கேரட் ஊத்தப்பம் (Carrot utthappam recipe in tamil)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

கேரட் ஊத்தப்பம் (Carrot utthappam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 1௧ப் இட்லி மாவு
  2. 1 கேரட்து௫வியதச
  3. 1/2 வெங்காயம்
  4. 1கொத்து கொத்தமல்லி இலை
  5. உப்பு
  6. 1 ஸ்பூன் மிளகுசீரகத்தூள்
  7. 1 ஸ்பூன்நெய்
  8. 1 ஸ்பூன் நெய்
  9. 1 ஸ்பூன் நல்லண்ணெய்
  10. 1 ஸ்பூன்நல்லண்ணெய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    அடுப்பில் தவா வைத்து எண்ணெய் தடவி காய வைத்து மாவை ஊற்றி கொஞ்சமாக வட்ட வடிவத்தில் ஊத்தப்பம் ஊற்றி மேலே கேரட் து௫வல் பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தூவி

  2. 2

    உப்பு மிளகுசீரகத்தூள் தூவி தோசை கரண்டியால் லேசாக அழுத்தி விட்டு நெய் மற்றும் நல்லெண்ணெயை சுற்றிலும் ஊற்றி மூடிவைத்து இ௫புறமும் நன்கு வேக வைத்து எடுத்தால் கேரட் ஊத்தாப்பம் ரெடி சட்னியுடன் சாம்பா௫டன் சாப்பிடவும்

  3. 3

    அடுப்பில் தவா வைத்து எண்ணெய் தடவி காய வைத்து மாவை ஊற்றி கொஞ்சமாக வட்ட வடிவத்தில்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes