைல் டொமட்டோ பப்பு தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நெல்லூர் பப்பு டொமேடோ (Nellore pappu tomato recipe in tamil)
உண்மையில் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது, ரசித்து உண்டார்கள். #ap Azhagammai Ramanathan -
-
-
-
-
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
ஆந்திர பப்பு சாம்பார் (Andhra pappu sambar recipe in tamil)
#ap.. நம்ம ஊரிலே சாம்பார் எவ்ளவு பிரதானமோ அதேபோல் ஆந்திரா சாம்பாரும் அவர்களுக்கு பிரதானமானது . காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.. Nalini Shankar -
-
-
-
-
ஆந்தரா பப்பு ரொட்டா (Andhra Pappu Rotta Recipe in Tamil)
#ap ஆந்தராவின் பாரம்பரிய காலைநேர உணவு இந்த "பப்பு ரொட்டா" டேஸ்ட்சூப்பராக இ௫ந்தது Vijayalakshmi Velayutham -
தோட்டக்குற பப்பு..., (கீரை பருப்பு கூட்டு..) (Thotakura pappu recipe in tamil)
#ap.. .. கொஞ்சம் வித்தியாசமான முறையில் காரமாக செய்யும் கீரை கூட்டு ஆந்திர மக்கள் விரும்பி சாப்பிடும் சைடு டிஷ்.. Nalini Shankar -
-
ரெடி மிக்ஸ் பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
#wt3 பருப்பு வேக வைக்காத நாட்களில் இப் பொடியை புளிக்கரைசலுடன் சேர்த்து மிகவும் சுலபமாக செய்யலாம். சுவையும் வாசமும் கல்யாண ரசம் போலவே.நான் இன்று நான்கு பேருக்கு தகுந்த அளவு பொடி செய்தேன். இதே ரேஷியோவில் அதிக அளவு பொடி செய்து தேவையான பொழுது உபயோகித்துக்கொள்ளலாம். punitha ravikumar -
-
-
உடனடி தக்காளி ஊறுகாய் (ஆந்திரா ஸ்டைல்)(Ready made Tomato pickle Andhra style recipe in Tamil)
#ap* ஆந்திரா மாநிலத்தில் செய்யப்படும் திடீர் ஊறுகாய் என்றே கூறலாம்.*இதை இட்லி,தோசை மற்றும் அனைத்து விதமான சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
-
கேபேஜ் டொமேடோ கறி (Cabbage tomato curry recipe in tamil)
சப்பாத்தி,ரொட்டிக்கு சைடிஷாக செய்து பாருங்க .... #ap Azhagammai Ramanathan -
சப்ப பப்பு அல்லது கெட்டி பப்பு (Tur dal without spice)
சப்ப பப்பு அல்லது கெட்டி பப்பு கோவை தெலுங்கு மக்களின் வீட்டில் செய்யும் ஒரு பருப்பு. இது துவரம் பருப்பில் மசாலா,காரம் ஏதும் சேர்க்கப்படாமல் செய்வது. புளிக்குழம்புடன் சேர்த்தும் ,தனியாகவும் சாப்பிடலாம்.#Vattaram Renukabala -
பேண்டக்காய் வேர்சேனகலு பப்பு காரம் (Bendakkaai versenakalu pappu kaaram recipe in tamil)
#ap பேண்டக்காய் (வெண்டைக்காய்) நிலகடலை காரம். ஆந்திராவில் இது ஒரு ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல். மிகவும் சுவையாக இருக்கும் செய்து பார்க்கவும். Siva Sankari -
தக்காளி சாம்பார் (Tomato Samar recipe in tamil) 🍅
#VTவிரத நாட்களில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சமைப்பது வழக்கம். அதனால் இங்கு நான் வெங்காயம் சேர்க்காமல் தக்காளி மட்டும் சேர்த்து துவரம் பருப்பு சாம்பார் செய்துள்ளேன். Renukabala -
முனங்ஆகு பப்பு கூரா
#ap முனங்ஆகு (முருங்கைக்கீரை) பருப்புக் கூட்டு, ஆந்திராவில் முருங்கைக் கீரை பருப்பு கூட்டு மிகவும் ஸ்பெஷலான ரெசிபி. Siva Sankari -
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
வரகரிசி லெமன் ரைஸ் (Varakarisi lemon rice recipe in tamil)
# Milletஇந்த லெமன் ரைஸ் சற்று வித்தியாசமாக நல்ல சுவையில் இருந்தது. Azhagammai Ramanathan -
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1அடை தோசை,பிடிக்காதவர்கள் மற்றும் மொத்தமாக இருக்கும் அடையை விரும்பாதவர்களுக்கு, இந்த மொறு மொறு அடைதோசை கண்டிப்பாக பிடிக்கும். Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13595245
கமெண்ட் (4)