தினை ஊத்தாப்பம் (Thinai oothappam recipe in tamil)

Meenakshi Maheswaran @cook_20286772
தினை ஊத்தாப்பம் (Thinai oothappam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தினை அரிசி இட்லி அரிசி உளுந்து மூன்றையும் மூன்று முறை நன்கு கழுவி தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
உரிய பொருள்களை கிரைண்டரில் சேர்த்து, கழுவிய அவல் சேர்த்து நன்கு மாவாக அரைத்துக் கொள்ளவும். உப்பு போட்டு கரைத்து 6 மணி நேரம் புளிக்க விடவும்.
- 3
வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து கடலைப்பருப்பு, இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- 4
தேவையான அளவு மாவில் தாளித்த பொருட்களை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 5
தோசைக்கல்லை சூடாக்கி தேவையான அளவு மாவை எடுத்து ஊற்றவும். பரப்ப தேவையில்லை தடிமனாக ஊற்றவும்.
- 6
இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சின்ன வெங்காய பொடி ஊத்தாப்பம் (Chinna venkaaya podi utthappam recipe in tamil)
#GA4 #week1#utthappam Subhashree Ramkumar -
-
-
-
தினை அரிசி தோசை(thinai arisi dosai recipe in tamil)
#CF5 #தினைபல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அதுதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
-
தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #millet #GA4 Lakshmi Sridharan Ph D -
-
தினை அரிசி பீட் ரூட் தோசை(thinai arisi beetroot dosai recipe in tamil)
#DS தினை புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் .தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
-
-
-
தினை பொங்கல்(thinai pongal recipe in tamil)
#made3# தினை #காலை உணவுகாலை உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்தத நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை பொங்கல் மேலும் பல நன்மைகள் தரும் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
தினை புட்டு (Thinai puttu recipe in tamil)
#millet தினை புட்டு தமிழ் கடவுள் ஆகிய முருகருக்கு உகந்தது இந்த செய்முறையில் செய்து படைக்கலாம். Siva Sankari -
தினை மாவிளக்கு(thinai maavilakku recipe in tamil)
முருகனுக்கு உகந்த தேனும் தினை மாவும் கலந்த மாவிளக்கு Sudharani // OS KITCHEN -
-
தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#GA4 #Week12 #FoxtailMilletதினை அரிசி பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil)
சிறு தானியங்களில் ஒன்று தான் தினை அரிசி. இது வெள்ளை அரிசி போல் இல்லாமல் உடனடியாக செரிக்காது. மற்றும் இது குளுக்கோசை ரத்தத்தில் கலக்காது. இதனால் சர்க்கரை நோய், மூட்டு வலி உள்ளவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். உடல் பருமன் அதிகம் உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளலாம். தினை அரிசியை வைத்து வெண்பொங்கல், உப்மா போன்ற பல வித உணவு வகைகள் செய்யலாம். இனிப்பு சுவை விரும்புபவர்கள் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி கீழே பார்க்கலாம். #MT Meena Saravanan -
தினை காளான் பிரியாணி (Thinai kaalaan biryani recipe in tamil)
#milletதினை நன்கு சீரான உணவின் முக்கிய பகுதியாகும், மேலும் இந்த தானியத்தின் மிதமான நுகர்வு எடை இழப்புக்கு உதவுகிறது. இது கலோரிகளில் மிகக் குறைவு, ஆனால் மெக்னீசியம், ஃபைபர், பயோஆக்டிவ் கலவைகள் மற்றும் பிற முக்கியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது.காளான்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய்களைத் தடுக்கிறது மற்றும் நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. சுவை மகிழ்ச்சிகரமானதாக இருக்கிறது! நீங்கள் தினைகளை நேசிக்கிறீர்கள் என்றால் இது அவசியம் முயற்சி செய்ய வேண்டும்! Swathi Emaya -
தினை மார்பிள் டோக்ளா (Thinai Marble Dhokla Recipe in Tamil)
#goldenapron2 #குஜராத்தி #gujju_cuisineசைவ வகைகளுக்கும் சத்தான உணவுகளுக்கும் பெயர் போன மாநிலம் குஜராத்தின் புகழ்பெற்ற சிற்றுண்டி வகைகளுல் ஒன்று டோக்ளா !புதினா மற்றும் கார சட்னியுடன் உண்ண மிகவும் சுவையாக இருக்கும். கடலை மாவை பிரதானமாக வைத்து சத்தான முறையில் அவித்து செய்யப்படும் இதிலும் பல வகைகள் உண்டு, ரவை , கடலை மாவு , அரிசி மாவு என மாறுபடும். நான் நம் பாரம்பரிய சிறுதானிய வகைகளுள் ஒன்றான தினையை சேர்த்து மார்பிள் கேக் பாணியில் செய்துள்ளேன் ! Raihanathus Sahdhiyya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13645870
கமெண்ட் (5)