தோசகயா முக்காலா பச்சடி #ap

ஆந்திராவில் பிரபலமான பாரம்பரியம் மிக்க ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. வெள்ளரிப்பழம் கொண்டு செய்தது.மிகவும் சுலபம்
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளரியை விதைகள் நீக்கி சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும். நான் பாதி வெள்ளரி எடுத்தேன்
- 2
கடாயில் எண்ணெய்-5டீஸ்பூன் ஊற்றி வறுத்து அரைக்க உள்ளதை ஒவ்வொன்றாக கடுகு,வெந்தயம் உ.ப,ப.மி,கா.மி,பொன்னிறமாக வறுத்து வைக்கவும். நான் ப.மி கம்மியாக சேர்த்தேன்,காரம் விருப்பபடுபவர்கள் கூட சேர்த்து கொள்ளுங்கள்.
- 3
மிக்ஸியில் அத்துடன் புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்குஅரைத்து எடுக்கவும்.
- 4
இப்போது வெள்ளரிபழத்துடன் அரைத்து விழுது சேர்த்து கலந்து, நைசாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்-சிறிது சேர்த்து வைக்கவும்.
- 5
தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்தால் நமது தோசக்காய முக்காலா பச்சடி சாப்பிட ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொப்பரை பச்சடி #ap


தக்காளி குருமா


மிளகு குழம்பு


கொள்ளு ரசம்


எலுமிச்சம்பழ சாதம்


ஸ்பைஸி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)


அவரைக்காய் பொரியல்


புளியோதரை (Tamarind rice)


சௌ சௌ மசாலா குழம்பு (chow chow masala kulambu)


கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)


மட்டன் குருமா


ருசியான "ஹைதராபாதி சிக்கன் தம் பிரியாணி"...


பீட்ரூட் ரசம் (பீட்ரூட் ரசம்)


பாரம்பரிய கரண்டி ஆம்லெட்


வெங்காயத்தாள் பாசிப்பருப்பு கூட்டு


பருப்பு ரசம்


கேரட் பூண்டு ரசம்(Carrot garlic rasam recipe in Tamil)


சுண்டைக்காய் வத்தக் குழம்பு


புளிச்சக் கீரை சாம்பார் (Gongura leaves sambar)


வாழைப்பூ கோலா உருண்டை


டிபன் குருமா


வாழைக்காய் சப்ஜி


ஆந்திரா தக்காளி பருப்பு கடையல் (Andhra Thakkaali Paruppu kadayal recipe in Tamil)


சின்ன வெங்காய சாம்பார்


கோவக்காய் வேர்க்கடலை கறி


மாங்காய் வற்றல் சாம்பார்


வாழையிலை சிக்கன் / banana leaf chicken


முட்டை சால்னா


குடைமிளகாய் சாதம்


பொரித்த மீன் குழம்பு

கமெண்ட்